NA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with na letter.
Total Names: 1,987
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
நீறாடி
(male)
சிவபெருமான்
-
நீறுபூசி
(male)
திருநீற்றைப் பூசிக் கொண்டவர் - சிவபெருமான்
-
நீறேறுசடையன்
(male)
திருநீறு பூசப்பட்ட சடைமுடியைக் கொண்டவர் - சிவபெருமான்
-
நீறேறுசென்னியன்
(male)
திருநீறு விளங்கும் திருமுடியை (தலை) உடையவர்.
-
நீற்றணியப்பன்
(male)
நீறு = திருநீறு / சாம்பல் / அணிதல் = இட்டு கொள்தல்/அப்பன் = தலைவர்
-
நீற்றன்
(male)
திருநீற்றை உடையவன், திருநீறு பூசியவன் - சிவபெருமான்
-
நீலகண்டன்
(male)
நீலநிறக் கழுத்தை உடையவர் /சிவபெருமானின் திருப்பெயர்களில் ஒன்றாகும்.
-
நீலக்கடலன்
(male)
நீல நிறக் கடலைப் போன்ற ஆழமான பண்புகளை உடையவர்
-
நீலக்கடலாள்
(female)
நீல நிறத்தில் உள்ள கடலைப் போன்று பரந்து விரிந்த அறிவு நிரம்பியவள்
-
நீலக்கடல்
(male)
நீல நிறமுடைய கடல் போன்ற ஆழமான அறிவு அல்லது அமைதி கொண்டவர்
-
நீலக்கண்ணன்
(male)
நீலநிறக் கண்களை உடையவர்
-
நீலக்கண்ணி
(female)
நீல நிற மாலை போன்ற பெண்/ குவளை மலர் மாலை போன்ற அழகு நிரம்பியவள்
-
நீலக்கிளி
(female)
வானத்தைப் போன்ற பரந்த உள்ளமும், கிளி போன்ற இனிய பேச்சும் கொண்டவர்
-
நீலக்குடியரன்
(male)
நீலகண்டனாகிய சிவபெருமான்
-
நீலக்குயிலன்
(male)
நீலக்குயிலின் ஓசையைப் போன்ற இனிமை நிறைந்த சொல்வளம் கொண்டவர்.
-
நீலக்குழலி
(female)
நீலநிற ஒளி வீசும் கரிய கூந்தலை உடையவள்
-
நீலக்கொடி
(female)
நீலநிற மலர்கள் நிறைந்த அழகிய கொடி போன்றவர்
-
நீலக்கொடியுடையான்
(male)
நீல நிறமான கருங்குவளை என்னும் மலரை உடையவர்
-
நீலச்சுடர்
(male)
ஒளி பொருந்தியவர்
-
நீலநக்கன்
(male)
நீலம்; கறுப்பு; அவுரி / கருங்குவளை; காற்று/ வாதநோய் / நக்கன் = அருகன்; சிவன் / நரி.
-
நீலநுதல்
(female)
குவளைப்பூ போன்ற அழகிய நெற்றியை உடையவர்/ அருமருந்தானவர்.
-
நீலநெய்தல்
(female)
கண்கள் போன்ற ஒளிமயமான அழகுடையவர்
-
நீலமணி
(male)
நீல நிற ரத்தினக் கல் போன்றவர்; மதிப்பிற்குரியவர்.
-
நீலமயிலன்
(male)
அழகிய நீல நிற மயிலை வாகனமாகக் கொண்டவர்
-
நீலமயில்
(female)
நீல நிறத் தோகை விரித்தாடும் பேரழகு கொண்ட மயில் போன்றவர்
-
நீலமலர்
(female)
நீல நிற மலர் போன்ற அழகிய பெண்/ குவளை மலர் மாலை போன்ற அழகு நிரம்பியவள்
-
நீலமலர்க்கண்ணி
(female)
நீல நிற மலர்களான மாலை போன்ற பெண்/ குவளை மலர் மாலை போன்ற அழகு நிரம்பியவள்
-
நீலமாமணி
(female)
விலைமதிப்பற்ற சிறந்த நீல மாணிக்கம் போன்றவர்
-
நீலமாமலர்
(female)
நீல நிறத்தில் பூத்துக் குலுங்கும் மிகச் சிறந்த மலர்
-
நீலமிடறு
(male)
நஞ்சினை உண்டதால் நீல நிறமான கழுத்தை உடையவன் (சிவன் - நீலகண்டன்)
-
நீலமிடற்றன்
(male)
நீலநிறமான கழுத்தை உடையவர்.
-
நீலமிடற்றோன்
(male)
நீலம்--நிறம் / உடையவர் |
-
நீலமுகிலன்
(male)
நீல வானில் வலம் வரும் மேகத்தின் அழகும் நன்மையும் ஒருங்கே பெற்றவர்.
-
நீலமுகிலி
(female)
வானில் தவழும் அழகிய நீல நிற மேகம் போன்றவர்
-
நீலமேனி
(female)
குவளைப்பூ போன்ற அழகிய மேனியை உடையவர் . குவளை மலர் போன்று அருமருந்தானவர்
-
நீலம்மாள்
(female)
குவளைப்பூ போன்ற அழகிய மேனியை உடையவர் . குவளை மலர் போன்று அருமருந்தானவர். தாய்போல அன்பு செய்யக்கூடியவர்
-
நீலம்மை
(female)
குவளைப்பூ போன்ற அழகிய மேனியை உடையவர் . குவளை மலர் போன்று அருமருந்தானவர். தாய்போல அன்பு செய்யக்கூடியவர்
-
நீலவடிவு
(female)
குவளைப்பூ போன்ற அழகிய மேனியை உடையவர் . குவளை மலர் போன்று அருமருந்தானவர்.
-
நீலவரி
(female)
நீல நிறத்தில் அமைந்த அழகிய கோடுகள் அல்லது வரிகள் போன்றவர்
-
நீலவாணி
(female)
நீல வானத்தைப் போன்ற பரந்த அறிவும், கலைத்திறனும் கொண்டவர்
-
நீலவானன்
(male)
நீல நிற வானத்தைப் போன்ற பரந்த உள்ளம் கொண்டவர்
-
நீலவாழி
(female)
நீல நிறத்தில் உள்ள வற்றாத நீர் பரப்பைப் போன்றவர்
-
நீலவிழி
(female)
குவளைப்பூ போன்ற அழகிய விழிகளை உடையவர்
-
நீலவெழிலி
(female)
வானில் மிதக்கும் அழகிய நீல நிற மேகம் போன்ற தோற்றப்பொலிவு உடையவர்
-
நீளக்கடல்
(male)
பரந்து விரிந்து இருக்கும் கடல் போன்றவர்
-
நீளக்கண்ணி
(female)
நீண்ட பூமாலை போன்று அழகிய நீண்ட கண்களைக் கொண்டவர்
-
நீளக்கதிர்
(female)
வெகுதூரம் பரவி இருளை நீக்கும் நீண்ட ஒளிக்கதிர் போன்றவர்
-
நீளக்கயல்
(female)
நீண்ட மீன் போன்ற அழகிய கண்களை உடையவர்
-
நீளக்கழல்
(female)
நீண்ட புகழுடைய வீரக்கழலை அணிந்தவர்
-
நீளக்கழி
(female)
நீண்டு பரந்து கிடக்கும் அழகிய நீர்நிலை போன்றவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
