True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › PA Letter Tamil Baby Names | TrueTamil

PA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with pa letter.

Total Names: 3,706



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • பவளப்பொழில் (female)
    பிறருக்கு ஆதரவும் மகிழ்ச்சியும் தருபவர்
  • பவளமங்கை (female)
    அனைவராலும் மதிக்கப்படும் உயரிய பண்பைப் பெற்றவர்
  • பவளமணி (female)
    அரிய குணங்களையும், மதிப்பையும் பெற்றவர்
  • பவளமதி (female)
    பவள நிறமும் நிலவின் ஒளியும் உடையவர்/இயற்கையறிவு நிறைந்த பவள நிறமுடையவர்
  • பவளமனை (female)
    விலையுயர்ந்த இல்லத்தை உடையவர்
  • பவளமயில் (female)
    தனித்துவமான அழகைப் பெற்றவர்
  • பவளமருதம் (male)
    பவளம் போன்ற செழிப்பான வயல் வெளிகளை உடையவர்
  • பவளமலர் (female)
    அழகு மிகுந்த பவளம் போன்ற மலர் போன்றவள் / பவளமலர் போன்ற மணம் மிக்கவர், சிறந்தவர்.
  • பவளமலை (female)
    அசைக்க முடியாத உறுதி உடையவர்
  • பவளமல்லி (female)
    பவளமலர் போன்று மணம் மிகுந்தவர் / சிறப்பான பெண்.
  • பவளமான் (female)
    சுறுசுறுப்பு நிறைந்தவர்
  • பவளமாலை (male)
    பவளத்தினாலான மாலையை அணிந்தவர்
  • பவளமாலை (female)
    பவளத்தினாலான மாலையை அணிந்தவர்
  • பவளமீன் (female)
    பவள நிறமும் மீன் போன்ற அழகான கண்களையும் உடையவர்
  • பவளமுகிலி (female)
    பவள நிறமும் மேகம் போன்று கைமாறு கருதாது உதவும் குணமும் உடையவர்
  • பவளமுகில் (female)
    வாழ்விற்குப் பயன் தருபவர்
  • பவளமுடி (female)
    தலைமைப் பண்பு மிக்கவர்
  • பவளமுதலி (male)
    மேன்மையான குணங்களைக் கொண்ட பவள நிறத் தலைவர்
  • பவளமுதல்வி (female)
    ஆற்றல் மிக்கவர்
  • பவளமுத்து (male)
    பவளம் போன்ற நிறமும் முத்துப் போன்ற மேன்மையான அழகும் உடையவர்
  • பவளமுத்து (female)
    பவளம் போன்ற நிறமும் முத்துப் போன்ற மேன்மையான அழகும் உடையவர்
  • பவளமுரசு (female)
    தலைமைப் பண்பு மிக்கவர்
  • பவளமுறுவல் (female)
    பவள நிறமும் புன்னகையும் உடையவர்/ அழகான பற்களையுடைய பவள நிறவத்தவர்
  • பவளமேழி (female)
    தூய்மையான அறிவால் சுற்றத்தை வழிநடத்துபவர்
  • பவளயாழ் (female)
    யாழிசைக்கும் ஆற்றல் பெற்ற பவள நிறத்தவர்
  • பவளவடிவு (female)
    அரிய நற்பண்புகளையே தனது உருவமாகக் கொண்டவர்
  • பவளவணி (male)
    பவளத்தாலான அணிகலன்களை அணிந்த அழகானவர்
  • பவளவண்ணன் (male)
    பவளம் போன்ற செந்நிற மேனியைக் கொண்டவர்
  • பவளவம்மா (female)
    அம்மா- அம்மை, அத்தனொடும் அம்மையெனக் கானார்" (தேவா. 6.53 ;9)
  • பவளவரசி (female)
    ஆற்றல் மிக்க பெண்
  • பவளவரசு (male)
    பவளத்தாலான அணிகலன்களை அணிந்த அரசர்
  • பவளவரி (female)
    சீரான பண்பும், ஒழுக்கமும் கொண்டவர்
  • பவளவருவி (female)
    பவள நிறமும் நீர்வீழ்ச்சி போன்று ஆற்றலும் நிறைந்தவர்
  • பவளவல்லி (female)
    உயரிய நற்பண்புகளைத் தனது அடையாளமாகக் கொண்டவர்
  • பவளவழகு (female)
    தூய்மையான ஆளுமை மிக்கவர்
  • பவளவாணி (female)
    கலைத்திறன் மிக்கவள்
  • பவளவானம் (male)
    மழை போன்று கைமாறு கருதாது உதவும் நற்குணம் கொண்ட பவள நிறத்தவர்
  • பவளவாரி (male)
    கடல் போன்று வளம் நிறைந்த பவள நிறத்தவர்
  • பவளவாழி (female)
    சுற்றத்தைக் காக்கும் வலிமை கொண்டவர்
  • பவளவினியள் (female)
    இனிமையான பண்பாளர்
  • பவளவின்பம் (male)
    இனிமையான நற்குணங்கள் கொண்ட பவள நிறத்தை உடையவர் /பவள நிறமும் மனமகிழ்ச்சியும் உடையவர்
  • பவளவிறைவி (female)
    அரிய செயல்களால் சுற்றத்தைக் காப்பவர்
  • பவளவிளக்கு (male)
    பவள நிறமும் விளக்கின் ஒளியும் நிறைந்தவர்
  • பவளவிழி (female)
    நல் வாழ்விற்கான திறன் பெற்றவர்
  • பவளவிழையாள் (male)
    பவளம் போல் நிறமுடைய மெல்லிடையாள்
  • பவளவுரு (female)
    வடிவத்தில் தனித்துவம் மிக்கவர்
  • பவளவெள்ளி (female)
    பவள நிறமும் விண்மீன் போன்று ஒளிரும் தன்மையும் உடையவர்
  • பவளவெழினி (female)
    உயர்வான பண்பாளர்
  • பவளவெழிலி (female)
    மேகம் போன்று கைமாறு கருதாமல் உதவும் நற்குணங்கள் கொண்ட பவள நிறத்தவர்
  • பவளவெழில் (female)
    மதிப்பு மிக்க உருவம் பெற்றவர்

« Prev Page 24 of 75 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube