True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › OO Letter Tamil Baby Names | TrueTamil

OO Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with oo letter.

Total Names: 80



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • ஓவியச்செல்வி (female)
    செல்வம், சிறப்பு கொண்ட பெண், மதிப்புமிக்க பெண்.
  • ஓவியத்தேவன் (male)
    வியக் கலையின் தலைவன், கலையில் தெய்வீகத் தன்மை கொண்டவர்
  • ஓவியநங்கை (female)
    கலைப்பூர்வமான அழகும் நற்செயல்களும் கொண்ட பெண்.
  • ஓவியநம்பி (male)
    சித்திரம் போன்ற அழகும், சிறந்த குணங்களும் கொண்ட ஆடவர்
  • ஓவியநல்லாள் (female)
    அழகும் நற்குணமும் கொண்ட பெண்.
  • ஓவியநாடன் (male)
    அழகான நாட்டை உடையவர்
  • ஓவியநாயகன் (male)
    கலைக்குத் தலைவன், கலையை மதிப்பவன்
  • ஓவியநிதி (male)
    அழகும் செல்வமும் வாய்த்தவர்
  • ஓவியநிலவன் (male)
    அழகிய நிலவினைப் போன்றவர்
  • ஓவியன் (male)
    ஓவியக் கலையில் வல்லவன்; சித்திரம் போன்றவன்.
  • ஓவியப்பாமொழி (male)
    அழகும் இனிய பேச்சும் கொண்டவர்
  • ஓவியப்பாவை (female)
    அழகிற்கு இலக்கணமானவள்
  • ஓவியப்பெருமாள் (male)
    பெருமையில் சிறந்தவர்
  • ஓவியப்பேரரசு (male)
    ஓவியக்கலையின் சக்கரவர்த்தி
  • ஓவியமணி (female)
    ஓவியக் கலைக்குக் கிடைத்த ஒரு ரத்தினம், ஓவியத் துறையில் தலைசிறந்து விளங்குபவர்
  • ஓவியமணி (male)
    ஓவியக் கலைக்குக் கிடைத்த ஒரு ரத்தினம், ஓவியத் துறையில் தலைசிறந்து விளங்குபவர்
  • ஓவியமதியன் (male)
    அழகும் அறிவும் ஒருங்கே பெற்றவர்
  • ஓவியமலர் (female)
    மலரின் ஓவியத்தைப் போன்றவள்
  • ஓவியமாலை (female)
    மிக அழகான கலைநயம் மிக்கத் தோற்றத்தைக் கொண்டவர்,/ ஓவியம் போன்று அழகானவர்,/
  • ஓவியமுதல்வன் (male)
    அழகிற்குத் தலைவர்
  • ஓவியமுத்து (male)
    முத்துபோல் அழகுடையவர்
  • ஓவியம் (male)
    ஓவியம் போன்றவன்
  • ஓவியர் (male)
    கலைகளில் திறமை வாய்ந்தவர்
  • ஓவியர்கோன் (male)
    சித்திரக் கலைஞர்களுக்கெல்லாம் தலைவர்
  • ஓவியவண்ணன் (male)
    அழகிய நிறம் கொண்டவன்
  • ஓவியவல்லி (female)
    அழகானவர் ,/ மென்மையானவர் ,/ ஓவியக் கலையில் சிறந்து விளங்கும் தன்மையுடையவர். ,/ நுணுக்கமான திறமை கொண்டவர்.
  • ஓவியவேலன் (male)
    அழகிய வேலைப்பாடுடைய வேலினைப் போன்றவர்
  • ஓவியவேல் (male)
    அழகிய வேலினைப் போன்றவர்
  • ஓவியா (female)
    ஓவியம் போன்ற அழகைக் கொண்டவள்
  • ஓவியாள் (female)
    ஓவியமாக இருப்பவள், ஓவியம் போன்றவள்

« Prev Page 2 of 2

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube