True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › O Letter Tamil Baby Names | TrueTamil

O Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with o letter.

Total Names: 391



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • ஒப்பிழகன் (male)
    திருமால் போன்று அழகு நிறைந்தவர்/அழகும் திருமால் போன்று பெருமையும் உடையவர்
  • ஒயினங்கை (female)
    இனிமை, ஒளி , குணநலம் நிறைந்த பெண்
  • ஒயினிலா (female)
    மெல்லிய அழகும் , மனதை அமைதிப்படுத்தும் இனிமையும் கொண்டவர்
  • ஒயிற்செல்வி (female)
    இனிமை, ஒளி , குணநலம் நிறைந்த பெண்,/ வளம் நிறைந்தவர்
  • ஒயிலரசி (female)
    அழகு, நளினத்திற்கு ராணி, மென்மையுடன் திகழும் பெண்
  • ஒயிலழகி (female)
    அழகு நிறைந்த பெண்
  • ஒயிலாள் (female)
    அழகு நிறைந்தவள் அல்லது மென்மையான நடை/பாவனை கொண்டவள்
  • ஒயிலிழையாள் (female)
    மிக நளினமாகப் பேசும் அல்லது அன்னம் போன்ற மென்மையான நடையழகைக் கொண்ட பெண் ,/ நூல் போன்ற மென்மையான உடல்வாகு கொண்டவள்
  • ஒயிலொளி (female)
    மனதை ஈர்க்கும் நயமான பார்வையை உடையவர் , இனிமையானவர். / சிறப்பானவர்
  • ஒயில் (female)
    கம்பீரமும் மென்மையும் கலந்த நடையழகைக் கொண்டவள்
  • ஒயில்வாணி (female)
    ஒயிலான தோற்றம் கொண்ட கலைமகள்
  • ஒயில்விழியாள் (female)
    இனிமையாக பேசும் கருணை மிக்க பெண்
  • ஒருசொற்பிள்ளை (male)
    சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவர்.
  • ஒருசொல்நம்பி (male)
    சொன்ன சொல்லைத் தவறாத உத்தமன்/ நல்வாழ்வுடைய சிறந்த ஆடவன்
  • ஒருத்தன் (male)
    ஒப்பற்றவன்
  • ஒருமாமணி (female)
    ஈடுஇணையற்ற மேன்மையான மணி
  • ஒரூஉத்தமனார் (male)
    நற்குணம் உடையவர் | நல்ல செயல்களைச் செய்பவர்.
  • ஒற்றி (male)
    ஆராய்ந்து அறியும் ஆற்றல் கொண்டவன்
  • ஒற்றியூரன் (male)
    திருவொற்றியூர் (சென்னை) என்னும் ஊரில் உறையும் சிவபெருமானைக் குறிக்கும் ஒரு சிறப்புப் பெயர்
  • ஒற்றியூர்நம்பி (male)
    திருவொற்றியூர் (சென்னை) தலத்தோடு தொடர்புடையவர் அல்லது அங்கிருக்கும் இறைவன்
  • ஒற்றியூர்முருகன் (male)
    அழகுடையவர்
  • ஒலி ஓசை (male)
    சொல்வன்மையால் புகழ் பெற்றவர்/சொல்வன்மையும் புகழும் உடையவர்
  • ஒலிஇறைவி (female)
    இசையின் தெய்வம், கல்வி, கலை, இசை ஆகியவற்றின் தெய்வத்தின் பெயரை குறிக்கும் பெயர்
  • ஒலிஎழிலி (female)
    மழை தரும் மேகம், கம்பீரம்,வலிமையை உள்ளடக்கிய பெயர்
  • ஒலிக்கொடி (female)
    உயர்வு, சின்னம், முன்னிலை, பெருமை ஆகியனவற்றைக் குறிக்கும் பெயர்
  • ஒலிசிலம்பு (male)
    பொலிவுடன் திகழ்பவர் , / வீரம் செறிந்தவர்
  • ஒலிச்செங்கோ (male)
    கடல் கொண்ட குமரிநாட்டுத் தமிழ் வேந்தர்
  • ஒலிச்செல்வி (female)
    இசையின் செல்வத்தை உடையவள், குரல் வளம்மிக்கவள்
  • ஒலிதமிழ் (female)
    மென்மை,கலை,மொழி, அழகு - ஆகியவற்றை உள்ளடக்கிய பெயர்
  • ஒலித்தங்கை (female)
    இனிய குரல் கொண்டவள், நாதம் போல மென்மையானவள்
  • ஒலித்தேவி (female)
    பெண் தெய்வத்தைக் குறிக்கும் உயர்வான சொல், ஓசையின் தெய்வத்தைக் குறிக்கும் சொல்
  • ஒலிநகை (female)
    அழகையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் தன்மையுடையவர்,/ , முகப்பொலிவுடன் இருப்பவர்.
  • ஒலிநங்கை (female)
    நாதம் போல இனிமை கொண்டவள், குரல் இனிமையுடைய பெண்.
  • ஒலிநிலா (female)
    இனிமையான ஒளியும் ஒலியும் நிறைந்தவள்
  • ஒலிப்பாவை (female)
    இனிமையை நிறையச் செய்யும் பெண்
  • ஒலிமகள் (female)
    இசையின் மகள், இனிய குரல் வளம் கொண்டவள்.
  • ஒலிமங்கை (female)
    இனிய இசையைப் போன்ற குரல் வளம் கொண்டபெண்
  • ஒலிமணி (male)
    ஒலிக்கும் மணி போன்றவன்
  • ஒலிமலர் (female)
    அழகும் இனிமையும் கொண்டவள்
  • ஒலிமலை (male)
    சொல்வன்மையால் மலை போன்று வலிமை பெற்றவர்/மலை போன்று வலிமையும் சொல்வன்மையும் உடையவர்
  • ஒலிமுகிலி (female)
    கம்பீரமானவள், வளமான வாழ்க்கைக்கு உரியவள்
  • ஒலிமுகில் (male)
    கருணையும் , பரிவும் கொண்ட மென்மையானவர், மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடியவர். / வளமை தாங்கிய தோற்றத்தினை உடையவர்
  • ஒலிமுதல்வி (female)
    அழகும் அறிவும் இணைந்த புகழுக்குரிய பெண்
  • ஒலிமுரசு (male)
    ஒலிக்கும் முரசு போன்றவன்
  • ஒலிமுழக்கன் (male)
    சிறந்த பேச்சாளர்
  • ஒலியகன் (male)
    சொல்வன்மை நிறைந்தவர்
  • ஒலியண்ணல் (male)
    ஓசைக்குத் தலைவன்
  • ஒலியன் (male)
    ஓசையை உடையவன்
  • ஒலியரசி (female)
    நாதத்தின் தலைவி
  • ஒலியருவி (female)
    அருவி போன்று சொல்வன்மை உடையவர்/சொல்வன்மையும் ஒழுங்கும் நிறைந்தவர்

« Prev Page 4 of 8 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube