True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › PA Letter Tamil Baby Names | TrueTamil

PA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with pa letter.

Total Names: 3,706



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • பவளவேள் (female)
    மதிப்புமிக்க வெற்றியாளர்
  • பவளவொளி (male)
    நற்செயல்களால் புகழ் பெற்ற பவள நிறத்தவர்/நற்செயல்களால் சூரியன் போன்று ஒளிரும் பவள நிறத்தவர்
  • பவளவொளி (female)
    நற்செயல்களால் புகழ் பெற்ற பவள நிறத்தவர்/நற்செயல்களால் சூரியன் போன்று ஒளிரும் பவள நிறத்தவர்
  • பவளாயி (female)
    பவளம் போன்று அரிதானவர் , தாயுள்ளம் கொண்ட பெண்.
  • பவழமலை (male)
    பவழம் போன்ற செந்நிறமான மலை (திருவண்ணாமலை) / செவ்வேளாகிய முருகன் போன்றவன்
  • பவழமல்லி / பவளமல்லி (female)
    பவளமல்லி போன்று மணமிகுந்த அழகிய மென்மையுள்ளம் கொண்டவர்.
  • பவழம் (female)
    விலையுயர்ந்த ஒன்பது கற்களில் ஒன்றான பவளம் போன்று உயர்தவர்.
  • பவழம்மை (female)
    பவளம் போன்று அரிதானவர் , தாயுள்ளம் கொண்ட பெண்.
  • பவழவல்லி (female)
    பவளம் போல அழகிய இளம்பெண் / பவளம் போன்ற அடையாளம் கொண்டவர்
  • பவழவழகி (female)
    பவளம் போன்று அழகானவர்.
  • பவழவாய் (female)
    சிறந்த சொற்களைக் கொண்ட பெண். பவள மணி போன்ற அரிதான மொழியுடையவர்
  • பவழவிதழ் (female)
    பவளம் போன்று சிவந்த இதழ்களைக் கொண்ட பெண்.
  • பவழாத்தாள் (female)
    முத்து போன்ற பெண்
  • பாகம்பிரியாள் (female)
    சிவனின் இடப் பாகத்தில் உள்ள பார்வதி போன்றவர்
  • பாக்கணை (male)
    இனிமையான பாடல்களை இயற்றுபவர்/ இனிமையாகப் பாடுபவர்/இனிய நற்குணங்களால் அழகு பெற்றவர்/அழகும் இனிய நற்குணங்களும் உடையவர்
  • பாக்கனி (female)
    இனிமையான பாடல்களை இயற்றுவதில் சிறந்தவர்/இனிமையாகப் பாடுபவர்/இனிய நற்குணங்களால் அழகு பெற்றுத் திகழ்பவர்/ அழகும் இனிய நற்குணங்களும் உடையவர்
  • பாக்கனி (male)
    இனிமையான பாடல்களை இயற்றுவதில் சிறந்தவர்/இனிமையாகப் பாடுபவர்/இனிய நற்குணங்களால் அழகு பெற்றுத் திகழ்பவர்/ அழகும் இனிய நற்குணங்களும் உடையவர்
  • பாக்கலை (female)
    செய்யுள் அல்லது கவிதை இயற்றும் கலை பெற்றவர்
  • பாக்கிளி (female)
    தூய்மையான நற்குணங்களும் கிளியின் மென்மொழியும் உடையவர்/அழகும் கிளியின் மென்மொழியும் உடையவர்
  • பாக்கிள்ளை (female)
    கவிதை பாடும் கிளி போன்ற மென்மையானவள்
  • பாக்குட்டி (female)
    பாடல்கள் பாடும் அன்பான சிறுமி
  • பாக்குமரி (female)
    கவிதைச் செழுமை மிக்க இளம்பெண்
  • பாக்குயில் (female)
    குயில் போன்று இனிமையாகப் பாடுபவர்/ அழகும் குயிலின் இனிய குரலும் உடையவர்/ தூய்மையான நற்குணங்களும் குயிலின் இனிய குரலும் உடையவர்
  • பாக்குரல் (female)
    பாடல் இசைக்கும் இனிமையான குரல் உடையவள்
  • பாக்கூடல் (male)
    இனிமையாகப் பாடும் ஆற்றல் பெற்றவர்/இனிய நற்குணங்களும் அழகும் நிரம்பியவர்
  • பாக்கோதை (female)
    கவிதைகளால் தொடுக்கப்பட்ட மாலை (பாமாலை).
  • பாசடை (male)
    பசுமையான இலையைப் போன்றவர்
  • பாசணி (female)
    பாடலுக்கு அழகு சேர்க்கும் அணிகலன் போன்றவள்
  • பாசன்னை (female)
    பாடல்களின் தாய் அல்லது கலைமகள்
  • பாசமுது (female)
    பாடலில் பொதிந்துள்ள அமுதம் போன்ற சுவை போன்றவர்
  • பாசரண் (male)
    அன்புடன் பாதுகாப்பவர்
  • பாசறைக்காடு (male)
    பாசறை வீரனின் வீரமும் காட்டின் வளமும் உடையவர்
  • பாசறைக்கிளி (female)
    போர்க்களத் தங்குமிடத்தில் இனிமை சேர்க்கும் பெண்
  • பாசறைக்குமரன் (male)
    பாசறையில் தங்கியிருக்கும் படை வீரர்
  • பாசறைக்குயில் (female)
    பாசறையில் இருந்து பாடல்கள் பாடும் குயில் போன்றவள்
  • பாசறைக்கொடி (female)
    பாசறையில் பறக்கின்ற கொடியைப் போன்று சிறப்புடையவர்
  • பாசறைச்சிட்டு (female)
    பாசறையில் சுறுசுறுப்புடன் இயங்குபவர்
  • பாசறைச்செல்வன் (male)
    போர் வீரர்களுடன் தங்கும் அரசனைப் போன்றவர்
  • பாசறைத்தங்கம் (female)
    பாசறையில் உள்ள மதிப்புமிக்கவர்
  • பாசறைத்தலைவன் (male)
    போர்ப் பாசறையில் தங்கியிருக்கும் படைத்தலைவர்
  • பாசறைத்திண்ணன் (male)
    பாசறையில் தங்கும் வலிமை பொருந்திய வீரர்
  • பாசறைத்திரு (male)
    பாசறை வீரனின் வீரமும் அழகும் நிரம்பியவர்/பாசறை வீரனின் வீரமும் செல்வமும் நிரம்பியவர்
  • பாசறைத்திறலோன் (male)
    பாசறையில் தங்கும் வலிமை பொருந்தியவர்
  • பாசறைத்திறல் (male)
    பாசறையில் தங்கியுள்ள வலிமையான வீரர்
  • பாசறைத்தேன் (male)
    பாசறை வீரனின் வீரமும் இனிய நற்குணங்களும் உடையவர்
  • பாசறைத்தேவன் (male)
    வீரர்களுடன் பாசறையில் தங்கியிருக்கும் தலைவர்
  • பாசறைத்தேவி (female)
    பாசறையைத் தற்காக்கும் தலைவி
  • பாசறைத்தோகை (female)
    பாசறையில் அழகு சேர்க்கும் மயில் போன்றவள்
  • பாசறைநம்பி (male)
    படை வீரர்களுடன் தங்கும் வலிமை பொருந்திய ஆண்மகன்
  • பாசறைநிலவு (female)
    போர் வீரர்களின் களைப்பை நீக்கும் இரவு நிலவின் தன்மை பெற்றவர்

« Prev Page 25 of 75 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube