PA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with pa letter.
Total Names: 3,706
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
பிணையெழிலி
(female)
பெண் மானின் அழகு கொண்டவள்
-
பிணைவிழி
(female)
மான் விழி கொண்டவள்
-
பித்தன்
(male)
சிவபெருமான்
-
பிரான்
(male)
தலைவன்,கடவுள்,சிவன்
-
பிரிய நங்கை
(female)
அன்பே உருவான மங்கை
-
பிரியாதநாதன்
(male)
விலகாத தலைவர் அல்லது எப்போதும் பிரியாமல் இருக்கும் இறைவன்
-
பிரியாநங்கை
(female)
எல்லோரையும் அரவணைக்கும் குணமுடைய பெண் / சிவனிலிருது தன் பாகத்தைப் பிரியாத மலைமகளின் பெயர்.
-
பிறப்பிலி
(male)
[பிறப்பில்லாதவன்] கடவுள்,
-
பிறழாநாவன்
(male)
முறையாக நடப்பவர் /மாற்றி பேசாதவர்/ உண்மை நெறி உடையவர் |
-
பிறவாநெறியார்
(male)
சிறந்தவர் | பிறப்பு இல்லா நிலை / வீடுபேறு நிலை.
-
பிறவிப்பெருமாள்
(male)
பிறவிப் பிணி நீக்கும் திருமால்
-
பிறைக்கணை
(male)
இளஞ்சந்திரனின் ஒளியும் கரும்பு போன்று இனிய நற்குணங்களும் பெற்றவர்
-
பிறைக்கண்ணி
(female)
பிறை நிலவு போன்ற அழகான கண்களை உடையவள் / இளம் பிறை நிலவைத் தலையில் மாலையாகச் (சூடிக்கொண்டிருக்கும்) அணிந்தவள்
-
பிறைக்கண்ணியன்
(male)
பிறைச்சந்திரனைத் தனது சடைமுடியில் மாலையாகச் (ஆபரணமாகச்) சூடியிருப்பவர்
-
பிறைக்கண்ணு
(female)
பிறை நிலவு போன்ற வடிவமுள்ள கண்
-
பிறைக்கதிர்
(male)
நிலவினைப் போன்று ஒளி பொருந்தியவர்
-
பிறைக்கலம்
(female)
பிறையை அணிகலனாகக் கொண்டவள்
-
பிறைக்கலை
(male)
இளஞ்சந்திரனின் ஒளியுடன் கல்வியில் சிறந்து விளங்குபவர்/இளஞ்சந்திரனின் ஒளியும் ஆண்மான் போன்று அழகும் உடையவர்
-
பிறைக்கீற்றன்
(male)
பிறைச் சந்திரனின் கீற்றை (துண்டை) அணிந்திருப்பவர், பிறை நிலவைத் தலையில் சூடியிருப்பவர் - சிவன்
-
பிறைக்குட்டி
(male)
பிறை நிலா போன்றவர்
-
பிறைக்குமரி
(female)
பிறை நிலவு போன்ற இளமை கொண்டவள்
-
பிறைக்குழலி
(male)
இளஞ்சந்திரனின் ஒளியுடன் குழலிசையில் சிறந்து விளங்குபவர்
-
பிறைக்குழை
(female)
பிறை போன்ற வடிவமுள்ள காதணி (குழை)
-
பிறைக்கொடி
(male)
இளஞ்சந்திரனின் ஒளியும் கொடியின் சிறப்பும் உடையவர்
-
பிறைக்கொழுந்து
(female)
இளம்பிறை (முளைக்கும் நிலவு).
-
பிறைசூடன்
(male)
பிறை நிலவைச் சூடியவர்
-
பிறைசூடி
(male)
பிறைச் சந்திரனைத் தலையில் அணிந்தவன் (சிவன்)
-
பிறைசூடிப்பெருமாள்
(male)
நிலவைச் சூடியவர்/மதி நுட்பம் உடையவர்/தலைவர் .
-
பிறைச்சுடர்
(male)
இளஞசந்திரன் போன்று ஒளி பெற்றுத் திகழ்பவர்
-
பிறைச்சூடினள்
(female)
பிறை நிலவை அணிந்திருப்பவள்
-
பிறைச்சென்னியன்
(male)
தலையில் பிறைச் சந்திரனைச் சூடியவர்
-
பிறைச்செல்வன்
(male)
பிறை நிலவைப் போன்ற அழகும் செல்வ வளமும் ஒருங்கே பெற்றவர்.
-
பிறைச்செல்வி
(female)
பிறை நிலவின் ஒளி போன்ற செல்வம் உடையவள்
-
பிறைச்சேய்
(male)
இளஞ்சந்திரனின் ஒளி பொருந்திய தலைவர் / இளஞ்சந்திரனின் ஒளியும் இளமையும் உடையவர்/இளஞ்சந்திரனின் ஒளியும் முருகன் போன்று அழகும் ஆற்றலும் உடையவர்/இளஞ்சந்திரனின் ஒளியும் பெருமையும் உடையவர்
-
பிறைத்தங்கை
(female)
பிறை நிலவை ஒத்த தங்கை
-
பிறைத்தழல்
(male)
இளஞ்ந்திரனின் ஒளியும் நெருப்பின் ஆற்றலும் உடையவர்
-
பிறைத்திங்கள்
(female)
வளர்பிறை சந்திரன்
-
பிறைத்துண்டம்
(male)
இளஞ்சந்திரனின் ஒளி பொருந்திய முகம் உடையவர்
-
பிறைத்தேவன்
(male)
இளவரசன் போன்றவர்
-
பிறைநகை
(female)
பிறை போன்ற வளைந்த புன்னகை
-
பிறைநல்லாள்
(female)
பிறை போன்ற நெற்றி கொண்ட நல்ல பெண்
-
பிறைநிலவன்
(male)
வளரும் இளம்பிறை நிலவைப் போன்றவர்
-
பிறைநிலா
(female)
வளரும் நிலவு போன்று ஒளி மிகுந்த பெண்./ நிலவு போன்ற அழகிய பெண்.
-
பிறைநுதல்
(female)
நிலவு போன்று அழகிய ஒளிமிகுந்த நெற்றியை உடைய பெண்.
-
பிறைநேயன்
(male)
பிறை நிலவின் அழகு வாய்ந்தவர்; எல்லோரிடமும் அன்பு கொண்டவர்.
-
பிறைநேரியள்
(female)
பிறை போன்ற நுணுக்கமான அழகுடையவள்
-
பிறைமகள்
(male)
பிறை நிலா போன்ற பெண்
-
பிறைமங்கை
(female)
பிறை போன்ற ஒளி பொருந்திய மங்கை
-
பிறைமணி
(female)
பிறை வடிவிலான மணி போன்றவர்
-
பிறைமதி
(female)
தெளிந்த அறிவுடைய நிலவைப் போன்று அழகான பெண் / வளர்பிறை போன்று அறிவுமிகு பெண்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
