O Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with o letter.
Total Names: 391
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
ஒசைமணி
(male)
ஓலிக்கும் மணி போன்றவன்
-
ஒட்டக்கூத்தன்
(male)
பந்தயம் வைத்து செயலைச் செய்பவர்/நாட்டியம் | நாடகம் நடிப்பவர்.
-
ஒண்கணை
(female)
வீரம் செறிந்தவர் ,/ , ஒளிபொருந்திய கண்களைக் கொண்டவர்.
-
ஒண்கண்ணி
(female)
அழகிய கண்களை உடையவள்
-
ஒண்கதிர்
(male)
அழகிய கதிரொளி போன்றவள் / அழகிய நிலவொளி போன்றவள்
-
ஒண்கனி
(female)
மென்மையான , தூய்மையான , இனிமையானவர்.
-
ஒண்கயல்
(female)
மென்மையும் நயமும் நிறைந்தவர்,/ சிறந்தவர் சுறுசுறுப்பானவர் ,/ அழகிய பார்வையுடையவர்
-
ஒண்கலை
(male)
வலிமை மிகுந்த காஞ்சி மரம்
-
ஒண்கழனி
(male)
வளமும் அழகும் நிறைந்த வாழ்க்கையை உடையவர்
-
ஒண்காஞ்சி
(male)
அளவிடுதல் கணக்கிடுதல்/ ஒளியை உடைய நெற்றி
-
ஒண்காந்தள்
(female)
அழகிய காந்தள் மலர் போன்றவள்
-
ஒண்கிள்ளை
(female)
இனிய குரல் , மற்றும் நயமான தன்மையுடையவர் ,/ அழகு மென்மை மிக்கவர்
-
ஒண்குயில்
(female)
மிக இனிமையாக பேசும் தன்மை வாய்ந்தவர்,/ தகுதி வாய்ந்தவர் ,/ பொலிவும் அழகும் மிக்கவர்.
-
ஒண்குழல்
(female)
ஒளி மிளிரும் மென்மையான கூந்தலை உடையவர்,/, இனிமையாக பேசும் தன்மை வாய்ந்தவர்.
-
ஒண்கொடி
(female)
ஒளி மிளிரும் மென்மையான கூந்தலை உடையவர்,/, இனிமையாக பேசும் தன்மை வாய்ந்தவர். ,/ மென்மையும் நயமும் கொண்ட இளம் பெண்.
-
ஒண்கொன்றை
(male)
அழகும் பொலிவும் நிறைந்தவர்,/ மலர்ச்சியாக விளங்குபவர்.
-
ஒண்கொம்பு
(male)
வலிமை, அழகு , உறுதி கொண்ட மேன்மையானவர்.
-
ஒண்சிலம்பு
(male)
ஒளிமிக்க அழகு வாய்ந்தவ்ர் ,/ இனிய தன்மையோடு மகிழ்ச்சி நிறைந்தவர்.
-
ஒண்சுனை
(male)
தூய்மை, அழகு, நளினம் இவற்றை உணர்த்தக்கூடியவர்/ , அமைதியான உள்ளம் கொண்டவர்.
-
ஒண்சோலை
(female)
ஒளி பொருந்தியவர்,/ அமைதி , வளம் நிறைந்தவர்.
-
ஒண்டமழிழ் அரசி
(female)
மகிழ்ச்சி நிறைந்த ஒளிமிக்க , உயர்குணம் கொண்ட அரசி.
-
ஒண்டமிழ்
(female)
ஒளிபொருந்திய தமிழ் , செழுமையான தமிழ்
-
ஒண்டமிழ்அரசி
(female)
தமிழ் போல் நல்லறிவு மிக்க தலைவி / தமிழ் போல் இயற்கை அழகு மிக்க தலைவி
-
ஒண்டமிழ்ச்செம்மல்
(male)
ஒளிமிக்கத் தமிழறிவால் சிறந்த உயர்ந்தவன்
-
ஒண்டமிழ்தம்
(female)
நிலையான அறிவுடையவள்
-
ஒண்டமிழ்நாயகம்
(male)
ஒளிமிக்கத் தமிழுக்குத் தலைவன்
-
ஒண்டொடி
(female)
அழகிய வளையல்களை அணிந்த பெண்
-
ஒண்ணிலவு
(male)
அமைதியான அழகுடையவர்,/ பொலிவு மிக்கவர்
-
ஒண்ணிலா
(female)
இயற்கை அழகுடைய நிலவைப் போன்றவள்
-
ஒண்ணுதல்
(male)
குறைவில்லாச் செல்வமுடையவன்
-
ஒண்தமிழரசு
(male)
செழுமையான தமிழுக்கு அரசன் , ஒளிமிக்க தமிழால் ஆள்பவன்
-
ஒண்பரிதி
(male)
அழகாக ஒளிரும் சூரியன் போன்றவர்
-
ஒண்புகழ்
(male)
மாசற்ற மற்றும் எக்காலத்திலும் அழியாத பெரும் புகழை உடையவர்
-
ஒண்புதுமை
(female)
"புத்தாக்கம்" அல்லது "புத்தாக்கச் சிந்தனை" மிக்கவர்
-
ஒண்புன்னை
(female)
தமிழர்களின் வாழ்வோடும், நிலத்தோடும் பின்னிப்பிணைந்த தன்மையினை உடையவர்
-
ஒண்பூ
(female)
அழகிய மற்றும் ஒளிமிக்க மலர் போன்றவர்,/ மென்மையானவர்.
-
ஒண்பூவை
(female)
அழகிய பெண்
-
ஒண்பொருப்பன்
(male)
அழகிய மலை நாட்டைச் சேர்ந்தவன்
-
ஒண்பொழிலன்
(male)
அழகிய சோலை போன்றவன்
-
ஒண்பொழில்
(male)
இயற்கை அழகும் பெருமையும் நிறைந்தவர்/நல்லறிவும் பெருமையும் நிறைந்தவர்
-
ஒண்மணி
(male)
இயற்கை அழகு நிறைந்தவர்/ நல்லறிவால் சிறப்புப் பெற்றவர்
-
ஒண்மதி
(male)
அழகிய நிலவு போன்றவன்
-
ஒண்மார்பன்
(male)
இயற்கை அழகும் துணிவும் நிறைந்தவர்/ நல்லறிவும் துணிவும் நிறைந்தவர்
-
ஒண்முத்தன்
(male)
அழகிய\ அன்பினை உடையவன்
-
ஒண்முத்து
(female)
இயற்கை அழகும் மேன்மையும் நிறைந்தவர்./நல்லறிவும் அழகும் நிறைந்தவர்
-
ஒண்முத்து
(male)
இயற்கை அழகும் மேன்மையும் நிறைந்தவர்./நல்லறிவும் அழகும் நிறைந்தவர்
-
ஒண்முரசு
(male)
அழகிய வெற்றி முரசு போன்றவன்
-
ஒண்மை
(male)
இயற்கை அழகு நிறைந்தவர் /நல்லறிவு நிறைந்தவர்
-
ஒண்மையன்
(male)
அழகியவன்
-
ஒண்மையள்
(female)
நல்லறிவு மிக்கவள்
Page 1 of 8
Next »
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
