PA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with pa letter.
Total Names: 3,706
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
பாத்திறல்
(male)
செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர்/பாடல் எழுதும் திறமை பெற்றவர்
-
பாத்தேன்
(male)
இனிமையாகப் பாடும் திறன் பெற்றவர்/அழகும் தேன் போன்று இனிய நற்குணங்களும் நிறைந்தவர்
-
பாத்தேவி
(female)
கவிதை அல்லது இசைக்குரிய தலைவி
-
பாத்தொடை
(female)
எதுகை, மோனை நயம் தெரிந்தவர்
-
பாத்தோகை
(female)
மயிற்பீலி அணிந்து இனிமையாகப் பாடுபவர்/ இனிமையாகப் பாடும் திறனும் ஆண் மயில் போன்று அழகும் நிறைந்தவர்
-
பாநங்கை
(female)
கவிதை இயற்றும் ஆற்றல் கொண்ட பெண்
-
பாநல்லள்
(female)
இனிமையாகப் பாடும் திறனும் நற்குணங்களும் நிறைந்தவர் / அழகும் உயர்ந்த நற்குணங்களும் நிறைந்தவர்
-
பாநிலவு
(female)
பாடல்களில் குளிர்ந்த நிலவு போன்றவர்
-
பாநிலா
(female)
இனிமையாகப் பாடும் திறனும் நிலவின் ஒளியும் உடையவர்/அழகும் நிலவின் ஒளியும் நிறைந்தவர்
-
பாநெஞ்சன்
(male)
பாடலைப் போன்று இனிய உள்ளம் படைத்தவர்
-
பாநெஞ்சள்
(female)
பாடல்களால் நிறைந்த இதயம் கொண்டவள்
-
பாநெறி
(male)
இனிமையாகப் பாடும் ஒழுக்கம் நிறைந்த ஆளுமையாளர்/ அழகும் ஒழுக்கமும் உடையவர்
-
பானங்கை
(female)
நல்லொழுக்கம் கொண்ட பெண்
-
பானிலவன்
(male)
ஒளி பொருந்திய நிலவினைப் போன்றவர்
-
பானிலவு
(female)
ஒளி வீசும் அழகான நிலவு போன்றவர்
-
பானிலா
(male)
சிறந்த நற்குணங்களால் நிலவு போன்று ஒளிர்பவர்
-
பானுப்ரியா
(female)
ஒளியைப் போன்ற அன்பானவள்
-
பானுமதி
(female)
கதிரவனின் ஒளியும் நிலவின் குளிர்ச்சியும் கொண்ட பேரழகி
-
பானுலக்குமி
(female)
சூரியனைப் போன்ற ஒளி பொருந்திய திருமகள்
-
பானெஞ்சள்
(female)
நல்ல பண்புகளைத் தாங்கிய நெஞ்சம் கொண்டவள்
-
பான்மங்கை
(female)
நற்பண்புகள் மிக்க மங்கை
-
பான்மணி
(female)
குணத்தால் ஒளிவீசும் மணி போன்றவள்
-
பான்மலர்
(female)
இயற்கையான நறுமணம் கொண்ட மலர்
-
பான்மழை
(male)
மழை போன்று கைமாறு கருதாது உதவும் நற்குணத்தால் சிறப்புப் பெற்றவர்
-
பான்முத்து
(female)
நற்குணங்கள் கொண்ட முத்து போன்றவள்
-
பான்மொழி
(female)
பண்பான சொற்களைப் பேசுபவள்
-
பாப்பம்மை
(female)
குழந்தைபோல, குற்றமற்ற, நற்குணமுடைய, செம்மையான பெண்/ குழந்தைபோல அழகிய, மென்மையான உருவம் கொண்ட பெண்
-
பாப்பாள்
(female)
குழந்தைபோல, குற்றமற்ற, நற்குணமுடைய, செம்மையான பெண்/ குழந்தைபோல அழகிய, மென்மையான உருவம் கொண்ட பெண்
-
பாப்புகழ்
(female)
கவிதைகளால் ஈட்டிய அழியாத புகழ் மிக்கவர்
-
பாப்புலமை
(male)
இனிமையாகப் பாடும் திறனும் செய்யுளியற்றும் ஆற்றலும் நிறைந்தவர்/அழகும் மெய்யறிவும் உடையவர்
-
பாப்பூவை
(female)
பாடல் பாடும் நாகணவாய்ப் புள் (பறவை) போன்றவர்
-
பாமகன்
(male)
"பா" என்றால் கவிதை. கவிதை இயற்றுவதில் வல்லமை பெற்ற கலைமகன்.
-
பாமகள்
(female)
பாக்களை பாடக்கூடிய அழகும் அறிவும் வாய்ந்த பெண் / கலைமகள்
-
பாமடந்தை
(female)
கவிதை நயம் மிக்க இளம்பெண்
-
பாமணி
(male)
அழகிய கவிதைகள் படைப்பதில் சிறந்தவர்/சிறந்த கவிஞர்
-
பாமதி
(female)
இனிமையாகப் பாடும் திறனும் இயற்கையறிவும் நிரம்பியவர்/இனிமையாக பாடும் திறனும் நிலவின் ஒளியும் உடையவர்
-
பாமன்னன்
(male)
கவிதை புனையும் மன்னர்/பாடல் எழுதும் மன்னருக்கு ஒப்பானவர்
-
பாமயில்
(female)
பாடல்களை இசைக்கு மயில்
-
பாமருதம்
(male)
மருதப்பண்ணை இனிமையாகப் பாடுபவர்/இனிமையாக மருதப்பண் இசைக்கும் அழகுடையவர்
-
பாமறை
(male)
மறை பாடுவதில் சிறந்து விளங்குபவர்/அழகும் மறைபாடும் திறனும் உடையவர்
-
பாமலர்
(female)
கவிதையாக மலர்ந்த மலர் (பாமாலை) போன்றவர்
-
பாமலை
(male)
இனிமையாகப் பாடும் திறனும் மலை போன்று உறுதியும் உடையவர்/அழகும் மலையின் உறுதியும் உடையவர்
-
பாமழை
(female)
கவிதை மழை பொழிபவர்
-
பாமாரி
(female)
இடைவிடாது கவிதைகளை மழையாகப் பொழிபவர்
-
பாமாறன்
(male)
செய்யுள் வழி தமிழ் வளர்த்த பாண்டியன் போன்றவர்/செய்யுள் புலமை பெற்ற பாண்டிய மன்னன் போன்றவர்
-
பாமாலை
(male)
அழகான பாடல்களை இயற்றும் ஆற்றல் பெற்றவர்/அழகாகப் பாடும் இயல்பு உடையவர்
-
பாமுகிலி
(female)
கவிதை மேகம் போன்றவள்
-
பாமுகில்
(female)
மேகம் பொழிவது போல பாடல்களை இயற்றும் அறிவு நிரம்பிய பெண்
-
பாமுடி
(male)
இனிமையாகப் பாடும் ஆற்றல் பெற்றவர்
-
பாமுதலி
(female)
கவிஞர்களில் முதன்மையானவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
