PA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with pa letter.
Total Names: 3,706
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
பாடலொலி
(female)
பாடலின் இசை
-
பாடலொளி
(male)
அழகாகப் பாடுவதால் புகழ் பெற்றுத் திகழ்பவர் /இனிமையாகப் பாடும் திறனும் ஒளியும் மிகுந்தவர்
-
பாடல்
(male)
இசையுடைய அழகான பாடலைப் போன்று சிறப்புடையவர்.
-
பாடல்நாயகி
(female)
பாடல்களைப் பாடும் பெண்களின் தலைவியான கலைமகள் /
-
பாடல்வடிவு
(male)
இசையுடன் அழகாகப் பாடுபவர்/இனிமையான இசையுடன் பாடும் ஆற்றலும் அழகும் உடையவர்
-
பாடல்வல்லாள்
(female)
பாடுவதில் மிகுந்த திறமை கொண்டவள்
-
பாடல்வளத்தன்
(male)
இலக்கண வளமுடைய பாடல் போன்றவர்/சொல் வளமுடைய பாடலை இயற்றுபவர்
-
பாடல்வளவன்
(male)
பாடல் பாடும் சோழ மன்னர் / பாடல் பாடும் வேளாளர்
-
பாடல்வாகை
(female)
பாட்டுப்போட்டியில் வெற்றி வாகை சூடியவள்
-
பாடல்வாணன்
(male)
சிறப்பாக பாடல் இயற்றுபவர்/செய்யுள் இயற்றுபவர்
-
பாடல்வாரி
(female)
பாடல்கள் நிறைந்த கடல் போன்றவள்
-
பாடல்வெற்றி
(female)
பாடலால் கிட்டிய வெற்றி அல்லது புகழை உடையவர்
-
பாடல்வேந்தன்
(male)
சிறப்பாகப் பாடல் பாடும் அரசர் / சிறப்பாகப் பாடல் இயற்றும் அரசர்
-
பாடவல்லநாயகி
(female)
பாடுவதில் மிகச் சிறந்த பெண்ணான கலைமகள் போன்றவள் / பாடுவதில் சிறந்த பெண்களின் தலைவி.
-
பாடவல்லாள்
(female)
இசைத்திறன் மிக்க பெண்
-
பாடவல்லி
(female)
இனிமையாகப் பாடும் கொடி போல அழகும் கலைநயமும் உடையவள்
-
பாடினி
(female)
பாடல்களை அழகுறப் பாடும் பெண்.
-
பாடுங்கனி
(female)
இனிமை தரும் பாடும் திறன் கொண்ட கனி போன்றவள்
-
பாடுங்கலம்
(female)
அழகான அணிகலன்களை அணிந்து பாடுவர் / அழகான அணிகலன்களை அணிந்து பெருமைக்குரிய செல்களைச் செய்யும் சிறப்புக்குரியவர்
-
பாடுங்கலம்
(male)
அழகான அணிகலன்களை அணிந்து பாடுவர் / அழகான அணிகலன்களை அணிந்து பெருமைக்குரிய செல்களைச் செய்யும் சிறப்புக்குரியவர்
-
பாடுங்கலை
(female)
இயல், இசை இணைந்த கலை அறிந்தவர்
-
பாடுங்கழை
(male)
இனிமையாகப் பாடுபவர்/ இனிய நற்குணங்களால் பெருமை பெற்று விளங்குபவர்
-
பாடுங்கிளி
(female)
கிளி போலச் சொல்லிக் கொடுத்ததை இனிமையாகப் பாடுபவள்
-
பாடுங்கிள்ளை
(male)
இனிமையாகப் பாடுவதில் கிளி போன்றவர்/இனிமையாகப் பாடும் திறனும் கிளியின் மென்மொழியும் உடையவர்/இனிமையாக பாடும் திறனும் குதிரையின் ஆற்றலும் உடையவர்
-
பாடுங்குயில்
(female)
குயில் போல இனிமையாகப் பாடுபவள்
-
பாடுங்குரல்
(female)
இனிமையான குரலில் பாடுபவர்
-
பாடுங்குரல்
(male)
இனிமையான குரலில் பாடுபவர்
-
பாடுங்குழல்
(female)
பாடும் இசை தரும் புல்லாங்குழலின் தன்மையைப் பெற்றவர்
-
பாடுங்கூடல்
(male)
இனிமையான பாடல்களைப் பாடுபவர்
-
பாடுங்கொடி
(female)
பாடிக்கொண்டே ஆடும் கொடி போன்றவள்
-
பாடுங்கோதை
(male)
அழகான மாலை அணிந்து பாடுபவர்/ சேரனின் சிறப்பும் இனிமையாகப் பாடும் ஆற்றலும் உடையவர்
-
பாடுஞ்சிட்டு
(female)
சுறுசுறுப்பாகப் பாடும் தன்மை பெற்றவர்
-
பாடுஞ்சிலம்பு
(male)
சிலம்பின் ஒலி போல இனிமையாகப் பாடுபவர்/இனிமையாகப் பாடும் திறனும் மலையின் உறுதியும் உடையவர்
-
பாடுஞ்சுடர்
(female)
ஒளியுடன் நாதமும் எழுப்பும் சுடர்
-
பாடுநல்லாள்
(female)
அறம் பாடத் தெரிந்த நற்பண்புடைய பெண்
-
பாடுநிலா
(female)
வானில் இருந்து நிலவொளியால் பாடும் நிலவு
-
பாடுநெஞ்சன்
(male)
இனிமையான பாடல்களைப் பாடுவதில் விருப்பம் உடையவர்
-
பாடுந்தங்கம்
(male)
விலை மதிப்புடைய தங்கம் போல் பாடும் திறம் கொண்டவர்
-
பாடுந்தங்கை
(female)
பாடல்களைப் பாடும் அன்பான தங்கை
-
பாடுந்தமிழ்
(male)
இனிமையாகப் பாடும் ஆற்றல் உடையவர்/தமிழ்மொழி போன்று பெருமை உடையவர்
-
பாடுந்தலைவி
(female)
பாடும் திறமையால் தலைமையேற்றவள்
-
பாடுந்திரு
(male)
அழகாகப் பாடுபவர்/ சிறப்பாகப் பாடுபவர்/இனிமையாகப் பாடுவதால் சிறப்புப் பெற்றுத் திகழ்பவர்
-
பாடுந்திறல்
(female)
பாடும் வல்லமை அல்லது ஆற்றல் மிக்கவர்
-
பாடுந்துறை
(male)
இனிமையாகப் பாடுவதில் கடல் போன்றவர்/கடல் போன்று பெருமை உடையவர்
-
பாடுந்தென்றல்
(female)
இசையைச் சுமந்து வரும் தென்றல் காற்றைப் போன்றவர்
-
பாடுந்தோகை
(female)
ஆடிக்கொண்டே பாடும் மயில் போன்றவர்
-
பாடுமகள்
(female)
பாடுவதைத் தொழிலாகக் கொண்ட மகள்
-
பாடுமடந்தை
(female)
பாடும் பாங்குடைய இளம்பெண்
-
பாடுமணி
(male)
அழகாகப் பாடும் ஆற்றல் பெற்றவர்/ /பெருமையும் அழகும் நிறைந்தவர்
-
பாடுமதி
(female)
கலைகளின் பிறப்பிடமான சந்திரன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
