True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › PA Letter Tamil Baby Names | TrueTamil

PA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with pa letter.

Total Names: 3,706



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • பவளச்சிவப்பி (female)
    மங்கலமானவர்
  • பவளச்சுடர் (female)
    பவளம் போன்ற நிறமும் சுடரின் ஒளியும் நிறைந்தவர்
  • பவளச்சுடர் (male)
    பவளம் போன்ற நிறமும் சுடரின் ஒளியும் நிறைந்தவர்
  • பவளச்சுனை (female)
    மாசற்ற தூய்மையான உள்ளம் கொண்டவர்
  • பவளச்செம்மை (male)
    பவளம் போன்ற நிறமும் அழகும் உடையவர்/பவளம் போன்று அழகான நிறமும் பெருமையும் உடையவர்
  • பவளச்செய்யோன் (male)
    சிவனைக்குறிக்கும் பெயர் , செந்நிறமுள்‌ளவன்
  • பவளச்செல்வம் (female)
    பெரும் செல்வமாகக் கொண்டவர்
  • பவளச்செல்வி (female)
    பவளம் போன்ற மகள்
  • பவளச்சேந்தி (female)
    வெற்றியை ஏந்தியவர்
  • பவளச்சேய் (male)
    பவளம் போன்ற நிறமும் முருகன் போன்று அழகும் அறிவும் உடையவர்/பவளத்தின் நிறமும் இளமையும் நிறைந்தவர்
  • பவளச்சொல் (female)
    அறிவார்ந்த பேச்சாளர்
  • பவளச்சோலை (male)
    பவளத்தின் நிறமும் நிழல் செய்யும் மரங்களும் உடையவர்
  • பவளத்தகை (female)
    தகுதி மிக்கவர்
  • பவளத்தகையள் (female)
    பவளத்தின் நிறமும் பெருமையும் நிறைந்தவன்
  • பவளத்தங்கம் (female)
    மதிப்பு மிக்கவர்
  • பவளத்தமிழ் (female)
    அறிவின் அடையாளம்
  • பவளத்தழை (female)
    உயரிய குணங்களால் பிறருக்குப் பாதுகாப்பும் ஆதரவும் தருபவர்
  • பவளத்தாமரை (female)
    பவள நிறமும் தாமரை போன்ற அழகும் உடையவர்
  • பவளத்தாய் (female)
    தூய்மையான மற்றும் உயரிய அன்பை வழங்குபவர்
  • பவளத்திங்கள் (male)
    பவள நிறமும் சந்திரன் போன்ற அழகும் உடையவர்
  • பவளத்திரு (female)
    உயரிய செல்வ பெற்றவர்
  • பவளத்துறை (male)
    பவளங்கள் நிறைந்த இடத்தை உடையவர்
  • பவளத்தென்றல் (male)
    பவள நிறமும் தென்றல் போன்று இனிமையான குணமும் உடையவர்
  • பவளத்தென்றல் (female)
    பவள நிறமும் தென்றல் போன்று இனிமையான குணமும் உடையவர்
  • பவளத்தேவி (female)
    தலைமைப் பண்பும் கொண்டவர்
  • பவளத்தொடி (female)
    பவளத்தினாலான வீரவளை அணிந்தவர்
  • பவளத்தொடை (female)
    அழகிய சொல்லாற்றல் மிக்கவர்
  • பவளத்தோகை (female)
    மயிற்பீலி அணிந்த பவள நிறத்தவர்/ பவள நிறமும்ஆண் மயில் போன்று அழகும் உடையவர்
  • பவளநகை (female)
    மகிழ்ச்சியைப் பரப்புபவர்
  • பவளநன்னி (female)
    பவளம் போல அழகும் மதிப்பும் கொண்ட நல்ல குணத்தவள்
  • பவளநல்லள் (female)
    அழகும் அறிவும் நிறைந்தவள்
  • பவளநாச்சி (female)
    மதிப்புமிக்க தலைவி
  • பவளநிலவு (female)
    பவள நிறமும் நிலவின் ஒளியும் உடையவர்
  • பவளநிலா (female)
    தனித்துவமான அழகை உடையவர்
  • பவளநுதல் (male)
    பவள நிறமும் அழகான நெற்றியும் உடையவர்/ சொல்வன்மை உடைய பவள நிறத்தவர்
  • பவளநெஞ்சள் (female)
    தூய்மையான உள்ளம் உடையவள்
  • பவளநெய்தல் (male)
    பவள நிறமுடைய நெய்தல் நிலத் தலைவர் /நட்புணர்வு மிகுந்த பவள நிறத்தவர்
  • பவளநேரியள் (female)
    பவள நிறமும் நுண்ணுணர்வும் உடையவர்
  • பவளப்பகல் (female)
    பிறருக்கு நல்வழி காட்டுபவர்
  • பவளப்பணை (male)
    பவள நிறமும் பெருமையும் உடையவர்/ வயல் வளம் நிறைந்த பவள நிறத்தவர்
  • பவளப்பழம் (female)
    அறிவிலும் பண்பிலும் முதிர்ச்சி அடைந்தவர்
  • பவளப்பிறை (male)
    பவள நிறமும் இளஞ்சந்திரனின் அழகும் உடையவர்
  • பவளப்புதுமை (female)
    அரிய படைப்பாளி
  • பவளப்புனல் (female)
    பவள நிறமும் நீரின் குளிர்ச்சியும் உடையவர்
  • பவளப்புனல் (male)
    பவள நிறமும் நீரின் குளிர்ச்சியும் உடையவர்
  • பவளப்பூவை (female)
    இனிமையாகப் பேசுபவர்
  • பவளப்பொட்டு (male)
    பவளம் போன்று சிறப்புப் பொருந்தியவர்
  • பவளப்பொன் (female)
    பவள நிறமும் பொன் போன்ற உயர்ந்த நற்குணங்களும் பெற்றவர்
  • பவளப்பொன் (male)
    பவள நிறமும் பொன் போன்ற உயர்ந்த நற்குணங்களும் பெற்றவர்
  • பவளப்பொன்னி (female)
    உயரிய ஆளுமையையும், பிறரை வாழவைக்கும் தன்மையையும் பெற்றவர்

« Prev Page 23 of 75 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube