O Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with o letter.
Total Names: 391
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
ஒண்மையொளி
(female)
குணநலன்களால் சுடர்விடும் பேரொளி
-
ஒண்மொழி
(female)
இயற்கை அழகும் சொல்வன்மையும் நிறைந்தவர் /நல்லறிவும் சொல்வன்மையும் உடையவர்
-
ஒண்மொழி
(male)
இயற்கை அழகும் சொல்வன்மையும் நிறைந்தவர் /நல்லறிவும் சொல்வன்மையும் உடையவர்
-
ஒப்பகன்
(male)
அழகன்
-
ஒப்பனையம்மை
(female)
அழகும் தாய்மைக் குணமும் நிறைந்தவள்
-
ஒப்பமுதன்
(male)
அழகும் இனிமையும் நிறைந்தவர்/ஒப்புமை இல்லாத நிலையானவன்
-
ஒப்பமுது
(male)
அழகிய அமுதம் போன்றவன்
-
ஒப்பாளன்
(male)
அழகும் ஆளுமை பண்பும் நிறைந்தவர்/ ஒப்புமை இல்லாத ஆளுமைப் பண்பு நிறைந்தவர்
-
ஒப்பின்முத்து
(female)
அழகும் மேன்மையும் உடையவர்/ஒப்புமை இல்லாத முத்துப் போன்றவர்
-
ஒப்பின்முத்து
(male)
அழகும் மேன்மையும் உடையவர்/ஒப்புமை இல்லாத முத்துப் போன்றவர்
-
ஒப்பிலண்ணல்
(male)
அழகும் பெருமையும் உடையவர்/ஒப்புமை இல்லாத தலைவர் போன்றவர்
-
ஒப்பிலன்பன்
(male)
அழகும் தோழமை உணர்வும் உடையவர் /ஒப்புமை இல்லாத தோழமை உணர்வு உடையவர்
-
ஒப்பிலன்பு
(male)
ஒப்பு இல்லாத அன்பினை உடையவன்
-
ஒப்பிலப்பன்
(male)
தனக்கு நிகர் யாரும் இல்லாத தலைவன் / இறைவனைப் போன்றவன்
-
ஒப்பிலம்மை
(female)
நிகரில்லாத தாயானவள்
-
ஒப்பிலரசன்
(male)
ஒப்பு இல்லாத அரசன்
-
ஒப்பிலரசி
(female)
ஒரு பெண்ணின் உயர்வையும் சிறப்பையும் குறிக்கப்பயன்படுகிறது,/ தன்னிகரற்றவள் ,/எவருக்கும் ஈடு இல்லாத மேன்மை கொண்டவள்.
-
ஒப்பிலரசு
(male)
அழகும் தலைமைப் பண்பு நிறைந்தவர்/ஒப்புமை இல்லாத அரசன் போன்றவர்
-
ஒப்பிலருவி
(male)
ஒப்பு இல்லாத அருவி போன்றவன்
-
ஒப்பிலறவோன்
(male)
ஒப்பு இல்லாத அறத்தை உடையவன்
-
ஒப்பிலறிஞன்
(male)
அழகும் அறிவும் நிறைந்தவர்/ஒப்புமை இல்லாத அறிவுடையவர்
-
ஒப்பிலறிவன்
(male)
ஈடுஇணையற்ற அறிவுடையவன். இறைவனை "முழுமுதல் அறிவன்" என்று போற்றும் பெயர்
-
ஒப்பிலறிவு
(male)
ஒப்பு இல்லாத அறிவை உடையவன்
-
ஒப்பிலழகன்
(male)
ஈடில்லா அழகு உடையவர்.
-
ஒப்பிலழகி
(female)
நிகரில்லாத அழகுடையவள்
-
ஒப்பிலா அன்பன்
(male)
ஈடுஇணையற்ற அன்பைச் செலுத்துபவர்
-
ஒப்பிலா அரசு
(male)
உவமை சொல்ல முடியாத தலைவன், ஒப்பற்றவன், தனிப்பெரும் தலைவன்
-
ஒப்பிலா அறிவன்
(male)
தனக்கு நிகர் எவருமே இல்லாத அளவிற்கு இணையற்ற அறிவுத்திறன் கொண்டவர்.
-
ஒப்பிலா அறிவு
(male)
தனக்கு நிகர் இல்லாத ஞானம் / ஈடு இணையற்ற பேரறிவு
-
ஒப்பிலா அழகன்
(male)
உலகத்தில் எவரோடும் ஒப்பிட முடியாத நுணுக்கமான அழகைக் கொண்டவர்
-
ஒப்பிலாஅணங்கு
(female)
நிகரில்லாத அழகுடைய பெண்
-
ஒப்பிலாஅழகி
(female)
நிகரில்லாத அழகுடையவள்
-
ஒப்பிலாஎழிலன்
(male)
தனக்கு நிகர் இல்லாத அழகன் / எந்தவொரு உவமைக்கும் அடங்காத பேரழகு வாய்ந்தவன்
-
ஒப்பிலாக்கனி
(male)
ஒப்பு இல்லாத கனி போன்ற இனியவன்
-
ஒப்பிலாக்கோ
(male)
அழகும் பெருமையும் உடையவர்/ஒப்புமை இல்லாத தலைவர் போன்றவர்
-
ஒப்பிலாக்கோன்
(male)
ஒப்பு இல்லாத அரசன்
-
ஒப்பிலாச்சுடர்
(female)
சூரியன் போன்று அழகு நிறைந்தவர்/ஒப்புமை இல்லாத சூரியன் போன்று ஒளிர்பவர்
-
ஒப்பிலாச்சுடர்
(male)
சூரியன் போன்று அழகு நிறைந்தவர்/ஒப்புமை இல்லாத சூரியன் போன்று ஒளிர்பவர்
-
ஒப்பிலாச்செயலன்
(male)
இணையற்ற வீரன்/ பாண்டிய மன்னர்களின் பெயர்
-
ஒப்பிலாத்தமிழன்
(male)
ஒப்பு இல்லாத, யாருடனும் எதனுடனும் ஒப்பிட முடியாத அளவுக்குத் தனித்துவமான பண்புகள் கொண்டவர்
-
ஒப்பிலாத்தம்பி
(male)
ஒப்பு இல்லாத இளைஞன்
-
ஒப்பிலாத்தீ
(male)
அழகில் நெருப்புப் போன்று ஒளிர்பவர்/ஒப்புமை இல்லாத அறிவு நிறைந்தவர்
-
ஒப்பிலாத்துரை
(male)
ஒப்பு இல்லாத தலைவன்
-
ஒப்பிலாத்தேன்
(male)
ஒப்பு இல்லாத தேன் போன்ற இனியன்
-
ஒப்பிலாத்தேவன்
(male)
அழகு நிறைந்த தலைவர் /ஒப்புமை இல்லாத தலைவர்
-
ஒப்பிலாநங்கை
(female)
நிகரில்லாத அழகில் சிறந்தவள்
-
ஒப்பிலாநம்பி
(male)
அழகில் சிறந்து விளங்குபவர்/ஒப்புமை இல்லாமல் சிறந்து விளங்குபவர்
-
ஒப்பிலாநெஞ்சன்
(male)
ஒப்பு இல்லாத துணிவுடையோன்
-
ஒப்பிலாநேயன்
(male)
அழகும் தோழமை உணர்வும் உடையவர் /ஒப்புமை இல்லாத தோழமை உணர்வு உடையவர்
-
ஒப்பிலாப்பரிதி
(male)
ஒப்பு இல்லாத கதிரவன் போன்றவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
