PA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with pa letter.
Total Names: 3,706
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
பாலைக்கோடன்
(male)
பாலை நிலத்தில் அமைந்துள்ள மலைக்குத் தலைவர்
-
பாலைக்கோன்
(male)
வெப்பம் மிகுந்த நிலத்தின் தலைவன்
-
பாலைச்சுடரோன்
(male)
பாலை நிலத்தில் வாழும் சிறப்புப் பொருந்தியவர்
-
பாலைச்சுடர்
(male)
ஒளி பொருந்திய பாலை நிலத்தவர்
-
பாலைத்துரை
(male)
பாலை நிலத்தின் தலைவர் போன்றவர்
-
பாலைத்தேவன்
(male)
பாலை நிலத்தை ஆளும் அரசர்
-
பாலைநம்பி
(male)
அனைவராலும் விரும்பப்படும் பாலை நிலத்தவர்
-
பாலைநாடன்
(male)
பாலை நிலத்தை ஆளும் அரசர்
-
பாலைநிலவன்
(male)
நிலவினைப் போன்று அழகு பொருந்திய பாலை நிலத்தவர்
-
பாலைமன்னன்
(male)
முல்லையும் குறிஞ்சியும் திரிந்த நிலப்பகுதியின் தலைவர்
-
பாலைமறவன்
(male)
பாலை நிலத்தின் சிறந்த வீரர்
-
பாலைமல்லன்
(male)
மற்போரில் சிறந்து விளங்கும் பாலை நிலத்தவர்
-
பாலைமைந்தன்
(male)
வெப்பம் மிகுந்த நிலத்தின் தலைவன்
-
பாலையன்
(male)
வெண்மை நிறமுடையவர்/பாலை நிலத்தைச் சேர்ந்தவர்
-
பாலையமுதன்
(male)
பாலை நிலக் கடவுளுக்கு ஒப்பானவர்
-
பாலையரசன்
(male)
முல்லையும் குறிஞ்சியும் திரிந்த நிலப்பகுதியின் தலைவர்
-
பாலையராள்
(female)
பாலை நிலத்தில் வாழும் வீரமிக்க பெண்
-
பாலையா
(male)
இளமை / சிறப்பானவர்.
-
பாலையினியன்
(male)
நற்பண்புகள் மிகுந்த பாலை நிலத்தவர்
-
பாலையூரன்
(male)
பாலை நில ஊரினைச் சேர்ந்தவர்
-
பாலைவனநாதன்
(male)
தலைமைத் தன்மையையும்,கருணைத் திறனையும் வலியுறுத்தும் பெயர்
-
பாலொளி
(female)
பாலையொத்த அன்பு, மென்மை போன்ற இனிமையான குணங்களை உடைய ஒளிபோன்ற பெண்.
-
பால்துரை
(male)
பாலின் தூய்மை போன்ற பண்புடைய தலைவன்
-
பால்நிலா
(female)
பாலைப் போன்ற தூய்மையும் நிலவைப் போன்ற இனிமை, குளிர்ச்சி, அமைதி, ஒளியும் உடைய பெண்/ வளர்பிறை போன்று அழகான பெண்
-
பால்நீற்றன்
(male)
பால் போன்ற வெண்மையான திருநீற்றை அணிந்திருப்பவர்
-
பால்மதியன்
(male)
பால் போன்ற தூய வெண்மை நிறமுடைய நிலவைப் போன்றவர்
-
பால்மனம்
(female)
மென்மையானவர், யாரையும் காயப்படுத்தத் தெரியாதவர் மற்றும் நேர்மையானவர்
-
பால்மொழி
(female)
தூய்மையான மொழி பேசுபவர்
-
பால்மொழி
(female)
பாலைப் போன்ற தூய்மையும் நிலவைப் போன்ற இனிமை, குளிர்ச்சி, அமைதி, ஒளியும் உடைய சொற்களைப் பேசும் பெண்/ அழகிய இளமையான மொழியைப் பேசும் பெண்.
-
பால்வடிவு
(female)
பால் போன்ற தூய அழகை உடைய பெண்.
-
பால்வண்ணநாதன்
(male)
சிவன்,பலராமன்,வெண்ணிறத்தோன்
-
பால்வண்ணன்
(male)
பால் போன்ற தூய்மையான வெண்மை நிறம் கொண்டவன்
-
பால்வண்ணம்
(male)
வெண்மை நிறமுடையவர் வெள்ளை/நீர்மப்பொருள்/குணம் இயல்பு /தகுதி /பகுதி
-
பால்வளை
(female)
பால் போன்ற வெண்மையான வளையல்களை அணிந்தவள்
-
பால்வாரி
(female)
பால் போன்ற தூய்மையான குணங்கள் நிறைந்த கடல் போன்றவள்
-
பால்விழி
(female)
இனிய, மென்மையான, தூய்மையான கண்கள் உடையவள் / அன்பும் பாசமும் பொழியும் பார்வையுடையவள் / ஒளிவீசும், அழகான விழியுடைய பெண்.
-
பால்வெண்ணி
(female)
பால் போன்ற வெண்மையும் தெளிவும் கொண்டவள்
-
பாவடிவு
(female)
இனிமையாகப் பாடும் திறனும் அழகும் உடையவர்/தூய்மையான நற்குணங்களும் அழகும் உடையவர்
-
பாவணி
(female)
செய்யுளுக்கு அழகு சேர்க்கும் அணிகலன் போன்றவர்
-
பாவநாசன்
(male)
பாவங்களை அழித்து, மனிதனை தர்ம வழியில் நடத்துபவன் - பவநாசன் ( பிறப்பையறுப்போன் )
-
பாவநாசர்
(male)
தன்னை வணங்கும் அடியார்களின் வினைகளையும், அவர்கள் செய்த தீவினைகளாகிய "பாவங்களையும்" முற்றிலும் அழிக்கும் சிவனின் பெயர்
-
பாவனா
(female)
கலைமனம் படைத்தவள்
-
பாவமுதன்
(male)
இனிய பாடல் இயற்றுபவர்/இனிய பாடலுக்கு ஒப்பானவர்
-
பாவமுதம்
(female)
பாடலில் பொதிந்துள்ள அமுதம் போன்ற சுவையைத் தருபவர்
-
பாவமுது
(female)
அமுதம் போன்று இனிமையாகப் பாடுபவர்/ அழகும் இனிய நற்குணங்களும் உடையவர்
-
பாவமுது
(male)
அமுதம் போன்று இனிமையாகப் பாடுபவர்/ அழகும் இனிய நற்குணங்களும் உடையவர்
-
பாவரசி
(female)
பாட்டின் அரசி / கலைமகள் / கவிதையில் சிறந்த பெண் / இனிய கலைநயம் கொண்ட பெண்/ பாடலின் மேன்மை உடைய பெண்
-
பாவரசு
(male)
கவிதை புனைவதில் தன்னிகரில்லாத தலைவராகத் திகழ்பவர்.
-
பாவரி
(female)
பாடலின் வரிகள் அல்லது இசையோடு கூடிய வரிப்பாடல் திறன் மிக்கவர்
-
பாவருவி
(male)
விரைவாகப் பாடல் இயற்றுபவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
