PA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with pa letter.
Total Names: 3,706
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
பாமுத்து
(female)
பாடல்களில் பொதிந்துள்ள முத்து போன்ற கருத்துக்களைத் தருபவர்
-
பாமுரசு
(male)
பாடல்கள் மூலம் நற்கருத்துகளைப் பரப்புபவர்
-
பாமுல்லை
(female)
இனிமையாகப் பாடும் சிறப்பியல்பு உடையவர்/ இனிமையாக பாடுவதில் வெற்றி பெற்றவர்/இனிமையாகப் பாடும் திறனும் முல்லை மலர் போன்று சிறப்பும் பெற்றவர்
-
பாமேழி
(female)
கவிதையை உழவுத் தொழிலாகக் கொண்டவள்
-
பாமொழி
(male)
சிறப்பாக பாடல் இயற்றுபவர்/செய்யுள் இயற்றுபவர்
-
பாமோனை
(male)
இனிமையாகப் பாடுவதில் முதன்மை பெற்று விளங்குபவர்
-
பாம்புரநாதன்
(male)
பாம்பைத் தன் உடலிலும் கழுத்திலும் ஆபரணமாகச் சூடியுள்ள இறைவன்
-
பாயாழ்
(female)
யாழ் இசையோடு இணைந்த பாடலைத் தருபவர்
-
பாயொளி
(female)
எங்கும் பரவிப் பாயும் ஒளி போன்றவர்
-
பாய்கணை
(male)
பாய்ந்து செல்லும் அம்பு போன்று செயல்களை விரைந்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர்/நற்செயல்களைப் பரப்புபவர்
-
பாய்கயல்
(female)
துள்ளிப் பாயும் மீன் போன்றவர்
-
பாய்கலம்
(male)
பாய்மரக் கப்பல் போன்று இலக்கை நோக்கிப் பயணிப்பவர்/யாழிசையைப் பரப்புபவர்
-
பாய்சுடர்
(female)
எங்கும் பரவிப் பாயும் ஒளி போன்றவர்
-
பாய்புனல்
(female)
வேகமாக ஓடி வரும் ஆற்று நீர் போன்றவர்
-
பாய்புலி
(male)
புலியின் ஆற்றலை உடையவர்/ புலி போன்று வீரம் மிகுந்தவர்
-
பாய்வேல்
(female)
இலக்கை நோக்கிப் பாய்ந்து செல்லும் வேல் போன்றவர்
-
பாரறிவு
(male)
ஆராய்ந்து அறியும் பண்புடையவர்
-
பாரழகி
(female)
உலகமே வியக்கும் பேரழகு கொண்டவள்
-
பாரழகு
(male)
உலகில் அழகானவர்/உலகில் அழகும் மதிப்பும் நிறைந்தவர்
-
பாரி
(male)
கடையெழு வள்ளல்களில் ஒருவன் (பறம்பு மலைத் தலைவன்) போன்ற வள்ளல் தன்மையுடையவன்
-
பாரிக்குமரன்
(male)
வள்ளல் பாரி/ வள்ளல் பாரியின் பண்பை ஒத்தவர்
-
பாரிநம்பி
(male)
புகழ்மிக்க பாரி மன்னனுக்கு ஒப்பானவர்
-
பாரிமகள்
(female)
உலகை ஆளும் பெண் / உலகை ஆள்பவரின் மகள்/
-
பாரிமன்னன்
(male)
பறம்பு நாட்டினை ஆட்சி செய்த பாரி வள்ளல்/ பாரி வள்ளல் போன்றவர்
-
பாரிமன்னன்
(male)
வள்ளல் குணம் கொண்ட பாரி போன்றவர்
-
பாரிமலை
(female)
வள்ளல் பாரி வாழ்ந்த புகழ்பெற்ற பறம்பு மலை உடையவர்
-
பாரியண்ணல்
(male)
பறம்பு மலையை ஆட்சி செய்த பாரி மன்னருக்கு ஒப்பானவர்
-
பாரிவளவன்
(male)
வளம் கொழிக்கும் பறம்பு நாட்டினை ஆட்சி செய்த பாரி வள்ளல்
-
பாரிவள்ளல்
(male)
வள்ளல் குணம் கொண்ட பாரி போன்றவர்
-
பாரிவேந்தன்
(male)
முல்லைக்கொடிக்குத் தேர் கொடுத்த பாரி மன்னர்
-
பாரிவேள்
(male)
பாரி வேந்தனைப் போன்ற வள்ளல் தன்மை கொண்டவர்; முருகக் கடவுளைப் போன்ற அழகு வாய்ந்தவர்
-
பார்கவி
(female)
உலகக்கவி. பாரை ஆளும் கவிஞர் / உலகக் கவிதை போன்ற பெண்.
-
பார்நகை
(male)
உலகில் மகிழ்ச்சியுடன் வாழ்பவர்/உலகில் மகிழ்ச்சியைப் பரப்புபவர்/பூமியில் மதிப்பு மிகுந்தவர்
-
பார்நங்கை
(female)
உலகப் புகழ்பெற்ற நற்பண்புள்ள பெண்
-
பார்நாச்சி
(female)
உலகை ஆளும் தலைவி அல்லது அரசி
-
பார்நிலவு
(male)
உலகில் நிலவைப் போன்று ஒளிர்பவர்
-
பார்நிலா
(female)
உலகிற்கு வெளிச்சம் தரும் முழு நிலவு போன்றவர்
-
பார்புகழன்
(male)
உலகம் போற்றும் புகழுக்குரியவர்
-
பார்முத்து
(female)
உலகமே வியக்கும் அரிய முத்து போன்றவள்
-
பார்மொழி
(male)
நன்மொழிகளால் உலகில் மதிப்புப் பெற்றுத் திகழ்பவர்
-
பார்வண்ணன்
(male)
உலகை ஆள்பவர்/அழகில் சிறந்தவர்
-
பார்வைக்கதிர்
(male)
கருணை உள்ளம் கொண்டவர்/மிகுந்த இரக்க குணம் கொண்டவர்
-
பார்வைக்கனல்
(male)
தீப்பொறி போல் பார்வையில் கடுமை காட்டுபவர்
-
பார்வைச்சீரன்
(male)
அழகுமிக்க பார்வை கொண்டவர் / மதிப்புமிகு பார்வை உடையவர்
-
பார்வைச்சுடர்
(male)
கருணை மிகுந்த பார்வை உடையவர்
-
பார்வைத்திறலோன்
(male)
பிறருக்கு உதவும் உள்ளம் படைத்தவர்
-
பார்வைத்திறல்
(male)
நேரிய பார்வை கொண்டவர்
-
பார்வைத்தென்றல்
(male)
கருணை கொண்ட பார்வை உடையவர்
-
பார்வையமுதன்
(male)
கருணை மிகுந்த பார்வை உடையவர்
-
பார்வையழகன்
(male)
அழகிய பார்வை உடையவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
