True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › O Letter Tamil Baby Names | TrueTamil

O Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with o letter.

Total Names: 391



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • ஒப்பிலாமகன் (male)
    அழகில் சிறந்து விளங்குபவர்/ ஒப்புமை இல்லாத வீரன்
  • ஒப்பிலாமங்கை (female)
    நிகரில்லாத அழகுடைய பெண்
  • ஒப்பிலாமணி (male)
    ஒப்புவமை இல்லாத, தூய்மையான மாணிக்கம் போன்றவன்
  • ஒப்பிலாமதி (male)
    ஒப்பு இல்லாத நிலவு போன்றவன்
  • ஒப்பிலாமலை (male)
    அழகும் மலை போன்று வலிமையும் உடையவர்/ ஒப்புமை இல்லாத மலை போன்று உயர்ந்தவர்
  • ஒப்பிலாமழவன் (male)
    மழவர்த மனையன் மணவொலி (கம்பரா. நாட்டுப். 50).
  • ஒப்பிலாமுடி (male)
    ஒப்பு இல்லாத மணிமுடியை உடையவன்
  • ஒப்பிலாமுத்து (female)
    ஒப்பிலா அழகும் மேன்மையும் உடையவர் /யாருடனும் ஒப்பிட முடியாத தனித்துவமான, விலைமதிப்பற்ற முத்து போன்றவர்
  • ஒப்பிலாமுத்து (male)
    ஒப்பிலா அழகும் மேன்மையும் உடையவர் /யாருடனும் ஒப்பிட முடியாத தனித்துவமான, விலைமதிப்பற்ற முத்து போன்றவர்
  • ஒப்பிலாமுரசு (male)
    ஒப்பு இல்லாத முரசு போன்றவன்
  • ஒப்பிலாமொழி (male)
    நிகரில்லாத மொழி பேசுபவள்
  • ஒப்பிலாமொழி (female)
    அழகும் சொல்வன்மையும் உடையவர் /ஒப்புமை இல்லாத மொழியைப் போன்றவர்
  • ஒப்பிலாமொழி (male)
    அழகும் சொல்வன்மையும் உடையவர் /ஒப்புமை இல்லாத மொழியைப் போன்றவர்
  • ஒப்பிலாமொழியாள் (female)
    நிகரில்லாத மொழி பேசுபவள்
  • ஒப்பிலாளன் (male)
    அழகும் ஆளுமைப் பண்பும் நிறைந்தவர் /ஒப்புமை இல்லாத ஆளுமைப் பண்பு உடையவர்
  • ஒப்பிலாள் (female)
    நிகரில்லாதவள்
  • ஒப்பிலாழி (male)
    அழகும் கடல் போன்று பரந்த உள்ளமும் கொண்டவர்/ ஒப்புவமை இல்லாத கடல் போன்றவர்
  • ஒப்பிலாவடிவு (female)
    ஈடு இணையற்ற அழகுடையவள்"
  • ஒப்பிலாவண்ணன் (male)
    ஒப்பு இல்லாத அழகினை உடையவன்
  • ஒப்பிலாவம்மை (female)
    நிகரில்லாத தாய்மைக் குணம் கொண்டவள்
  • ஒப்பிலாவல்லி (female)
    ஒப்பில்லாத இளம்பெண்
  • ஒப்பிலாவழகி (female)
    நிகரில்லாத அழகுடையவள்
  • ஒப்பிலாவொளி (male)
    அறியாமையை நீக்கும் பேரறிவை கொண்டவர்
  • ஒப்பிலி (male)
    தனக்குச் சமானம் இல்லாதவன் ,நிகரற்றவன் - சிவன்
  • ஒப்பிலினியன் (male)
    அழகும் இனிமையும் உடையவர்/ஒப்புமை இல்லாத இனிய நற்குணங்கள் உடையவர்
  • ஒப்பிலின்பன் (male)
    ஒப்பு இல்லாத இன்பத்தை உடையவன்
  • ஒப்பிலியப்பன் (male)
    உப்பில்லாத உணவை ஏற்றுக்கொள்பவர் / தனக்கு நிகர் இல்லாத ஞானம் / ஈடு இணையற்ற பேரறிவு கொண்டவர்
  • ஒப்பிலூரன் (male)
    ஒப்பு இல்லாத ஊரினைச் சேர்ந்தவன்
  • ஒப்பிலெழிலன் (male)
    ஒப்பு இல்லாத அழகினை உடையவன்
  • ஒப்பிலெழில் (male)
    அழகும் இளமையும் நிறைந்தவர்/ ஒப்புமை இல்லாத தோற்றப்பொலிவு உடையவர்
  • ஒப்பிலேந்தல் (male)
    அழகும் பெருமையும் உடையவர் /அழகும் இளமையும் உடையவர்/ ஒப்புமை இல்லாத அரசர் போன்றவர்
  • ஒப்பிலேரன் (male)
    ஒப்பு இல்லாத ஏரினை உடையவன்
  • ஒப்பிலேறு (male)
    அழகும் சிங்கம் போன்று ஆற்றலும் நிறைந்தவர்/ காளை போன்ற ஒப்புமை இல்லாத ஆற்றல் உடையவர்
  • ஒப்பிலையன் (male)
    ஒப்பு இல்லாத தலைவன்
  • ஒப்பிலொலி (male)
    அழகும் சொல்வன்மையும் உடையவர் /ஒப்புமை இல்லாத சொல்வன்மை உடையவர்
  • ஒப்பிலொளி (male)
    ஒப்பு இல்லாத ஒளி போன்றவன்
  • ஒப்பில்கதிர் (male)
    மனிதர்களின் அக இருளைப் போக்கும் தமிழ் போன்று சிறந்தவர்,/ ஒப்பற்ற மேன்மை, உயர்வு ,பெருமை உடையவர்.
  • ஒப்பில்சுடரோன் (male)
    சூரியன் போன்று அழகு நிறைந்தவர்/ஒப்புமை இல்லாத சூரியன் போன்றவர்
  • ஒப்பில்சுடர் (male)
    ஒப்பு இல்லாத கதிரவன் போன்றவன்
  • ஒப்பில்செல்வன் (male)
    ஒப்பு இல்லாத செல்வத்தை உடையவன்
  • ஒப்பில்செல்வி (female)
    ஒப்பற்ற செல்வத்தை உடையவள் அல்லது ஈடுஇணையற்ற அழகும் குணமும் கொண்ட பெண் ,/தனக்கு நிகர் இல்லாத உயர்ந்த பெண்மணி"
  • ஒப்பில்சேய் (male)
    முருகன் போன்ற அழகும் ஆற்றலும் உடையவர்/ அழகும் பெருமையும் நிறைந்தவர்/ஒப்புமை இல்லாத தலைவர்
  • ஒப்பில்புகழன் (male)
    ஒப்பு இல்லாத புகழை உடையவன்
  • ஒப்பில்புலவன் (male)
    அழகு நிறைந்த அறிஞர்/ ஒப்புமை இல்லாத அறிஞர்/ ஒப்புமை இல்லாத கவி பாடும் ஆற்றல் உடையவர்
  • ஒப்பில்பொறையன் (male)
    ஒப்பு இல்லாத சேர அரசன்
  • ஒப்பில்லா வள்ளி (female)
    நிகரற்ற பெருமை கொண்ட வள்ளியம்மை, மலைமகள், இறையருள் பெற்றவள், முருகபெருமானின் மனைவி
  • ஒப்பில்வாணன் (male)
    அழகும் நல்வாழ்வும் உடையவர்/ ஒப்புமை இல்லாத நல்வாழ்வு உடையவர்
  • ஒப்பில்வாரி (male)
    ஒப்பு இல்லாத செல்வம் போன்றவன்
  • ஒப்பில்வீரன் (male)
    அழகு நிறைந்த வீரர்/ஒப்புமை இல்லாத வீரன் போன்றவர்
  • ஒப்பில்வைகை (male)
    ஒப்பு இல்லாத வைகை ஆறு போன்றவன்

« Prev Page 3 of 8 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube