True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › O Letter Tamil Baby Names | TrueTamil

O Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with o letter.

Total Names: 391



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • ஒளிர்ப்பிறை (female)
    அமைதிக்கு இலக்கணமானவள், செல்வங்களைச் சேர்ப்பவள்.
  • ஒளிர்மணி (female)
    அழகும், அன்பும் உடையவள்.
  • ஒளிர்மதி (male)
    பிரகாசிக்கும் சந்திரன் போன்ற அறிவுடையவன்
  • ஒளிர்மலை (female)
    செல்வச்செழிப்பு, அழகு, அமைதிகுணம் கொண்டவள்.
  • ஒளிர்முதல்வன் (male)
    கல்வி செல்வம் நற்பண்புகள் என அனைத்திலும் சிறந்தவர்
  • ஒளிர்மேனி (male)
    சிவனின்தெய்வீகத் தோற்றத்தின் பிரகாசத்தைக் குறிக்கிறது
  • ஒளிவடிவு (female)
    தெய்வீகத் தன்மை, மகிழ்ச்சி, நேர்மறை ஆற்றல் நிறைந்தவள்.
  • ஒளிவடிவேல் (male)
    முருகன் போன்று பெருமையும் புகழும் நிறைந்தவர்/முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்டு சூரியசந்திரராய் ஒளிர்பவர் / ஞானத்தில் முருகன் போன்றவர்
  • ஒளிவண்ணன் (male)
    ஒளியின் அழகினை உடையவன்
  • ஒளிவல்லி (female)
    இனிமை, ஒளி , குணநலம் நிறைந்தவர்,/ வளம் நிறைந்தவர்,/ வலிமையானவர்.
  • ஒளிவளத்தன் (male)
    செழுமையால் பெருமையும் புகழும் பெற்றவர்/ ஞானத்தால் மாட்சிமை பெற்றுத் திகழ்பவர்
  • ஒளிவளவன் (male)
    புகழுக்குரிய சோழ அரசன்
  • ஒளிவள்ளல் (male)
    புகழுக்குரிய வள்ளல்
  • ஒளிவழுதி (male)
    பாண்டியன் போன்று பெருமையும் புகழும் உடையவர்/ ஞானமும் பாண்டியன் போன்று பெருமையும் உடையவர்
  • ஒளிவாகை (male)
    வெற்றியால் பெருமையும் புகழும் பெற்றவர்/ஞானத்தால் வெற்றி பெற்றவர்/ஈகையால் பெருமையும் புகழும் பெற்றவர்/நல்லொழுக்கத்தால் பெருமையும் புகழும் பெற்றவர்
  • ஒளிவாணன் (male)
    புகழுக்குரிய நல்வாழ்வுள்ளவன்
  • ஒளிவாணி (female)
    இனிமை, ஒளி , குணநலம் நிறைந்த பெண்
  • ஒளிவாரி (male)
    செல்வத்தால் பெருமையும் புகழும் பெற்றவர்/ஞானத்தில் கடல் போன்றவர்
  • ஒளிவாளன் (male)
    ஒளி பொருந்திய வாளினை உடையவன்
  • ஒளிவில் (male)
    பெருமையாலும் புகழாலும் வானவில் போன்று ஒளிர்பவர்/ ஞானத்தில் வானவில் போன்று ஒளிர்பவர்
  • ஒளிவிளக்கு (female)
    இருளை நீக்கும் சுடர் , வழிகாட்டும் ஒளி
  • ஒளிவீரன் (male)
    புகழுக்குரிய வீரன்
  • ஒளிவெற்பு (male)
    மலை போன்று வலிமையால் பெருமையும் புகழும் பெற்றவர் /மலை போன்று வலிமையால் சூரியசந்திரராய் ஒளிர்பவர்/ ஞானத்தில் மலை போன்றவர்
  • ஒளிவெற்றி (male)
    புகழையும் வெற்றியையும் உடையவன்
  • ஒளிவெள்ளி (female)
    சமூகத்தில் வழிகாட்டியாகத் திகழும் சான்றோர்களைக் குறிக்கும்,/ சிறந்த தலைவர் ஆவார்,/
  • ஒளிவேங்கை (male)
    புலி போன்று ஆற்றலால் பெருமையும் புகழும் பெற்றவர்/ ஞானமும் புலி போன்று ஆற்றலும் உடையவர்
  • ஒளிவேந்தன் (male)
    புகழுக்குரிய அரசன்
  • ஒளிவேலன் (male)
    ஒளி வீசும் வேலையுடையவன்
  • ஒளிவேலோன் (male)
    முருகன் போன்று பெருமையும் புகழும் நிறைந்தவர்/முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்டு சூரியசந்திரராய் ஒளிர்பவர் / ஞானத்தில் முருகன் போன்றவர்
  • ஒளிவேல் (male)
    வேல் போன்று கூர்த்த மதிநுட்பத்தால் பெருமையும் புகழும் பெற்றவர் /வேல் போன்று கூர்த்த ஞானம் உடையவர்
  • ஒளிவேளிர் (male)
    பெருமையும் புகழும் நிறைந்த வேளிர்குலத் தலைவர் போன்றவர்/ ஞானம் நிறைந்த வேளிர் குலத்தலைவர் போன்றவர்
  • ஒளிவேள் (male)
    புகழினையுடைய சிறந்த ஆண் மகன்
  • ஒளிவைகை (male)
    புகழுடைய வைகை ஆறு
  • ஒள்ளமுது (male)
    தூய்மையான உணவு" அல்லது "தெளிவான அமுது" போன்றவர்,/ மென்மையானவர்,/ மலர்ச்சியாக விளங்குபவர்.
  • ஒள்ளருவி (female)
    அமைதியான அழகுடையவர்,/ பொலிவு மிக்கவர்,/ இயற்கையோடு இயைந்த தன்மையினர்
  • ஒள்ளறிவு (female)
    அறிவுசார்ந்த மேன்மையும், தூய்மையும் கொண்டவள்.
  • ஒள்ளிசை (female)
    நற்பண்புகளையும் வீரத்தையும் கொண்டவர்,/"மேன்மையான புகழ்"உடையவர்
  • ஒள்ளியவன் (male)
    அறிவுடையோன் ; புகழுடையவன் ; சிறந்தவன் ; நல்லவன், அறிவுத் தெளிவு மிக்கவன்
  • ஒவக்கலை (male)
    ஆண்மான் போன்று அழகுடன் சித்திரக்கலையில் சிறந்தும் விளங்குபவர்/கல்வியால் உயர்ந்தவர்
  • ஒவியக்குயில் (female)
    அழகானவர் ,/ மென்மை நிறைந்தவர் ,/ இனிமையானவர்.
  • ஒவியமயில் (female)
    அழகு, செழிப்பு மற்றும் கருணையின் அடையாளமாக விளங்குபவர் ,/ கம்பீரமான தோற்றத்துடன் இருப்பவர் ,/

« Prev Page 8 of 8

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube