True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › PA Letter Tamil Baby Names | TrueTamil

PA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with pa letter.

Total Names: 3,706



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • பாடுமயில் (female)
    ஆடிக்கொண்டே அகவும் (பாடும்) மயில்
  • பாடுமரி (female)
    தன் குரலால் ஆளும் பெண் சிங்கம்
  • பாடுமலர் (female)
    காற்றினால் அசைந்து ஓசை (பாடல்) எழுப்பும் மலர்.
  • பாடுமலை (male)
    இனிமையாகப் பாடும் ஆற்றலும் மலையின் உறுதியும் உடையவர்/மலை போன்று வலிமையால் பெருமை பெற்றுத் திகழ்பவர்/கடமை உணர்வும் மலையின் உறுதியும் நிறைந்தவர்
  • பாடுமாழி (female)
    முழக்கமிடும் ஆழி (கடல்)
  • பாடுமின்பம் (male)
    பாடுவதால் கிடைக்கும் இன்பத்தை உடையவர்
  • பாடுமீன் (female)
    கடலில் இசை எழுப்புவதாகக் கருதப்படும் ஒரு வகை மீன்
  • பாடுமுகில் (male)
    மேகம் போன்று பாடும் ஆற்றல் பெற்றவர்/மேகம் போன்று கைமாறு கருதாது உதவுவதைத் தன் கடமையாகக் கொண்டவர்/ மேகம் போன்று பெருமை உடையவர்
  • பாடுமுத்து (female)
    பாடலின் முத்து போன்ற வரிகள்
  • பாடுமுரசு (female)
    போர் வெற்றி அல்லது நற்செய்தியை முழங்கும் முரசு
  • பாடுமொலி (female)
    பாடலின் ஓசை போன்றவர்
  • பாடும்பண் (male)
    இசை மிகுந்த பாடல்களைப் பாடுபவர்
  • பாடும்பண் (female)
    இசை மிகுந்த பாடல்களைப் பாடுபவர்
  • பாடும்பூவை (female)
    இசை நயம் பேசும் பெண்
  • பாட்டரசி (female)
    இசைத் துறையில் மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்
  • பாட்டுச்செல்வி (female)
    இசை என்ற செல்வத்தை உடையவள்
  • பாட்டுடையாள் (female)
    அடியார்களின் பாடல்களை விரும்பி ஏற்கும் அன்னை பராசக்தி
  • பாட்டுடையோன் (male)
    இசைப் பாடல்களின் இனிமை நிறைந்தவர்.
  • பாட்டுநாயகி (female)
    இசையில், பாடல்களைப் பாடுவதில் சிறந்த தலைவி / கலைமகள்
  • பாணன் (male)
    இனிமையான பாடல்களைப் பாடும் வல்லமை கொண்டவர்
  • பாணாழ்வார் (male)
    பாடல் பாடுபவர் / இசையை மீட்டுபவர்/ ஆழ்ந்தவர்.
  • பாண்டரங்கன் (male)
    பாண்டரங்கக் கூத்தாடுபவன் சிவன். (பிங்.)
  • பாண்டிக்குமரன் (male)
    பாண்டிய நாட்டில் வாழும் இளைஞர்
  • பாண்டிக்கோன் (male)
    பாண்டிய நாட்டின் தலைவர்
  • பாண்டிச்செழியன் (male)
    பாண்டிய நாட்டினை ஆட்சி செய்பவர்
  • பாண்டித்தமிழன் (male)
    சிறப்புப் பொருந்திய பாண்டிய நாட்டில் வாழும் தமிழர்
  • பாண்டித்தம்பி (male)
    பாண்டியரில் இளையவர்
  • பாண்டித்துரை (male)
    பாண்டி நாட்டுத் தலைவன் / அரசன்
  • பாண்டித்தேவன் (male)
    பாண்டிய நாட்டின் தலைவர்
  • பாண்டிநாடன் (male)
    பாண்டிய நாட்டில் வாழ்பவர்
  • பாண்டிபிரான் (male)
    பாண்டிய நாட்டுக்கு அருள் செய்த சிவபெருமான்
  • பாண்டிமன்னன் (male)
    பெருமை பொருந்திய பாண்டிய நாட்டின் மன்னர்
  • பாண்டிமாதேவி (female)
    பாண்டிய குலத்தின் பேரரசி போன்றவர் / பாண்டிய குலத்தின் அரசியான மீனாட்சி போன்றவர். / பாண்டிய நாட்டின் தாயான மீனாட்சி போன்று அழகும் இளமையும் அறிவும் தீரமும் வாய்ந்தவர்.
  • பாண்டிமாறன் (male)
    பாண்டிய நாட்டினை ஆட்சி செய்பவர்/பாண்டிய மன்னரைப் போன்றவர்
  • பாண்டிமுத்தன் (male)
    பாண்டிய நாட்டில் விளையும் முத்திற்கு ஒப்பானவர்
  • பாண்டிமுத்து (female)
    பாண்டிய நாட்டைச் சேர்ந்த நல் முத்து போன்ற பெண் / பாண்டிய நாட்டின் முத்தைப் போன்று மதிப்பு மிகுந்தவர்.
  • பாண்டியன் (male)
    பாடலைப்பாடுபவர்/இசையை மீட்டுபவர்/பாண்டிய மன்னர்கள்/ இயல்பு.
  • பாண்டியன் மாறன் வழுதி (male)
    பாண்டிய மன்னர்களின் பட்டப்பெயர்களைக் கொண்ட வீரன்
  • பாண்டியம்மா (female)
    பாண்டிய நாட்டின் பெண் / பாண்டிய நாட்டின் தாயான மீனாட்சி போன்றவர். பாண்டிய நாட்டின் தாயான மீனாட்சி போன்று அழகும் இளமையும் அறிவும் தீரமும் வாய்ந்தவர்.
  • பாண்டியம்மாள் (female)
    பாண்டிய குலத்தின் பேரரசி போன்றவர் / பாண்டிய குலத்தின் அரசியான மீனாட்சி போன்றவர் / பாண்டிய நாட்டின் தாயான மீனாட்சி போன்று அழகும் இளமையும் அறிவும் தீரமும் வாய்ந்தவர்.
  • பாண்டிவளவன் (male)
    பாண்டிய நாட்டில் சிறப்பாக உழவுத் தொழில் செய்பவர்
  • பாண்டிவழுதி (male)
    பாண்டிய நாட்டினை ஆட்சி செய்பவர்/பாண்டிய மன்னரைப் போன்றவர்
  • பாண்டிவேந்தன் (male)
    பழம்பெருமை கொண்ட பாண்டிய நாட்டின் அரசர்
  • பாதகம்பரிசுவைத்தான் (male)
    சிவபெருமானின் இணையற்ற கருணையையும் (Mercy), அருளையும் விளக்கும் பெயர்
  • பாதிரிப்பூ (female)
    பாதிரிப்பூ போன்று சிறப்புடையவர்/ பாதிரிப்பூ போன்று தன்னைச் சார்ந்தோரையும் நல்வழிப்படுத்தும் பண்புடையவர்
  • பாதிரிமலர் (female)
    பாதிரி மலர் போன்ற மென்மையானவர்
  • பாத்தங்கம் (female)
    இனிமையாகப் பாடும் திறனும் பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் உடையவர்/அழகும் பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் நிறைந்தவர்
  • பாத்தங்கம் (male)
    இனிமையாகப் பாடும் திறனும் பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் உடையவர்/அழகும் பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் நிறைந்தவர்
  • பாத்தமிழ் (female)
    பாடல்களால் போற்றப்படும் செழுமையானமொழியைப் பெற்றவர்
  • பாத்திறலோன் (male)
    செய்யுள் இயற்றுவதில் வல்லவர்/பாடல் எழுதுவதில் சிறந்தவர்

« Prev Page 29 of 75 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube