NA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with na letter.
Total Names: 1,987
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
நெறியொளி
(female)
நேர்மையான பாதையைக் காட்டும் ஒளி போன்றவர்
-
நெறிவடிவு
(female)
அறநெறிகளையே தனது உருவமாய்க் கொண்டவர்
-
நெறிவல்லி
(female)
அறநெறிகளைத் தழுவி நிற்கும் கொடி போன்றவர்
-
நெறிவழுவான்
(male)
நல்ல நெறியிலிருந்து தவறாதவர்/சிறப்பான வாழ்வு வாழ்பவர்.
-
நெறிவாணன்
(male)
நேர்மையாக வாழ்பவர்
-
நெறிவாணி
(female)
அறநெறிகளைத் தனது பேச்சில் கொண்டவர்
-
நெறிவாழி
(female)
நேர்மையான வழி வாழ்பவர்
-
நெறிவிளம்பி
(male)
நற்சொற்கள் பேசும் ஒழுக்கமானவர்
-
நெறிவீரன்
(male)
போர்க்குணம் கொண்ட வீரன் போன்றவர்
-
நெறிவெற்றி
(female)
அறவழியில் நின்று ஈட்டிய வெற்றி பெற்றவர்
-
நெறிவேந்தன்
(male)
நேர்மை தவறாத மன்னரைப் போன்றவர்
-
நெறிவேல்
(female)
அறநெறியைத் தனது ஆயுதமாகக் கொண்டவர்
-
நெற்கடல்
(male)
கடலளவு நெற்குவியலை உடைய செல்வந்தர்
-
நெற்கழனி
(female)
நெற்பயிர்கள் விளையும் வளமான வயலை உடையவர்
-
நெற்கிழான்
(male)
வளமான நெல் வயல்களை உடையவர்
-
நெற்குன்றன்
(male)
மலையில் விளைந்த நெற்கதிர் போன்று பெருமை வாய்ந்தவர்
-
நெற்குன்றவாணன்
(male)
நெற்குன்றம் எனும் ஊரில் வாழும் வள்ளல்/ வலிமை பொருந்தியவன்
-
நெற்குளத்தள்
(female)
நெல் விளையும் நீர்நிலைகளை உடைய தலைவி
-
நெற்செல்வி
(female)
நெல் வளம் மிக்கவள்
-
நெற்பொழில்
(male)
வளமான நெல் வயல்களை உடைய பெருமையாளர்
-
நெற்றிக்கண்ணன்
(male)
சிவபெருமான்
-
நெற்றிச்சுடரோன்
(male)
நெற்றிக்கண்ணை உடைய சிவபெருமானைப் போன்றவர்
-
நெற்றிநயனன்
(male)
நெற்றிக்கண்ணை உடைய சிவபெருமானைப் போன்றவர்
-
நெற்றியில்கண்ணன்
(male)
நெற்றியில் உள்ள மூன்றாவது கண் - சிவபெருமான்
-
நெல்லமுது
(female)
அமுதம் போன்ற அரிசி உணவு உடையவர்
-
நெல்லின்பம்
(female)
செழிப்பான நெல் விளைச்சலால் உண்டாகும் மகிழ்ச்சிக்கு உரியவர்
-
நெல்லியள்
(female)
நெல் வளத்தை உடையவர்
-
நெல்லிவனநாதன்
(male)
நெல்லிவனம் போல வளமும் புனிதமும் கொண்ட இடத்தின் தலைவன்
-
நெல்லுடையாள்
(female)
மிகுந்த தானியச் செல்வம் கொண்ட தலைவி
-
நெல்லை நாடன்
(female)
நெல் வயல்களின் தலைவி / மருத நிலத்தின் தலைவி / நெல் வயல்களைப் போல வளம் மிகுந்தவர் / செல்வம் மிகுந்தவர்
-
நெல்லைச்செல்வி
(female)
நெல் வயல்களின் தலைவி / மருத நிலத்தின் தலைவி / நெல் வயல்களைப் போல வளம் மிகுந்தவர் / செல்வம் மிகுந்தவர் / திருநெல்வேலியின் தலைவி
-
நெல்லைநங்கை
(female)
நெல் வயல்களின் தலைவி / மருத நிலத்தின் தலைவி / நெல் வயல்களைப் போல வளம் மிகுந்தவர் / செல்வம் மிகுந்தவர் / திருநெல்வேலியின் தலைவி
-
நெல்லைநாயகம்
(male)
திருநெல்வேலி நகரின் தலைவனாக இருப்பவன்/ திருநெல்வேலி உறையும் நெல்லையப்பர்
-
நெல்லையப்பன்
(male)
சிவன் / நெல்வளம் உடையவர்/ நெல்லையில் வாழ்பவர்
-
நெல்லையம்மை
(female)
நெல் வயல்களின் தாய்/ மருத நிலத்தின் தலைவி / நெல் வயல்களைப் போல வளம் மிகுந்தவர் தாய் போன்று அனைவரையும் காக்கக் கூடியவர் / செல்வம் மிகுந்தவர் / திருநெல்வேலியின் தலைவி
-
நெல்லைவடிவு
(female)
மருத நிலம் போல அழகானவர் / நெல் வயல்களைப் போல வளமும் செல்வமும் அழகும் கொண்டவர் / திருநெல் வேலியின் அழகிய பெண் தெய்வம்
-
நெல்வளத்தன்
(male)
நெல் விளையும் வளமான ஊரினன்
-
நேசன்
(male)
அன்புடன் பழகுபவர் /அன்புடையவர்
-
நேயக்கண்ணன்
(male)
அன்பான பார்வை கொண்டவர் / அனைவருக்கும் நன்மை செய்பவர்
-
நேயக்கதிரன்
(male)
அன்பு செலுத்துவதில் சிறந்தவர்
-
நேயக்கதிரோன்
(male)
அன்பு வடிவானவர் / உலகில் அன்பைப் பரவச் செய்பவர்
-
நேயக்கதிர்
(male)
அன்பு செலுத்துவதில் சிறந்தவர்
-
நேயக்கனி
(male)
அன்பு செலுத்துவதில் இனியவர்
-
நேயக்குமரன்
(male)
அன்புள்ளம் கொண்ட இளைஞர்
-
நேயக்குரிசில்
(male)
பிற உயிர்களிடம் அன்பு செலுத்தும் பெருமையாளர்
-
நேயக்கூத்தன்
(male)
உயிர்களிடத்தில் அன்பு கொண்டவர்
-
நேயக்கொடை
(male)
பரிசுகள் வழங்கிப் பிறருகு நன்மை செய்யும் மனம் உடையவர்
-
நேயச்சுடரோன்
(male)
அன்பு வடிவானவர் / உலகில் அன்பைப் பரவச் செய்பவர்
-
நேயச்சுடர்
(male)
நன்மை செய்வதில் வல்லவர்
-
நேயச்சுனை
(male)
பிறருக்கு நன்மை தரும் நீரூற்றுக்கு ஒப்பானவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
