O Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with o letter.
Total Names: 391
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
ஒளிமுல்லை
(female)
மனதை ஈர்க்கும் நயமிகு தோற்றத்தினை உடையவர்.,/ மென்மையானவர்,/ பொலிவுடன் திகழ்பவர்
-
ஒளிமெய்யன்
(male)
சூரியசந்திரர் போன்று பெருமை நிறைந்தவர்/சூரியசந்திரர் போன்று புகழ் நிறைந்தவர்/ஞானத்தால் புகழ் பெற்றவர்/ஞானத்தால் மெய் உணர்ந்தவர்
-
ஒளிமைந்தன்
(male)
புகழுக்குரிய வீரன்
-
ஒளிமௌவல்
(male)
தாமரை மலர் போன்று பெருமை உடையவர்/ஞானமும் தாமரை மலர் போன்று அழகும் நிறைந்தவர்
-
ஒளியகன்
(male)
ஒளியை உடையவன்
-
ஒளியணங்கு
(female)
மிகைத்த அழகு கொண்டவள், மங்களகரமானவள்.
-
ஒளியண்ணல்
(male)
சூரியசந்திரர் போன்று பெருமையில் சிறந்து விளங்குபவர்/ ஞானத்தால் பெருமையில் சிறந்து விளங்குபவர்/பெருமையும் புகழும் நிறைந்த தலைவர்
-
ஒளியத்தி
(male)
அறிவும் அருளும் நிறைந்தவள்
-
ஒளியன்
(male)
கதிரவன்
-
ஒளியன்பன்
(male)
பெருமையும் புகழும் நிறைந்த தோழர் போன்றவர்/ ஞானமும் தோழமை உணர்வும் நிறைந்தவர்
-
ஒளியப்பன்
(male)
பெருமையும் புகழும் நிறைந்த தந்தை போன்றவர்/ஞானம் நிறைந்த தந்தை போன்றவர்
-
ஒளியமுதன்
(male)
புகழுக்குரிய அமுதம் போன்றவன்
-
ஒளியமுது
(female)
இனிமையான நற்குணங்களால் பெருமையும் புகழும் பெற்றவர்/ஞானமும் இனிமையான நற்குணங்களும் நிறைந்தவர்
-
ஒளியமுது
(male)
இனிமையான நற்குணங்களால் பெருமையும் புகழும் பெற்றவர்/ஞானமும் இனிமையான நற்குணங்களும் நிறைந்தவர்
-
ஒளியம்மை
(female)
பொலிவுடன் திகழ்பவர்,/ அன்னை போன்று கருணை மிக்கவர்.
-
ஒளியரசி
(female)
கம்பீரம், அறிவுத்திறன் மற்றும் தலைமைத்துவப் பண்பு மிக்கவள்
-
ஒளியருவி
(male)
ஒளியின் அருவி போன்றவன்
-
ஒளியறிஞன்
(male)
ஞானத்தால் சூரியசந்திரன் போன்று ஒளிர்பவர்/நல்லறிவால் பெருமையும் புகழும் பெற்றுத் திகழ்பவர்
-
ஒளியறிவன்
(male)
புகழுக்குரிய அறிவினை உடையவன்
-
ஒளியறிவு
(female)
ஞானத்தால் சூரியசந்திரன் போன்று ஒளிர்பவர்/நல்லறிவால் பெருமையும் புகழும் பெற்றுத் திகழ்பவர்
-
ஒளியறிவு
(male)
ஞானத்தால் சூரியசந்திரன் போன்று ஒளிர்பவர்/நல்லறிவால் பெருமையும் புகழும் பெற்றுத் திகழ்பவர்
-
ஒளியறிவோன்
(male)
புகழுக்குரிய அறிவினை உடையவன்
-
ஒளியலை
(male)
நற்பண்புகளால் பெருமை நிறைந்தவர்/ நற்செயல்பாடுகளால் புகழ் நிறைந்தவர்/ஞானம் நிறைந்தவர்
-
ஒளியழகன்
(male)
திருமால் போன்று பெருமையும் புகழும் நிறைந்தவர்/ ஞானத்தால் திருமால் போன்று பெருமை பெற்றவர்
-
ஒளியழகி
(female)
அறிவென்னும் ஒளியைத் தனது அழகாகக் கொண்டவள்
-
ஒளியழகு
(male)
ஒளியின் அழகினை உடையவன்
-
ஒளியவள்
(female)
மகிழ்ச்சி, நம்பிக்கை மற்றும் நேர்மறை எண்ணங்கள் நிறைந்தவள்.
-
ஒளியாளன்
(male)
ஒளியை ஆளுபவன்
-
ஒளியாழி
(male)
ஒளிக்கடல் ( மிகுந்த ஒளியை உடையவன் )
-
ஒளியாழோன்
(male)
யாழிசைப்பதில் பெருமையும் புகழும் பெற்றுத் திகழ்பவர்/ ஞானமும் யாழிசைக்கும் வல்லமையும் உடையவர்
-
ஒளியினியன்
(male)
புகழ் என்னும் இனிமையை உடையவன்
-
ஒளியின்பன்
(male)
இனிமையான நற்குணங்களால் பெருமையும் புகழும் பெற்றவர்/ஞானமும் இனிமையான நற்குணங்களும் நிறைந்தவர்
-
ஒளியிறை
(male)
ஒளி மிக்க தலைவர் / அறிவில் சிறந்தவர்
-
ஒளியிழை
(female)
அறிவும் நற்குணமும் நிறைந்தவள்
-
ஒளியுருவன்
(male)
அழகில் சூரியசந்திரராய் ஒளிர்பவர்/ ஞானத்தால் அழகு பெற்றுத் திகழ்பவர்
-
ஒளியூரன்
(male)
புகழுடைய ஊரினன்
-
ஒளியெழிலன்
(male)
சூரியசந்திரர் போன்று அழகு நிறைந்தவர்/ஞானமும் தோற்றப்பொலிவும் உடையவர்/ புகழும் இளமையும் நிறைந்தவர் / ஞானத்தால் அழகு பெற்றவர்
-
ஒளியெழிலோன்
(male)
ஒளியின் அழகினை உடையவன்
-
ஒளியேந்தல்
(male)
சூரியசந்திரர் போன்று பெருமையும் இளமையும் உடையவர்/பெருமையும் புகழும் நிறைந்த அரசர் போன்றவர்/ஞானத்தால் பெருமையில் சிறந்து விளங்குபவர்
-
ஒளியேந்தி
(male)
ஒளியை உடையவன்
-
ஒளியோவியன்
(male)
மதிப்பும் அழகும் நிறைந்தவர்
-
ஒளியோவியம்
(male)
மனதை ஈர்க்கும் நயமிகு தோற்றத்தினை உடையவர்,/ பொலிவுடன் திகழ்பவர்
-
ஒளிரன்பன்
(male)
ஒளி வீசுகின்ற அன்பை உடையவன் /பிரகாசமான கருணையாளன்
-
ஒளிரரசன்
(male)
இருளை நீக்கி ஒளி வீசும் அரசாட்சியை உடையவன்
-
ஒளிரழகன்
(male)
ஒளிவீசும் அழகைக் கொண்டவர்
-
ஒளிரெழிலன்
(male)
பிரகாசமான தோற்றப்பொலிவு கொண்டவர்
-
ஒளிரோவியன்
(male)
ஒளி வீசும் ஓவியம் போன்றவன் / உயிரோவியமாகத் திகழும் அழகன்
-
ஒளிர்செல்வன்
(male)
குறைவற்ற அருட்செல்வத்தை உடையவன்; அந்தச் செல்வத்தின் செழிப்பால் ஒளி வீசுபவன்
-
ஒளிர்நம்பி
(male)
ஒழுக்கம், குணம் மற்றும் அறிவில் உயர்ந்தவர்
-
ஒளிர்நாயகன்
(male)
ஒளி வீசும் தலைவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
