PA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with pa letter.
Total Names: 3,706
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
பாசறைநிலா
(female)
பாசறை வீரனின் போர்க்குணமும் நிலவின் ஒளியும் உடையவர்
-
பாசறைப்பண்
(male)
பாசறையில் பாடும் பாடலைப் போன்று எழுச்சிச் சிறப்புடையவர்
-
பாசறைப்பிடி
(female)
பாசறையில் உள்ள பெண் (யானை -வலிமையின் அடையாளம்)
-
பாசறைப்புலவன்
(male)
போர்ப் பாசறையைப் புகழ்ந்து பாடுபவர்
-
பாசறைமங்கை
(female)
போர் வீரர்கள் தங்கியிருக்கும் இடத்தைச் சேர்ந்த மங்கை
-
பாசறைமணி
(female)
பாசறையின் ஒளிமிக்க பண்பாளர்
-
பாசறைமதி
(female)
பாசறை வீரர்களின் வலிமையும் நிலவின் ஒளியும் உடையவர்
-
பாசறைமயில்
(female)
பாசறையில் உலவும் வலிமை மிக்க பெண்
-
பாசறைமலர்
(female)
பாசறை வீரர்களின் வலிமையும் மலர் போன்ற சிறப்பும் உடையவர்
-
பாசறைமுடி
(male)
போர்க்களத்தில் தங்கியிருக்கும் தலைவன் போன்றவர்
-
பாசறைமுதலி
(male)
பாசறை வீரர்களின் தலைவர்
-
பாசறைமுதல்வி
(female)
பாசறைக்கே தலைவியானவள்
-
பாசறைமுத்து
(female)
பாசறை வீரனின் வலிமையும் முத்தின் மேன்மையும் உடையவர்
-
பாசறைமுத்து
(male)
பாசறை வீரனின் வலிமையும் முத்தின் மேன்மையும் உடையவர்
-
பாசறையணி
(male)
பாசறை வீரர்களின் வலிமையும் அழகும் நிறைந்தவர்
-
பாசறையரசி
(female)
போர்க்களத் தங்குமிடத்தின் தலைவி அல்லது அரசி
-
பாசறையரண்
(male)
பாசறை வீரர்களின் பாதுகாவலராய்த் திகழ்பவர்
-
பாசறையரி
(female)
பாசறையில் வாழும் சிங்கம் போன்ற வீரமுள்ள பெண்
-
பாசறையழகு
(female)
போர்க்காலச் சூழலிலும் மிளிரும் கம்பீரமான அழகு உடையவர்
-
பாசறையாழ்
(female)
பாசறையில் இசைக்கின்ற யாழ் போன்று சிறப்புடையவர்
-
பாசறையிசை
(male)
பாசறையில் இசைக்கும் முரசின் இசையைப் போன்றவர்
-
பாசறையிசை
(female)
பாசறையில் இசைக்கும் முரசின் இசையைப் போன்றவர்
-
பாசறையினி
(female)
பாசறை வீரர்களின் வலிமையும் இனிய நற்குணங்களும் பெற்றவர்
-
பாசறையிறைவி
(female)
பாசறையின் தலைவி
-
பாசறையுடையாள்
(female)
பாசறையைத் தனது அதிகாரத்தில் கொண்டவள்
-
பாசறையுரு
(male)
பாசறை வீரர்களின் வலிமையும் அழகும் உடையவர்
-
பாசறையெரி
(female)
பகைவரை அழிக்கும் பாசறையின் நெருப்பு போன்றவள்
-
பாசறையெழிலி
(female)
பாசறைக்கே அழகு சேர்க்கும் மேகம் போன்ற குணம் கொண்டவள்
-
பாசறையெழில்
(male)
பாசறை வீரர்களின் வலிமையும் அழகும் உடையவர்
-
பாசறையொலி
(male)
பாசறையில் எழும் பேரொலி போன்று எழுச்சி மிகுந்தவர்
-
பாசறையொலி
(female)
பாசறையில் எழும் பேரொலி போன்று எழுச்சி மிகுந்தவர்
-
பாசறையொளி
(female)
பாசறையின் இருள் நீக்கும் ஒளிவிளக்கு
-
பாசறைவடிவு
(female)
பாசறை வீரர்களின் வலிமையும் தோற்றப் பொலிவும் பெற்றவர்
-
பாசறைவல்லி
(female)
பாசறையில் படர்ந்த கொடி போன்ற மென்மையானவள்
-
பாசறைவாணன்
(male)
பாசறையில் தங்கும் வலிமை பொருந்தியவர்
-
பாசறைவிறலி
(female)
பாசறையில் ஆடல் கலை நிகழ்த்தும் கலைஞர்
-
பாசறைவிறல்
(male)
வலிமையில் சிறந்த பாசறை வீரர்
-
பாசறைவெற்றி
(male)
பாசறையின் வெற்றிக்குக் காரணமானவர்
-
பாசறைவேந்தன்
(male)
வீரர்களுடன் பாசறையில் தங்கியிருக்கும் அரசர்
-
பாசழகி
(female)
பாடல்களின் பேரழகி
-
பாசழகு
(female)
அன்பும் அழகும் உடையவர்
-
பாசழகு
(male)
அன்பும் அழகும் உடையவர்
-
பாசி
(male)
பசுமை நிறைந்தவர்
-
பாசிடை
(female)
பாடல்களில் போன்றப்படும் மெல்லிய இடை கொண்டவள்
-
பாசிலை
(male)
வெற்றிலை போன்று சிறப்புடையவர்
-
பாசிழை
(female)
பாடல்களில் போற்றப்படும் சிறந்த ஆபரணங்களை அணிந்தவள்
-
பாசெழிலி
(female)
அன்பும் அழகும் நிறைந்தவர்/கைமாறு கருதாது மேகம் போல அன்பு செய்பவர்
-
பாசெழில்
(female)
கவிதையின் செழுமையான அழகு
-
பாசோதி
(female)
அழகால் ஒளிர்பவர்/ அழகாகப் பாடுவதால் ஒளி பெற்றுத் திகழ்பவர்/ தூய்மையான நற்குணங்களால் ஒளி பெற்றுத் திகழ்பவர்
-
பாசோதி
(male)
அழகால் ஒளிர்பவர்/ அழகாகப் பாடுவதால் ஒளி பெற்றுத் திகழ்பவர்/ தூய்மையான நற்குணங்களால் ஒளி பெற்றுத் திகழ்பவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
