PA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with pa letter.
Total Names: 3,706
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
பாவலன்
(male)
பாடல் இயற்றுவதில் வல்லவர்
-
பாவலரேறு
(male)
புலவர்களில் சிங்கம் போன்றவர்
-
பாவலர்
(male)
கவி புனைவதில் வல்லமை கொண்டவர்.
-
பாவலர்கோ
(male)
புலவர்களின் தலைவர்
-
பாவலர்செம்மல்
(male)
நாடும் மக்களும் வளம் பெற பாடும் பாவலர்; பெருமையில் சிறந்து விளங்குபவர்.
-
பாவலர்நம்பி
(male)
கவிதை இயற்றும் திறமையுடையவர்
-
பாவல்லி
(female)
கவிதை எனும் கொடி போன்றவள்
-
பாவளத்தன்
(male)
இலக்கண வளமுடைய பாடல் போன்றவர்/சொல் வளமுடைய பாடலை இயற்றுபவர்
-
பாவளவன்
(male)
நற்கவியின் சிறப்பும் சோழனின் பெருமையும் வாய்ந்தவர்.
-
பாவழகு
(female)
கவிதை நயத்தால் உண்டாகும் அழகு
-
பாவழுதி
(male)
செய்யுள் இயற்றும் பாண்டிய மன்னருக்கு ஒப்பானவர்
-
பாவாகை
(female)
கவிப்போரில் வாகை (வெற்றி) சூடியவர்
-
பாவாணன்
(male)
கவிதைகளை (பா) இயற்றுவதில் வல்லவன்; தேவநேயப் பாவாணரைக் குறிக்கும் சொல்
-
பாவாணர்
(male)
பாடல்கள் பாடுவதில் வல்லவர் (தேவநேயப் பாவாணர்)
-
பாவாணி
(female)
"பாவாணி" என்பது அன்னை பார்வதியைக் குறிக்கும் பெயர் (பவன் என்றால் சிவன், பவனின் மனைவி பாவாணி).
-
பாவாரி
(male)
இனிமையாகப் பாடுவதில் கடல் போன்று சிறந்து விளங்குபவர்/அழகும் கடல் போன்று நற்குணங்களும் உடையவர்
-
பாவாழி
(female)
கவிதைக்கடல்
-
பாவிசை
(female)
இசையுடன் இனிமையாகப் பாடும் திறன் பெற்றவர்/ அழகும் இசையறியும் உடையவர்
-
பாவிசை
(male)
இசையுடன் இனிமையாகப் பாடும் திறன் பெற்றவர்/ அழகும் இசையறியும் உடையவர்
-
பாவிசைக்கோ
(male)
ராகத்திற்கும் இசைக்கும் அரசன்
-
பாவினி
(female)
அழகான பாடல்களை உருவாக்குபவள்
-
பாவினியன்
(male)
பாடலைப் போன்று இனியவர்
-
பாவினியாள்
(female)
இனிய பாடல்களைப் பாடுபவள்
-
பாவின்பம்
(male)
இனிமையாகப் பாடும் திறன் பெற்றவர்/அழகும் இனிய நற்குணங்களும் நிறைந்தவர்
-
பாவிறைவி
(female)
செய்யுள் கலைக்கு அரசியானவள்
-
பாவெழிலி
(female)
கவிதை எழில் கொஞ்சும் பெண்
-
பாவெழில்
(male)
இனிமையாகப் பாடும் திறனும் அழகும் நிறைந்தவர்/அழகும் இளமையும் நிறைந்தவர்
-
பாவேங்கை
(male)
இனிமையாகப் பாடும் திறனும் புலியின் ஆற்றலும் பெற்றவர்/அழகும் வேங்கை மரத்தின் உறுதியும் உடையவர்/ அழகும் புலியின் ஆற்றலும் உடையவர்
-
பாவேந்தன்
(male)
பாக்களுக்கு (கவிதைகளுக்கு) அரசன் / பாரதிதாசனின் சிறப்புப் பெயர்
-
பாவை
(female)
அழகான இளம்பெண், தெய்வீக அழகும், நற்செயலும் கொண்ட பெண்.
-
பாவைமலர்
(female)
மென்மையும் இனிமையும் கொண்ட மலர்போன்ற அழகிய பெண்
-
பாவொலி
(female)
பாடலின் ஓசை அல்லது கவிதை முழக்கம் போன்றவர்
-
பாவொளி
(female)
நயமிக்கக் கவிதையினைப் போன்றவள்
-
பிசிராந்தையார்
(male)
பிசிர் என்ற ஊரர் |நீர்நிலை | ஊற்று /மூதாதை .
-
பிச்சர்
(male)
பித்தர் , மருள்கொண்டவர்
-
பிச்சிக்கோதை
(male)
முல்லை மலரின் சிறப்பையும் சேரனின் பெருமையையும் உடையவர்/முல்லை மலர் மாலையை அணியும் இயல்புடையவர்
-
பிச்சித்தொடை
(female)
மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை போன்றவர்
-
பிச்சிமலர்
(female)
தூய்மையும் மென்மையும் உடைய மலர் போன்ற பெண்
-
பிச்சிமாலை
(female)
முல்லைப் பூக்களால் ஆன மாலை அணியும் இயல்புடையவர்
-
பிச்சிவடிவு
(female)
பிச்சிப்பூ போன்ற அழகானவள்
-
பிச்சைம்மை
(female)
மயில் தொகைபோன்று மென்மையும் அழகும் கொண்டவள்
-
பிச்சையம்மாள்
(female)
பிச்சை கொடுத்தல் இரக்க மனம், அன்பு, கருணை போன்ற உயர்ந்த பண்புகளை உடைய பெண்.
-
பிடிநேரியள்
(female)
பெண் யானையின் நடையின் தன்மையை பெற்றவள்.
-
பிடியழகி
(female)
பெண் யானை போன்ற அழகான நடை உடையவள்
-
பிடியெழிலி
(female)
பெண் யானையின் எழில் கொண்டவள்
-
பிட்டங்கொற்றன்
(male)
குறுநிலத்தின் தலைவன்
-
பிட்டன்
(male)
மத்தத்தை விரும்பாதவர்
-
பிணைக்கண்ணி
(female)
பெண் மானின் கண்களைப் போன்ற கண்களை உடையவள்
-
பிணைநேரியள்
(female)
பெண் மான் போன்ற மென்மையானவள்
-
பிணையரசி
(female)
பெண் மான்களுக்கு அரசி போன்றவள்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
