PA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with pa letter.
Total Names: 3,706
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
பிறைமுகிலி
(female)
மேகங்களுக்கு இடையே தோன்றும் பிறை நிலவு
-
பிறைமுடி
(male)
இளஞ்சந்திரனைத் தலையில் சூடிய சிவபெருமானைப் போன்று சிறப்புடையவர்.
-
பிறைமுத்து
(female)
மிகச்சிறிய, அழகான முத்து
-
பிறையணி
(female)
தலையில் பிறை சூடியவள்
-
பிறையழகன்
(male)
வளர்ந்து வரும் இளம்பிறை நிலவைப் போன்ற பேரழகு உடையவர்
-
பிறையழகி
(female)
பிறை நிலவின் அழகு கொண்டவள்
-
பிறையாள்
(female)
பிறை நிலவின் பண்புகளைக் கொண்டவள்
-
பிறையினி
(female)
பிறை நிலவு போல இனிமையானவள்
-
பிறையின்பம்
(male)
சந்திரனின் ஒளியும் இனிய நற்குணங்களும் நிறைந்தவர்/இளஞ்சந்திரனின் ஒளியும் மகிழ்ச்சியும் நிறைந்தவர்
-
பிறையெழிலன்
(male)
"வளர்ந்து வரும் இளம்பிறை நிலவைப் போன்ற எழில் (அழகு) கொண்டவர்
-
பிறையெழிலரசன்
(male)
பிறைநிலவின் இளமை அழகும் அரசனின் பெருமையும் வாய்ந்தவர்.
-
பிறையெழிலி
(male)
இளஞ்சந்திரனின் அழகும் மேகம் போன்று கைமாறு கருதாது உதவும் நற்குணமும் உடையவர்
-
பிறையெழில்
(female)
வளர்பிறையின் அழகை உடையவர்
-
பிறையேந்தி
(male)
பிறை நிலவு போன்றவர்
-
பிறையொளி
(female)
இளம் நிலவின் ஒளி போன்றவள்
-
பிறையோதி
(female)
பிறை போன்ற நெற்றி உடையவள்
-
பிறைவடிவு
(female)
பிறைபோன்று அழகான பெண்.
-
பிறைவண்ணன்
(male)
இளஞ்சந்திரன் போன்று அழகானவர்
-
பிறைவள்ளி
(female)
பிறை போன்ற அழகு கொண்ட கொடி
-
பிறைவானம்
(female)
பிறை நிலவு தோன்றும் வானம்
-
பில்லப்பன்
(male)
ஒரு நாட்டுப்புறத் தெய்வத்தின் பெயர்
-
பிள்ளைக்கனி
(female)
மழலையின் கனிந்த பண்பு அல்லது இளங்கனி
-
பிள்ளைக்குயில்
(female)
இளம் குயில் போன்ற குரல் உடையவள்
-
பிள்ளைச்செல்வன்
(male)
செல்வச் சிறப்புடைய குழந்தை
-
பிள்ளைச்செல்வம்
(male)
இளமையும் கல்வியுறிவும் நிறைந்தவர்/இளமையும் செழுமையும் உடையவர்
-
பிள்ளைச்செல்வி
(female)
மழலைச் செல்வமாகப் பிறந்தவள்
-
பிள்ளைத்திரு
(female)
மழலையின் செல்வம்
-
பிள்ளைநிலவு
(female)
வளரும் நிலவு (முதல் பிறை)
-
பிள்ளைப்பாட்டு
(female)
குழந்தைகளுக்கான அல்லது குழந்தையைப் பற்றிய பாடல்
-
பிள்ளைப்பாண்டியன்
(male)
இளைய பாண்டிய மன்னன்
-
பிள்ளைப்பெருமாள்
(male)
திருமாலை வணங்குபவர் | இளமை / தலைமை
-
பிள்ளைமணி
(male)
ரத்தினம் போன்ற குழந்தை
-
பிள்ளைமதி
(female)
வளர்பிறை சந்திரன் போன்ற அறிவு
-
பிள்ளைமுத்து
(female)
மழலை எனும் அரிய முத்து.
-
பிள்ளையன்பு
(female)
குழந்தைகளின் தூய்மையான அன்பு
-
பிள்ளையமுது
(female)
மழலையின் அமுதம் போன்ற பேச்சு
-
பிள்ளையாண்டான்
(male)
இறைவனின் குழந்தையாகக் கருதப்படும் அடியார்
-
பிள்ளையுரு
(female)
குழந்தை போன்ற தோற்றம் கொண்டவள்
-
பிள்ளையொளி
(female)
குழந்தையின் முகத்தில் இருக்கும் ஒளி
-
பிழைபொறுத்தான்
(male)
குற்றம் பொறுத்தவர்/பொறுமை உடையவர்.
-
பீடம்மை
(female)
பெருமை மிக்க தாய்
-
பீடரண்
(female)
பெருமைக்குரிய பாதுகாப்பு
-
பீடர்
(male)
பெருமையுடையவர்.
-
பீடறிவு
(female)
மேன்மையான அல்லது உயரிய அறிவு
-
பீடாற்றல்
(male)
பெருமையும் வெற்றியும் உடையவர்/முயற்சியால் பெருமை பெற்றவர்/வலிமை மிகுந்தவர்/பெருமை நிறைந்தவர்
-
பீடாள்
(female)
பெருமையுடன் ஆளுபவள்
-
பீடாழி
(male)
வலிமையும் கடல் போன்று அறிவும் உடையவர்/கடல் போன்று பெருமை நிறைந்தவர்
-
பீடிசை
(male)
பெரும் புகழ் உடையவர்
-
பீடினியாள்
(female)
பெருமை மிக்க இனியவள்
-
பீடின்பம்
(female)
மேன்மையான மகிழ்ச்சி
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
