True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › O Letter Tamil Baby Names | TrueTamil

O Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with o letter.

Total Names: 391



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • ஒளிச்சேரன் (male)
    சேரன் போன்று பெருமையும் புகழும் உடையவர்/ஞானமும் சேரன் போன்று பெருமையும் உடையவர்
  • ஒளிச்சோலை (male)
    ஒளி பொருந்திய சோலை போன்றவன்
  • ஒளிச்சோழன் (male)
    சோழன் போன்று பெருமையும் புகழும் உடையவர் / ஞானமும் சோழன் போன்று பெருமையும் உடையவர்
  • ஒளித்தங்கன் (male)
    தங்கம் போன்று உயர்ந்த நற்குணங்களால் பெருமையும் புகழும் பெற்றவர்/ ஞானமும் தங்கம் போன்று உயர்ந்த நற்குணங்களும் உடையவர்
  • ஒளித்தங்கம் (male)
    ஒளி பொருந்திய தங்கம் போன்றவன்
  • ஒளித்திருவன் (male)
    புகழுக்குரிய வளத்தினை உடையவன்
  • ஒளித்தேவன் (male)
    பெருமையும் புகழும் நிறைந்த அரசர் போன்றவர்/ஞானம் நிறைந்த அரசர் போன்றவர்
  • ஒளித்நம்பி (male)
    புகழுக்குரிய ஆணிற்சிறந்தோன்
  • ஒளிநங்கை (female)
    அறிவார்ந்த ஒளியையும், புகழ்மிக்க உயர்ந்த பண்புடைய பெண்
  • ஒளிநம்பி (male)
    அறிவில் சிறந்த ஆண்மகன்
  • ஒளிநிலவன் (male)
    பெருமையால் நிலவு போன்று ஒளிர்பவர் / புகழால் நிலவு போன்று ஒளிர்பவர்/ஞானத்தால் நிலவு போன்ற ஒளிர்பவர்
  • ஒளிநிலவு (male)
    ஒளி பொருந்திய நிலவினைப் போன்றவன்
  • ஒளிநிலா (female)
    மென்மையானவள், அமைதியான குணத்தினை உடையவள்
  • ஒளிநுதல் (female)
    அறிவாலும் அழகாலும் மிளிரும் பிரகாசமான நெற்றியை உடையவர்
  • ஒளிநெஞ்சன் (male)
    பெருமையும் துணிவும் உடையவர்/ புகழும் துணிவும் நிறைந்தவர் /ஞானத்தால் துணிவு பெற்றவர்/ஞனமும் துணிவும் நிறைந்தவர்
  • ஒளிநேயன் (male)
    புகழுக்குரிய அன்பினன்
  • ஒளிப்பாவை (female)
    அழகானவள், இறை தன்மை கொண்டவள்
  • ஒளிப்பிறை (female)
    பெருமையால் இளஞ்சந்திரன் போன்று ஒளிர்பவர் / புகழால் இளஞ்சந்திரன் போன்று ஒளிர்பவர்/ ஞானத்தால் இளஞ்சந்திரன் போன்று ஒளிர்பவர்
  • ஒளிப்புலவன் (male)
    புகழுக்குரிய அறிஞன்
  • ஒளிப்பூவன் (male)
    பிரமன் போன்று பெருமையும் புகழும் பெற்றவர்/ஞானத்தில் பிரமன் போன்றவர்
  • ஒளிப்பொருப்பன் (male)
    புகழுக்குரிய குறிஞ்சி நிலத்தலைவன்
  • ஒளிப்பொறை (male)
    புகழுக்குரிய வலிமை உடையவன்
  • ஒளிப்பொறையன் (male)
    சேரன் போன்று பெருமையும் புகழும் உடையவர் / ஞானத்தால் சேரன் போன்று பெருமை பெற்றவர்
  • ஒளிப்பொழிலன் (male)
    சூரியசந்திரர் போன்று பெருமை நிறைந்தவர்/புகழும் பெருமையும் உடையவர் / ஞானத்தால் பெருமை பெற்றவர்
  • ஒளிமகன் (male)
    புகழுக்குரிய வீரன்
  • ஒளிமகள் (female)
    பிறர் வாழ்விற்கு ஒளிதருபவள், மென்மையும் மேன்மையும் கொண்டவள்.
  • ஒளிமங்கை (female)
    அழகு, அறிவு, புகழ், சுறுசுறுப்பு ஆகியனவற்றை ஒருங்கே பெற்றவள்
  • ஒளிமணி (male)
    பெருமையும் அழகும் உடையவர்/புகழும் அழகும் உடையவர்/பெருமையாலும் புகழாலும் சிறப்புப் பெற்றவர்/ஞானத்தால் அழகும் சிறப்பும் பெற்றவர்
  • ஒளிமதி (male)
    ஒளி பொருந்திய நிலவு போன்றவன்
  • ஒளிமன்னன் (male)
    புகழுக்குரிய மன்னன்
  • ஒளிமயில் (female)
    அழகும் நற்குணங்களும் நிறைந்தவர்.
  • ஒளிமருகன் (male)
    பெருமை நிறைந்த வழித்தோன்றலைச் சார்ந்தவர் / புகழ் நிறைந்த வழித்தோன்றலைச் சார்ந்தவர்/ஞானம் நிறைந்த வழித்தோன்றலைச் சார்ந்தவர்
  • ஒளிமருதன் (male)
    புகழுக்குரிய மருத நிலத்தினன்
  • ஒளிமருதம் (female)
    தெளிவான மருத நில ஒழுக்கத்தினை உடையவர்,/ வளம் நிறைந்தவர்./ அழகு நிறைந்தவர்
  • ஒளிமலரவன் (male)
    மலரைப் போன்று மென்மையானவர்
  • ஒளிமலர் (female)
    புகழ் வளர்ச்சி, சுறுசுறுப்பு, தூய்மை ஆகியவற்றின் பிரதிநிதியாக விளங்குபவர்.
  • ஒளிமலை (male)
    புகழுக்குரிய மலை போன்றவன்
  • ஒளிமலையன் (male)
    சேரன் போன்று பெருமையும் புகழும் உடையவர் /குறிஞ்சிநிலத் தலைவன் முருகன் போன்று பெருமையும் புகழும் உடையவர் / ஞானத்தில் குறிஞ்சி நிலத்தலைவன் முருகன் போன்றவர்
  • ஒளிமல்லன் (male)
    சூரியசந்திரர் போன்று பெருமையில் சிறந்து விளங்குபவர்/ ஞானத்தால் பெருமையில் சிறந்து விளங்குபவர்
  • ஒளிமள்ளன் (male)
    சூரியசந்திரர் போன்று பெருமையும் வலிமையும் உடையவர்/ஞானத்தால் புகழ் நிறைந்த இளைஞர்
  • ஒளிமழவன் (male)
    புகழுக்குரிய வீரன்
  • ஒளிமாண்பன் (male)
    சூரியசந்திரர் போன்று பெருமை உடையவர்/ஞானத்தால் மாட்சிமை பெற்றுத் திகழ்பவர்/சூரியசந்திரர் போன்று அழகும் புகழும் உடையவர்
  • ஒளிமாமதி (female)
    அறிவில் சிறந்த ஒளி பொருந்தியவர்,/ பொலிவுடன் திகழ்பவர்.
  • ஒளிமாலை (female)
    மன உறுதியில் நிலைத்த தன்மையுடையவர்,/வளம் நிறைந்து பொலிவுடன் திகழ்பவர்
  • ஒளிமீன் (female)
    வழிகாட்டும் ஒளியாக விளங்குபவர் ,/ தன்னிறைவு உடையவர்
  • ஒளிமுகில் (female)
    நேர்மறை ஆற்றல் கொண்டவர், அறிவில் சிறந்தவர்,வளத்தையும் வளர்ச்சியையும் கொண்டு வருபவள்.
  • ஒளிமுடி (male)
    ஒளி பொருந்திய அந்தமில்லாத திறனை தன்னகத்தே கொண்டவர்,/ தலை சிறந்த தலைவர்.
  • ஒளிமுதல்வன் (male)
    அறிவில் மதிப்பு மிக்கவர்
  • ஒளிமுதல்வி (female)
    தலைமைப் பண்பு கொண்டவள்.
  • ஒளிமுனைவன் (male)
    புகழுக்குரிய தலைவன்

« Prev Page 6 of 8 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube