True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › NA Letter Tamil Baby Names | TrueTamil

NA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with na letter.

Total Names: 1,987



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • நேயவொளி (male)
    ஒளி போல் அனைவரிடமும் அன்பு செலுத்துபவர்
  • நேரணி (female)
    நேர்மையையே அணிகலனாகக் கொண்டவர்
  • நேரமுதம் (female)
    நேர்மை குணம் மிக்க இனியவர்
  • நேரரசி (female)
    நேர்மையான வழியில் ஆட்சி புரியும் தலைவி
  • நேரறிவு (female)
    நேர்மையான நல் சிந்தனை
  • நேரழகி (male)
    குறைவற்ற அழகு உடையவர்
  • நேராற்றல் (female)
    நேர்மையினால் உண்டாகும் வலிமை உடையவர்
  • நேராழி (female)
    கடலைப் போன்ற ஆழமான மற்றும் விரிந்த நேர்மையான குணங்களைக் கொண்டவர்
  • நேரினியள் (female)
    நேர்மையான பண்புகளைக் கொண்ட இனிமையான பெண்
  • நேரின்பம் (female)
    நேர்மையான வழியில் கிடைக்கும் பேரின்பம்
  • நேரியன் (male)
    நுண்ணறிவு மிக்கவர்
  • நேரியர்கோன் (male)
    நெறி தவறாதவர் / நன்னெறி அரசன்/
  • நேரியள் (female)
    நேர்மையான பண்புகளை உடையவர்
  • நேரிலாமதி (female)
    நேர்மையில் இணையில்லாத இயற்கை அறிவுடையவர்
  • நேரிலாமலர் (female)
    நேர்மையில் நிகரில்லாத பூவின் மொட்டு அவிழும் மலர் போன்றவர்
  • நேரிலாள் (female)
    நேர்மையில் நிகரில்லாதவர்
  • நேரிலாவரசி (female)
    நேர்மையில் நிகரில்லாத தலைவி
  • நேரொளி (female)
    நேர்மை என்னும் ஒளி
  • நேர்நகை (female)
    நேர்மையான புன்னகை கொண்டவர்
  • நேர்நிலவு (female)
    நேர்மையான குணம் கொண்ட ஒளி பொருந்திய நிலா போன்றவர்
  • நேர்நெஞ்சன் (male)
    நேர்மையானவர்/உண்மையில் உறுதி மிக்கவர்
  • நேர்நெஞ்சள் (female)
    நேர்மையான உள்ளம் கொண்டவர்
  • நேர்மகள் (female)
    நேர்மையான பண்புகளைக் கொண்டவர்
  • நேர்மடந்தை (female)
    நேர்மையான குணம் கொண்டவர்
  • நேர்மதி (female)
    நீதிநெறியில் இருந்து பிறழாத, உண்மையான இயற்கை அறிவு உடையவர்
  • நேர்முத்து (female)
    நேர்மையான குணம் கொண்ட விலைமதிப்பற்ற முத்து போன்றவர்
  • நேர்முறுவல் (female)
    நேர்மையான அல்லது உண்மையான புன்னகை கொண்டவர்
  • நேர்மை (male)
    உண்மையானவர் / அற வழியில் நடப்பவர்
  • நேர்மையன் (male)
    நேர்மையான குணம் கொண்டவன்
  • நேர்மையுள்ளன் (male)
    நேர்மையான பண்பைக் கொண்டவர்
  • நேர்மொழி (female)
    உண்மையான சொற்களைப் பேசுபவர்
  • நேர்வடிவு (female)
    நேர்மையே உருவானவர்
  • நேர்வளை (female)
    நேர்மையான குணமும் அணிகலன்களும் அணிந்தவர்
  • நேர்வழிக்கொண்டான் (male)
    நேர்மையான அறவழியைத் தனது கொள்கையாகக் கொண்டவன்
  • நேர்வாணி (female)
    நேர்மையான பேச்சைக் கொண்டவர்
  • நேர்விழியன் (male)
    நேர்கொண்ட பார்வை உடையவர்
  • நேர்வேல் (male)
    நேர்மையும் வேல் போல் கூரிய நோக்கும் கொண்டவர்
  • நொச்சிக்கண்ணன் (male)
    மதிலைக் காக்கும் வீரர்
  • நொச்சிக்கதிர் (male)
    ஒளிமிக்க நொச்சிப் பூவைச் சூடியவர்
  • நொச்சிக்காடன் (male)
    நொச்சிக் காடுகள் சூழ்ந்த காட்டினன்
  • நொச்சிக்காவலன் (male)
    நொச்சிப் பூவைச் சூடி மதில் காப்பவர்
  • நொச்சிக்கிழான் (male)
    நொச்சி மரங்கள் நிரம்பிய காட்டிற்குரியவர்
  • நொச்சிக்குன்றன் (male)
    மதில் சூழ்ந்த குன்றின் தலைவர்
  • நொச்சிக்கூத்தன் (male)
    நொச்சிப்பூ சூடி ஆடுபவர்
  • நொச்சிக்கோடன் (male)
    நொச்சி மரங்கள் நிரம்பிய காட்டிற்குரியவர்
  • நொச்சிக்கோதை (female)
    நொச்சிப்பூ சூடிய பெண்
  • நொச்சிக்கோன் (male)
    நொச்சிப் பூவைச் சூடிய அரசர்
  • நொச்சிக்கோமான் (male)
    நொச்சிப் பூவைச் சூடி எயில் காக்கும் அரசர்
  • நொச்சிச்செம்மல் (male)
    நொச்சிப் பூவைச் சூடிய தலைவர்
  • நொச்சிச்செல்வன் (male)
    நொச்சிப் பூவைச் சூடிய செல்வர்

« Prev Page 39 of 40 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube