NA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with na letter.
Total Names: 1,987
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
நிலையெழிலி
(female)
என்றென்றும் மாறாத தோற்றப் பொலிவு உடையவர்
-
நிலையோவியம்
(male)
தன் தன்மை மாறாது நிலைத்து நிற்கும் ஓவியம் போன்றவர்
-
நிலைவயல்
(female)
என்றென்றும் வளம் குறையாத செழிப்பான நிலம் போன்றவர்
-
நிலைவாகை
(female)
என்றென்றும் நிலைத்து நிற்கும் வெற்றிக்கு உரியவர்
-
நிலைவாரி
(female)
என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய செல்வம் போன்றவர்
-
நிலைவிறலி
(female)
கலைகளில் சிறந்து விளங்கி அழியாத புகழ் கொண்ட இசைக் கலைஞர்
-
நிலைவிளக்கு
(female)
என்றென்றும் அணையாமல் நிலைத்து நின்று ஒளி வீசும் விளக்கு போன்றவர்
-
நிலைவேங்கை
(female)
என்றென்றும் நிலைத்து நிற்கும் புலி போன்ற வீரம் கொண்டவர்
-
நீடுவாழரசு
(male)
நீண்ட காலம் புகழுடன் வாழும் அரசன்/ நிலைத்த ஆட்சியை வழங்கும் அரசன்
-
நீடுவாழ்செல்வன்
(male)
நீடு =நெடுங்காலம்/ வாழ்= முறைமை/இல்வாழ்க்கை/ செல்வன்=செல்வமுள்ளவன்; இறைவன்; புத்தன்; மகன்
-
நீடுவாழ்நம்பி
(male)
நீண்ட காலம் ஆயுளுடனும் நற்பண்புகளுடனும் வாழும் அனைவராலும் விரும்பப்படும் ஆடவன்
-
நீடூர்நம்பி
(male)
நீடு = நெடுநாள்/வாழும் இடம்/நம்பி=ஆணிற்சிறந்தவன்; முழுமையன்; கடவுள்;
-
நீதி
(male)
நீதி - என்பது ஒரு தனிநபரின் நடத்தையில் இருந்து நாட்டின் நிர்வாகம் வரை அனைத்திலும் நேர்மை, ஒழுக்கம், மற்றும் நியாயத்தைக் கடைப்பிடிப்பதன் அவசியத்தைக் குறிக்கிறது.
-
நீனெடுங்கண்ணி
(female)
நீண்ட நெடும் அழகிய கண்ணையுடைய பெண் / அழகிய கண்களை உடைய பெண்.
-
நீரமுதன்
(male)
கடலில் இருந்து கிடைத்த அமுதம் போன்றவர்
-
நீரரசன்
(male)
நீர்த்துறைக்குத் தலைவர்
-
நீரரசு
(male)
கடல் சூழ்ந்த நில உலகை ஆள்பவர்
-
நீரருவி
(male)
அருவிபோல் குளிர்ந்த உள்ளம் கொண்டவர்
-
நீரழகன்
(male)
குணத்தில் அழகானவர்/சிறந்த பண்புகள் உடையவர்
-
நீர்ச்சடையன்
(male)
கங்கையைத் தன் சடைமுடியில் கரந்து (மறைத்து) வைத்துள்ள சிவன்
-
நீர்ச்செல்வி
(female)
நீரைப் போன்ற தூய்மையான குணமும், குளிர்ச்சியான அன்பும் கொண்டவள்
-
நீர்நாடன்
(male)
நீர் வளம் மிக்க மருத நிலத்தைச் சேர்ந்த தலைவன் (சோழன்)
-
நீர்ப்பூ
(female)
அழகிய நீர்நிலையில் பூக்கும் பூவினைப் போன்ற பெண்.
-
நீர்ப்பூக்கண்ணி
(female)
அழகிய நீர்நிலையில் பூக்கும் பூ மாலையைப் போன்ற பெண்.
