PA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with pa letter.
Total Names: 3,706
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
பாச்சிலம்பு
(male)
இனிமையாகப் பாடும் திறனும் மலையின் உறுதியும் உடையவர்/அழகும் மலையின் உறுதியும் உடையவர்
-
பாச்செல்வன்
(male)
கவிதைச் செல்வம் உடையவர்
-
பாடனல்லாள்
(female)
பாடல்கள் மூலம் நல்ல கருத்துக்களைச் சொல்பவள்
-
பாடனிலா
(female)
நிலவின் ஒளியில் பாடப்படும் பாடல்
-
பாடன்மங்கை
(female)
பாடுவதையே தொழிலாகக் கொண்ட இளம்பெண்
-
பாடன்மதி
(male)
இசையுடன் பாடும் ஆற்றலும் இயற்கை அறிவும் நிறைந்து விளங்குபவர்/ இசையுடன் பாடும் ஆற்றலால் நிலவைப் போன்று ஒளியுடன் திகழ்பவர்
-
பாடன்மயில்
(female)
ஆடிக்கொண்டே பாடும் மயில் போன்றவள்
-
பாடன்மலர்
(male)
சிறந்த பாடல்களைப் பாடும் சிறப்புடைய மலர் போன்றவர்/இனிமையாகப் பாடும் திறனும் மலரின் மென்மையும் உடையவர்
-
பாடன்மலை
(male)
பாடல் இசைக்கும் மலை போன்றவர்
-
பாடன்மழை
(female)
பாடல் மழையைப் பொழிபவள்
-
பாடன்மாரி
(male)
மழை போன்று தொடர்ந்து இசையுடன் பாடும் ஆற்றல் பெற்றவர்/இனிமையாகப் பாடும் ஆற்றலும் மழையின் சிறப்பும் உடையவர்
-
பாடன்மாலை
(female)
கவிதைகளால் தொடுக்கப்பட்ட மாலைபோன்றவர்
-
பாடன்முதல்வி
(female)
பாடல் கலையில் முதன்மையானவள்
-
பாடன்முத்து
(male)
முத்துப்போன்று அழகான மேன்மையான பாடல்களை இசையுடன் பாடுபவர்
-
பாடன்முரசு
(male)
இசையுடன் பாடும் ஆற்றலும் முரசின் உறுதியும் உடையவர்
-
பாடன்முல்லை
(female)
பாடலில் புகழப்படும் முல்லை மலரின் தன்மை போன்றவர்
-
பாடன்மொழி
(male)
இசை மிகுந்த பாடல்களை இனிமையான மொழியில் பாடுபவர்
-
பாடன்மோனை
(female)
பாடலுக்கு எதுகை, மோனை நயம் சேர்ப்பவள்
-
பாடற்கனி
(male)
இனிமையான இசை மிகுந்த பாடல்களைப் பாடுவதில் சிறந்து விளங்குபவர்
-
பாடற்கலை
(female)
இசையும் இயலும் இணைந்த கலை
-
பாடற்கிளி
(female)
பாடல் பாடும் கிளி போன்ற மென்மொழிப் பெண்
-
பாடற்குயில்
(female)
குயில் போல இனிமையாகப் பாடுபவள்
-
பாடற்குரல்
(male)
இனிய குரலுடன் இசை மிகுந்த பாடல்களைப் பாடுவதில் சிறந்து விளங்குபவர்
-
பாடற்கோதை
(female)
பாமாலை சூடிய பெண்
-
பாடற்புகழ்
(female)
பாடலால் உண்டான புகழ்
-
பாடற்புலமை
(male)
இசையுடன் பாடும் ஆற்றலும் மெய்யறிவும் உடையவர்/ செய்யுள் இயற்றும் திறனும் இசையுடன் பாடும் ஆற்றலும் பெற்றவர்
-
பாடற்பூவை
(female)
பாடல் பாடும் நாகணவாய்ப் புள் போன்றவள்
-
பாடலணி
(female)
செய்யுளுக்கு அழகு சேர்க்கும் அணி போன்றவர்
-
பாடலமுதன்
(male)
அமிழ்தம் போல் இனிமையான பாடலைப் பாடுபவர்
-
பாடலமுதம்
(male)
அமுதம் போன்று இனிமையான இசையுடன் பாடுபவர்
-
பாடலமுது
(female)
பாடலின் இனிமையான அமுதம் போன்றவர்
-
பாடலம்மை
(female)
பாடல் கலைக்குத் தாயானவள்
-
பாடலரசன்
(male)
பாடல்களுக்கெல்லாம் அரசன் போன்றவர்/செய்யுள் இயற்றுபவர்
-
பாடலரி
(male)
இசையுடன் அழகாகப் பாடுபவர்/ பாடும் திறனும் திருமால் போன்று சிறப்பும் உடையவர்/இனிமையாகப் பாடும் ஆற்றலும் அழகும் உடையவர்
-
பாடலருவி
(female)
அருவி போலத் தடையின்றிப் பாடுபவள்
-
பாடலறிவு
(female)
இசை மற்றும் கவிதை குறித்த ஆழ்ந்த ஞானம் பெற்றவர்
-
பாடலழகு
(male)
மனம் கொள்ளை கொள்ளும் அளவில் பாடும் திறத்தவர்
-
பாடலாள்
(female)
பாடல்களைத் தனது உயிர்நாடியாகக் கொண்டவள்
-
பாடலாழி
(male)
இசை மிகுந்த பாடல்களைப் பாடுவதில் கடல் போன்று ஆழமான அறிவை உடையவர்
-
பாடலிசை
(male)
இசையுடன் பாடுவதில் சிறந்து விளங்குபவர்
-
பாடலிசைஞன்
(male)
பாடலை இசைக்கும் கலைஞர்
-
பாடலினி
(female)
பாடலில் இனிமை சேர்ப்பவள்
-
பாடலினியன்
(male)
இனிய பாடல்கள் எழுதுபவர்/இனிமையாகப் பாடுபவர்
-
பாடலின்பம்
(male)
இனிமையான பாடல்களை இசையுடன் பாடுபவர்
-
பாடலிறைவி
(female)
இசைக்குரிய தலைவி
-
பாடலுடையாள்
(female)
கவித்துவத்தைச் சொத்தாகக் கொண்டவள்
-
பாடலுரு
(male)
இசையுடன் அழகாகப் பாடும் ஆற்றல் உடையவர்/இனிமையான இசையுடன் பாடும் ஆற்றலும் அழகும் நிறைந்தவர்
-
பாடலூரன்
(male)
பாடல்கள் இசைக்கும் ஊரினன்
-
பாடலெழிலி
(male)
பாடுவதில் மேகத்தைப் போன்றவர்
-
பாடலெழில்
(female)
பாடலுக்கு அழகிய வடிவம் கொடுப்பவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
