PA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with pa letter.
Total Names: 3,706
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
பழவெழில்
(male)
தொன்மைச் சிறப்பும் அழகும் நிரம்பியவர்
-
பழவொளி
(male)
தொன்மைச் சிறப்பும் ஒளியும் நிறைந்தவர்
-
பழையன்
(male)
பழஞ்சிறப்புடையவர்
-
பழையான்
(male)
"தொன்மையானவர்" / இந்தப் பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்பே இருந்த ஆதி இறைவன்
-
பழையோன்
(male)
சிவனைக்குறிக்கும் பெயர்
-
பவளக்கடல்
(male)
பவளத்தின் அழகும் கடல் போன்ற அறிவும் உடையவர்
-
பவளக்கண்ணி
(female)
விலையுயர்ந்தவள்
-
பவளக்கண்ணு
(male)
பவளத்தின் அழகும் கண்ணில் இரக்கமும் நிறைந்தவர்
-
பவளக்கண்ணு
(female)
பவளத்தின் அழகும் கண்ணில் இரக்கமும் நிறைந்தவர்
-
பவளக்கதிர்
(female)
வளமான வாழ்வு உடையவர்
-
பவளக்கனி
(female)
பவளம் போன்ற இனிமையானவள்
-
பவளக்கயம்
(male)
பவளத்தின் அழகும் பெருமையும் நிறைந்தவர்/பவளத்தின் அழகும் இளமையும் நிரம்பியவர்/பவளத்தின் நிறமும் மென்மையும் உடையவர்
-
பவளக்கயல்
(female)
சுறுசுறுப்பு நிறைந்தவர்
-
பவளக்கரை
(male)
பவளத்தின் அழகும் கடற்கரை போன்று பரந்த உள்ளமும் கொண்டவர்
-
பவளக்கலம்
(male)
பவளத்தினாலான அழகான அணிகலன்களை அணிந்தவர்
-
பவளக்கலை
(female)
மதிப்புமிக்க கலைத்திறன் பெற்றவர்
-
பவளக்கல்
(female)
நிலையான பாதுகாப்பையும் தருபவர்.
-
பவளக்கழனி
(female)
உயரிய நற்பண்புகள் மிக்கவர்
-
பவளக்கழல்
(male)
பவளத்தினாலான வீரக்கழல் அணிந்தவர்
-
பவளக்கழி
(male)
பவளம் போன்று அழகு நிறைந்தவர்
-
பவளக்கா
(male)
பவளம் போன்ற அழகும் பிறரைப் பாதுகாக்கும் நற்குணமும் பெற்றவர்/ பவளம் போன்ற அழகும் கலைமகள் போன்று அறிவும் நிரம்பியவர்
-
பவளக்காடு
(female)
உயரிய பண்புகளால் சுற்றத்தை வாழவைப்பவர்
-
பவளக்கிளி
(female)
இதமான பேச்சாளர்
-
பவளக்கிள்ளை
(female)
பவளத்தின் அழகும் கிளியின் மென்பேச்சும் உடையவர்/ பவளநிறமும் குதிரையின் ஆற்றலும் உடையவர்
-
பவளக்கிள்ளை
(male)
பவளத்தின் அழகும் கிளியின் மென்பேச்சும் உடையவர்/ பவளநிறமும் குதிரையின் ஆற்றலும் உடையவர்
-
பவளக்குஞ்சு
(male)
பவள நிறமும் இளமையும் உடையவர்
-
பவளக்குடிமகள்
(female)
செழுமையான பாரம்பரியம் உடையவர்
-
பவளக்குட்டி
(male)
பவள நிறமும் இளமையும் உடையவர்/பவளத்தின் அழகும் பிள்ளையின் மனமும் உடையவர்
-
பவளக்குன்றம்
(female)
மதிப்புமிக்கவர்
-
பவளக்குன்று
(male)
பவளம் போன்று அழகும் குன்று போன்ற உறுதியும் உடையவர்
-
பவளக்குமரி
(female)
அரிய நற்பண்புகளைக் கொண்ட இளம் தலைவன்
-
பவளக்குயில்
(female)
பவளத்தின் அழகும் குயில் போன்ற இனிமையான குரலும் உடையவர்
-
பவளக்குரல்
(female)
தெளிவான சொல்லாற்றல் மிக்கவர்
-
பவளக்குருவி
(female)
பவளத்தின் நிறமும் குன்றிமணியின் சிறப்பும் உடையவர்/குருவியைப் போன்ற சுறுசுறுப்பும் பவளத்தை போன்ற நிறமும் உடையவர்
-
பவளக்குறிஞ்சி
(female)
அரிய நற்பண்புகளைக் கொண்டவர்
-
பவளக்குளத்தள்
(female)
பவளத்தின் நிறமும் குளம் போன்று அனைவருக்கும் உதவும் பண்பும் உடையவர்/பவளம் போன்று அழகான நெற்றியை உடையவர்
-
பவளக்குழலி
(female)
இனிய குழல் இசையைப் போன்றவர்
-
பவளக்குழல்
(female)
பவளம் போன்று அழகும் குழலிசை அறிவும் பெற்றவர்
-
பவளக்குழை
(male)
பவளத்தால் செய்யப்பட்ட காதணியை அணிந்தவர்
-
பவளக்குவை
(female)
வெற்றிகளாலும், நற்பெயராலும் நிறைந்தவர்
-
பவளக்கூடல்
(male)
பவள நிறமும் இனிய நற்குணங்களும் நிறைந்தவர்
-
பவளக்கூந்தல்
(female)
செழுமையான மங்கை
-
பவளக்கொடி
(female)
பவளம் போன்ற சிவந்த நிறமும், கொடி போன்ற மென்மையும் கொண்ட அழகுடையவள்
-
பவளக்கொம்பு
(male)
பவளத்தின் அழகும் யானைத்தந்தம் போன்ற உறுதியும் உடையவர்
-
பவளக்கொழுந்து
(female)
புதிய நம்பிக்கையும் வளர்ச்சியும் உடையவர்
-
பவளக்கோடு
(male)
பவளத்தின் அழகும் மலையின் உறுதியும் நிறைந்தவர்
-
பவளக்கோதை
(female)
மதிப்பு மிக்க பெண்
-
பவளச்சாரல்
(male)
பவளத்தின் அழகும் மலையின் உறுதியும் நிறைந்தவர்/பவள நிறமும் மழை போன்று கைமாறு கருதாது உதவும் குணமும் உடையவர்
-
பவளச்சிட்டு
(female)
சுறுசுறுப்பு நிறைந்தவர்
-
பவளச்சிலம்பு
(male)
பவளம் போன்ற அழகான நிறமும் மலையின் உறுதியும் உடையவர்/ பவளத்தின் அழகும் அழகான குரலையும் உடையவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
