NA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with na letter.
Total Names: 1,987
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
நேயச்செம்மல்
(male)
நட்புக் குணத்தில் உயர்ந்தவர்
-
நேயச்செல்வன்
(male)
இறைப்பற்று மிக்கவர் / அன்பு செலுத்துவதில் இனியவர்
-
நேயத்தமிழன்
(male)
உள்ளத்தில் அன்பு நிறைந்த தமிழர்
-
நேயத்தமிழ்
(male)
அன்பு வடிவான தமிழர்
-
நேயத்தம்பி
(male)
அன்பு மிகுந்த இளையவர்
-
நேயத்தாள்
(female)
அன்பின் வடிவானவள் , பிறர் மீது மிகுந்த நேசம் கொண்ட பெண்
-
நேயநங்கை
(female)
அன்பு நிறைந்த பெண் / அனைவரையும் அன்போடு அரவணைக்கும் பெண்
-
நேயநாவன்
(male)
அன்பாகப் பேசுபவர் / இறைவனைப் போற்றிப் பாடுபவர்
-
நேயநிலவன்
(male)
அன்பு என்னும் ஒளி பொருந்தியவர்
-
நேயநெஞ்சன்
(male)
உள்ளத்தில் அன்பு மிகுந்தவர்
-
நேயநெறியன்
(male)
அன்பின் வழியில் வாழ்பவர்
-
நேயன்
(male)
அன்பானவர் / உயிர்களிடம் அன்பு செலுத்துபவர்
-
நேயப்பரிதி
(male)
உலகில் அன்பு என்னும் ஒளியைப் பரப்புபவர்
-
நேயப்பொறையன்
(male)
அன்பும் பொறுமையும் உடையவர்
-
நேயமணி
(female)
அன்பினால் பிரகாசிக்கும் மாணிக்கம் போன்றவர்
-
நேயமதி
(female)
நிலவைப் போல அழகிய, அன்பு நிறைந்த பெண் / அன்பும் அறிவும் மிகுந்த பெண்/ அன்பு நிறைந்த, நிலவைப் போல அழகும் நிறைந்த பெண்.
-
நேயமனதாள்
(female)
அன்பான மனம் கொண்ட பெண்
-
நேயமன்னன்
(male)
நன்மை செய்வதில் மன்னருக்கு ஒப்பானவர் /அன்புள்ளம் கொண்ட மன்னர்
-
நேயமருதன்
(male)
மருத நிலத்தில் வாழும் அன்பானவர்
-
நேயமறவன்
(male)
நன்மை செய்வதில் வல்லவர்
-
நேயமலர்
(female)
அன்பு நிறைந்த மலர் போன்று மென்மையான மனம்கொண்ட பெண்
-
நேயமலை
(male)
அன்பு என்னும் பண்பில் உயர்ந்தவர்
-
நேயமலையன்
(male)
அன்பு செலுத்துவதில் உயர்ந்தவர்
-
நேயமலையோன்
(male)
அன்பு என்னும் பண்பில் உயர்ந்தவர்
-
நேயமழை
(female)
அனைவரிடமும் அன்பை மழையெனப் பொழியும் பெண்.
-
நேயமாண்பன்
(male)
அன்பினால் புகழ் பெற்றவர்
-
நேயமானன்
(male)
பிற உயிர்களுக்கு நன்மை செய்வதில் சிறந்தவர்
-
நேயமார்பன்
(male)
உள்ளத்தில் அன்பு மிகுந்தவர்
-
நேயமாறன்
(male)
அன்பும் நன்மையும் செய்யும் பாண்டிய மன்னன் போன்றவர்
-
நேயமுடி
(male)
அன்பான தலைவர்
-
நேயமுதல்வன்
(male)
அன்பு மிகுந்த அரசர்/அன்பு மிக்க தலைவர்
-
நேயமுத்தன்
(male)
அன்பு செய்து மகிழ்பவர்
-
நேயமுத்து
(male)
அன்பின் வடிவானவர்
-
நேயமுரசு
(male)
உலகில் அன்பைப் பரப்புபவர்
-
நேயமுருகன்
(male)
அன்பால் அழகானவர்/அன்பும் அழகும் உடையவர்
-
நேயமுருகு
(male)
அன்பும் அழகும் பொருந்தியவர்
-
நேயமைந்தன்
(male)
அன்பும் வீரமும் உடையவர்/அன்பு மிகுந்த வீரன் போன்றவர்
-
நேயமொழி
(female)
அன்பான மொழிகளையே பேசும் பெண்
-
நேயரசி
(female)
அன்பின் அரசியாக இருக்கக்கூடிய பெண்.
-
நேயவண்ணன்
(male)
நன்மை செய்பவர் / அன்பானவர்
-
நேயவளத்தன்
(male)
அன்பின் வடிவானவர்
-
நேயவளவன்
(male)
அன்பு என்னும் பண்பை செல்வமாகக் கொண்டவர்
-
நேயவள்ளல்
(male)
அன்பை வாரி வழங்குவதில் வள்ளல்
-
நேயவாகை
(male)
அன்பு மிகுந்த வெற்றியாளர்
-
நேயவாணன்
(male)
அன்பானவர்/உள்ளத்தில் அன்பு நிறைந்தவர்
-
நேயவிழியன்
(male)
அனைத்து உயிர்களையும் அன்புடன் நோக்குபவர்
-
நேயவீரன்
(male)
உயிர்களிடம் அன்பு காட்டும் வல்லமைப் பொருந்தியவர்
-
நேயவெற்பன்
(male)
அன்பால் உயர்ந்தவர்/அன்பு செலுத்துவதில் வல்லவர்
-
நேயவேங்கை
(male)
உயிர்களிடம் அன்பு காட்டும் வல்லமைப் பொருந்தியவர்
-
நேயவேந்தன்
(male)
அன்பின் வடிவான அரசர்/அன்பு வடிவானவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
