True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › PA Letter Tamil Baby Names | TrueTamil

PA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with pa letter.

Total Names: 3,706



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • பார்வையினியன் (male)
    அன்பு மிகுந்த பார்வை உடையவர்
  • பார்வையெழினி (male)
    மனம் கவர் பார்வையில் அழகு உடையவர்
  • பார்வையெழிலன் (male)
    அழகிய பார்வை உடையவர்
  • பார்வையெழிலோன் (male)
    அழகிய பார்வை கொண்டவர்
  • பார்வையொளி (male)
    ஒளிமிக்க பார்வை உடையவர் / இரக்கமிக்க பார்வை உடையவர்
  • பார்வையொளியன் (male)
    ஒளி பொருந்திய பார்வை உடையவர்/அன்பு மிகுந்த பார்வை உடையவர்
  • பார்வைவளத்தன் (male)
    பார்வைத்திறன் மிக்கவர்
  • பார்வைவளவன் (male)
    அன்பு மிகுந்த பார்வை உடையவர்
  • பார்வைவீரன் (male)
    நேரிய பார்வை கொண்டவர் வீரம் / பொருந்திய பார்வை கொண்டவர்
  • பாற்கடல் (male)
    பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாலுக்கு ஒப்பானவர்
  • பாற்கலம் (female)
    பால் போன்ற தூய்மையான கருத்துக்களைத் தாங்கிய கலன்
  • பாற்கிளி (female)
    பால் போன்ற இனிமையாகப் பேசும் கிளி போன்றவர்
  • பாற்குடிமகள் (female)
    ஆயர் குலத்தைச் (பால்தொழில் புரியும் குடி) சேர்ந்த பெண்
  • பாற்குயில் (male)
    இனிமையான குரல் உடைய குயில் போன்றவர்
  • பாற்சுரபி (male)
    நற்குணங்கள் நிறைந்தவர்
  • பாற்பரிதி (male)
    நற்குணங்களால் சூரியன் போன்று ஒளிர்பவர்
  • பாற்பொன்னி (female)
    பால் போலத் தூய்மையான காவிரி (பொன்னி) நீர்.
  • பாற்பொருநை (male)
    நற்குணங்களும் தாமிரபரணி ஆற்றின் சிறப்பும் உடையவர்
  • பாலங்கொற்றன் (male)
    இளமை/ வெற்றி/ தலைவன்./ காப்பவர்
  • பாலணி (female)
    தூய்மையான ஆபரணங்களை அணிந்தவள்
  • பாலத்தனார் (male)
    சங்க காலப் புலவர்
  • பாலன்னை (female)
    அன்பான பாலூட்டும் தாய்
  • பாலமுதன் (male)
    அமுதத்திற்கு ஒப்பானவர்
  • பாலமுதம் (female)
    பாலும் அமுதும் போன்ற மிக இனியவள்
  • பாலம்மை (female)
    தூய்மையின் வடிவானவள்
  • பாலரசி (female)
    தூய்மையான உள்ளம் கொண்ட அரசி.
  • பாலர் (male)
    இளமைத்தன்மை கொண்டவர்
  • பாலழகி (female)
    பால் போன்ற களங்கமில்லாத அழகுடையவள்
  • பாலாசிரியன் (male)
    இளமை/குற்றம் நீங்கியவர் / அறிவு /குறிக்கோளை உடையவர்
  • பாலாழி (male)
    பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாலுக்கு ஒப்பானவர்
  • பாலிசை (female)
    பால் போன்ற இனிமையான இசையைத் தருபவள்
  • பாலினன்மொழியாள் (female)
    பாலையொத்த தூய்மையான அன்பு நிறைந்த இனிய மொழியைக் கொண்டவள்/ மென்மையும் இன்பமும் தூய்மையும் நிறைந்த பேச்சு உள்ள பெண்
  • பாலினி (female)
    பாலின் சுவை போன்ற இனிமையானவள்
  • பாலினியாள் (female)
    இனிய பண்புகளால் பால் போன்ற தூய்மை பெற்றவள்
  • பாலின்பம் (female)
    இனிமையான நற்குணங்களை உடையவர்
  • பாலின்பம் (male)
    இனிமையான நற்குணங்களை உடையவர்
  • பாலீதாதை (male)
    ஒளிக்குத் தந்தை,ஒளியின் மூலக்காரணன்
  • பாலூராள் (female)
    பால் வளம் மிக்க ஊரைச் சேர்ந்தவள்
  • பாலெழிலி (male)
    மேகம் போன்ற கைமாறு கருதாது உதவும் நற்குணங்கள் உடையவர்
  • பாலெழில் (female)
    பாலின் வெண்மை போன்ற மென்மையான அழகு
  • பாலைக்கனி (female)
    பாலை நிலத்தின் அரிய கனி (இலந்தை போன்றவை)
  • பாலைக்காடன் (male)
    முல்லையும் குறிஞ்சியும் திரிந்த நிலப்பகுதியைச் சேர்ந்தவர்
  • பாலைக்காவலன் (male)
    பாலை நிலத்தின் காவலர்/பாலை நிலத்தைக் காப்பவர்
  • பாலைக்குன்றன் (male)
    பாலை நிலக் குன்றில் வாழ்பவர்/பாலை நிலத் தலைவர்
  • பாலைக்குமரன் (male)
    பாலை நிலத்திற்கு உரியவர்
  • பாலைக்குளத்தள் (female)
    பாலை நிலத்தில் உள்ள நீர்நிலைக்குத் தலைவி
  • பாலைக்கூத்தன் (male)
    பாலை நிலத்தைச் சேர்ந்த நாட்டியக்காரர்
  • பாலைக்கேள்வன் (male)
    பாலை நிலத்தின் தலைவர்/பாலை நிலத்தின் நண்பர்
  • பாலைக்கொடி (male)
    பாலைப்பண் இசைக்கும் ஆற்றலும் கொடியின் சிறப்பும் உடையவர்
  • பாலைக்கொழுந்து (female)
    பாலை நிலத்தின் இளந்தளிர்

« Prev Page 32 of 75 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube