OO Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with oo letter.
Total Names: 80
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
ஓங்காரத்துட்பொருள்
(male)
சிவபெருமான்
-
ஓங்காரன்
(male)
ஓங்காரம் என்னும் ஆதி ஒலியே உருவானவர்
-
ஓசைக்கடல்
(male)
புகழ்க்கடல்/ அளவற்ற புகழை உடையவன்
-
ஓசைச்சிலம்பு
(male)
பொலிவுடன் திகழ்பவர் , / வீரம் செறிந்தவர்
-
ஓசைத்திறல்
(male)
வலிமையால் புகழ் பெற்றவர்/ வெற்றியால் புகழ்பெற்றவர்
-
ஓசையன்
(male)
நற்பண்புகளால் புகழ் நிறைந்தவர்
-
ஓசையருவி
(female)
இனிமையாக பேசும் கருணை மிக்கவர் ,/தொடர்ந்து பொழியும் இனிய இசை போன்றவர்.
-
ஓசையினியன்
(male)
புகழும் இனிமையும் உடையவர்/இனிமையான நற்பண்புகளால் புகழ் நிறைந்தவர்
-
ஓசையினியார்
(male)
மென்மை வாய்ந்தவர்,/ இனிமையாக பழகும் தன்மையினர்,/ மேன்மையானவ்ர்
-
ஓசையின்பன்
(male)
இசையின் இன்பத்தைப் போன்றவன்
-
ஓடணியன்
(male)
மண்டை ஓட்டை - அணிகலனாக அணிந்தவன் - சிவன்
-
ஓடத்தம்பி
(male)
தோணி போன்று பிறரைக் கரையேற்றும் இளையவர்
-
ஓடத்திறல்
(male)
சிறந்த பொருளைத் தரவில்லை
-
ஓடத்துரை
(male)
தோணி போன்று பிறரைக் கரையேற்றும் தலைவர்
-
ஓடநம்பி
(male)
சிறந்த பொருளைத் தரவில்லை
-
ஓடம் படகு
(male)
சிறந்த பொருளைத் தரவில்லை
-
ஓடேந்தி
(male)
மண்டை ஓட்டைத் தன் கையில் ஏந்திக்கொண்டு இருப்பவன் - சிவன்
-
ஓடைகிழார்
(male)
ஓடை சூழ்ந்த நிலப்பகுதிக்கு உரியவர் (கிழார் என்பது நில உரிமையாளரைக் குறிக்கும்)/ வளமான பகுதிக்குச் சொந்தக்காரன்
-
ஓட்டீசன்
(male)
ஓடேந்தி - ஓடணியன் என்பது போல ஓட்டீசன் ( சிவனைக்குறிக்கும் பெயர்)
-
ஓதற்கினியாள்
(female)
இனிமையான பேச்சுத் திறன் கொண்டவர்.
-
ஓதற்கிளி
(female)
இனிமையாகவும், தெளிவாகவும் பேசுபவள்.
-
ஓதலன்பன்
(male)
"ஓதல்" என்றால் கற்றல். கற்பதில் மிகுந்த ஆர்வம் (அன்பு) கொண்ட அறிவாளி.
-
ஓதலாந்தை
(male)
கல்வியில் மேம்பட்டவர்
-
ஓதல்அரசி
(female)
அறிவுக்கும், கற்றலுக்கும் முதலிடம் கொடுப்பவர், அறிவுத்திறத்தால் தலைமையை அலங்கரிப்பவர்.
-
ஓரம்போகி
(male)
சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்
-
ஓரம்போகியார்
(male)
சங்க காலத் தமிழ்ப் புலவர்
-
ஓரி -கடையேழு
(male)
ஒப்பற்றவன்
-
ஓவக்கலைஞன்
(male)
ஓவியக் கலைஞன்
-
ஓவக்குமரன்
(male)
முருகன் போன்று அழகும் சித்திரக்கலையில் ஆற்றலும் உடையவர்/முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்ட உயர்ந்தவர்
-
ஓவக்குரிசில்
(male)
ஓவியத்தில் சிறந்த தலைவன்
-
ஓவக்கோ
(male)
சித்திரக்கலையில் பெருமையில் சிறந்து விளங்குபவர்/ சித்திரக்கலையில் சிறந்து விளங்கும் தலைவர்
-
ஓவக்கோவன்
(male)
ஓவியத்திற்கு அரசன்
-
ஓவச்சுடர்
(female)
சித்திரக்கலையில் சூரியன் போன்று ஒளிர்பவர்
-
ஓவச்சுடர்
(male)
சித்திரக்கலையில் சூரியன் போன்று ஒளிர்பவர்
-
ஓவநாடன்
(male)
ஓவியத்திற்கு அரசன்
-
ஓவநெஞ்சன்
(male)
சித்திரக்கலையில் ஆற்றலும் துணிவும் உடையவர்
-
ஓவி
(female)
சிந்தனைமிகுந்தவர், ஆழமான மனம் உடையவர்.
-
ஓவிய அழகன்
(male)
சித்திரத்தில் வரைந்தது போன்ற மிகச்சிறந்த அழகு உடையவர்
-
ஓவியஅணங்கு
(female)
அழகையும், நற்செயலையும் ஒருங்கே பெற்றவர்.
-
ஓவியஅன்பன்
(male)
ஓவியங்களின் மேல் மிகுந்த பற்று கொண்டவர், கலையையே நேசிப்பவர்
-
ஓவியஅரசி
(female)
நல்ல நெறிகளால் ஒளிரும் தலைவி
-
ஓவியஅரசு
(male)
ஓவியக்கலைக்கு அரசன், கலையைப் போற்றும் தலைவன்
-
ஓவியஎழிலன்
(male)
ஓவியம் போன்ற தோற்றப்பொலிவு கொண்டவர்
-
ஓவியஒளி
(female)
ஓவியத்தின் வழியே பரவும் ஒளி, கலையால் வாழ்வை ஒளிரச் செய்பவர்
-
ஓவியஒளி
(male)
ஓவியத்தின் வழியே பரவும் ஒளி, கலையால் வாழ்வை ஒளிரச் செய்பவர்
-
ஓவியக்கண்ணன்
(male)
அழகிய கண்களை உடையவர்
-
ஓவியக்கண்ணி
(female)
வர்ணம் தீட்டிய ஓவியம் போல அழகானவர்
-
ஓவியக்கதிர்
(male)
ஒளி பொருந்திய கதிரவன் போன்று அழகானவர்
-
ஓவியக்குமரன்
(male)
அழகிய இளைஞர்
-
ஓவியச்செம்மல்
(male)
ஓவியக்கலையில் சிறந்து விளங்கும் தலைசிறந்தவர்
Page 1 of 2
Next »
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