-
நீர்மலர்
(female)
அழகிய நீர்நிலையில் பூக்கும் பூ மாலையைப் போன்ற பெண்.
-
நீர்மைக்கடல்
(female)
நற்பண்புகள் நிறைந்த நீர்ப் பரப்பைப் போன்றவர்
-
நீர்மைக்கழல்
(female)
மேன்மையான பண்புகளையும் வீரத்தையும் கொண்டவர்
-
நீர்மைக்கிளி
(female)
இனிய பண்புகளுடன் மென்மையாகப் பேசுபவர்
-
நீர்மைக்குயில்
(female)
நற்பண்புகளும் இனிய குரலும் கொண்டவர்
-
நீர்மைக்குறிஞ்சி
(female)
மலை நிலத்திற்குரிய குறிஞ்சி மலர் போல் செழுமையும் மேன்மையான குணங்களும் கொண்டவர்
-
நீர்மைக்குழல்
(female)
மென்மையான அழகிய கூந்தலை உடையவர்
-
நீர்மைக்கூந்தல்
(female)
மென்மையான மற்றும் அழகிய கூந்தலை உடையவர்
-
நீர்மைச்செல்வி
(female)
உயர்ந்த நற்பண்புகளும் தகுதிகளும் கொண்ட தலைவர்
-
நீர்மைத்திரு
(female)
நற்பண்புகளையே சிறந்த செல்வமாகக் கொண்டவர்
-
நீர்மைநெஞ்சள்
(female)
அன்பும் கருணையும் நிறைந்த ஈரமான உள்ளம் கொண்டவர்
-
நீர்மைமணி
(female)
நற்பண்புகள் நிறைந்த மதிப்புமிக்க மாணிக்கம் போன்றவர்
-
நீர்மைமொழி
(female)
உயர்ந்த நற்பண்புகள் நிறைந்த சொற்களைப் பேசுபவர்
-
நீர்மையமுது
(female)
உயர்ந்த நற்பண்புகள் நிறைந்த அமுதம் போன்ற இனிமையானவர்
-
நீர்மையிசை
(female)
உயர்ந்த நற்பண்புகளால் விளைந்த மாறாத புகழ் கொண்டவர்
-
நீர்மையெழிலி
(female)
உயர்ந்த நற்பண்புகளால் தோற்றப் பொலிவு பெற்றவர்
-
நீர்மையோதி
(female)
மென்மையான மற்றும் அழகிய கூந்தலை உடையவர்
-
நீர்வளத்தன்
(male)
நீர்வளமிக்க நாட்டிற்கு உரியவர்
-
நீர்வளநாடன்
(male)
நீர் வளம் மிக்க நாட்டை உடையவர்
-
நீறணிகுன்றம்
(male)
திருநீறு அணிந்து குன்றத்தில் வாழும் இயல்புடையவர்
-
நீறணிசிவன்
(male)
உடல் முழுவதும் திருநீற்றைப் பூசியிருக்கும் சிவபெருமானைப் போன்றவர்.
-
நீறணிசுடர்
(male)
திருநீறு அணிந்து சுடர் போல ஒளி வீசுபவர்
-
நீறணிந்தான்
(male)
திருநீறணிந்து இறைவனின் அன்பராகத் திகழ்பவர்.
-
நீறணிபவளம்
(male)
திருநீற்றைத் தன் அழகிய அணிகலனாக அணிந்திருக்கும் பவளம் போன்ற உயர்ந்தவர்
-
நீறணிமணி
(male)
சிவன் மீது அளவற்ற அன்பு கொண்டு திருநீற்றை மகத்தான அணிகலனாக அணிவோர்,திருநீற்றால் அலங்கரிக்கப்பட்ட ஒளிமிக்கவர்
-
நீறர்மேனியன்
(male)
திருநீற்றை அணிந்த திருமேனியைக் கொண்டவர் - சிவபெருமான்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
