PA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with pa letter.
Total Names: 3,706
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
பழனிவளவன்
(male)
பழனியின் வளம் போன்றவர்
-
பழனிவழுதி
(male)
பழனி மலையின் தலைவன்
-
பழனிவாணன்
(male)
பழனி மலையில் நல்வாழ்வு வாழ்பவர்
-
பழனிவீரன்
(male)
பழனியில் வாழும் வீரம் நிறைந்தவர்
-
பழனிவேந்தன்
(male)
பழனி மலையை ஆட்சி செய்த பேகனுக்கு ஒப்பானவர்
-
பழனிவேலன்
(male)
மலை நாட்டைச் சேர்ந்தவர் / பழனி மலையில் உள்ள வேலன்
-
பழனிவேல்
(male)
முருகனின் ஊர் / முருகனின் ஆயுதம்/கூரிய கருவி.
-
பழனிவேள்
(male)
பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப் பெருமான்
-
பழமங்கை
(female)
நீண்ட காலப் புகழுடைய மங்கைப் பருவம் கொண்டவள்
-
பழமணி
(male)
பழமையான மாணிக்கம் போன்றவர்
-
பழமதி
(female)
பழமையான அறிவு அல்லது முழுமையான சந்திரன்
-
பழமனை
(male)
தொன்மைச் சிறப்புடைய வீட்டினை உடையவர்
-
பழமயில்
(female)
தொன்மைச் சிறப்பும் மயில் போன்ற அழகும் நிறைந்தவர்
-
பழமரத்தப்பன்
(male)
பழங்கள் நிறைந்த மரத்தின் நிழலில்/அடியில் உறையும் இறைவன்
-
பழமருதம்
(female)
பழைமையான மருத நிலத்தை உடையவர்
-
பழமலைநம்பி
(male)
பழங்களை உடைய மலை/பழங்கள் நிறைந்த மலையில் வாழும் தலைவர் / சிறந்தவர்.
-
பழமலைநாதன்
(male)
சிவனைக்குறிக்கும் பெயர்
-
பழமலையண்ணல்
(male)
பழமை வாய்ந்த மலைக்குத் தலைவர்
-
பழமலையன்
(male)
விருத்தாச்சலம் என்னும் ஊரில் உள்ளவர் / வாழ்பவர்
-
பழமலையப்பன்
(male)
விருத்தாச்சலம் என்னும் ஊரில் உள்ள இறைவன்/சிவன்
-
பழமலையரசன்
(male)
பழமை வாய்ந்த மலையை ஆள்பவர்
-
பழமலையள்
(male)
தொன்மைச் சிறப்புடைய சேர மன்னனைப் போன்றவர்
-
பழமலையான்
(male)
பழமையான மலைக்கு உரியவன் (விருத்தாசலம் இறைவன்).
-
பழமாறன்
(male)
பழஞ் சிறப்புமிக்க பாண்டிய மன்னருக்கு ஒப்பானவர்
-
பழமாலை
(female)
தொன்மையான பாமாலை அல்லது மலர்மாலை
-
பழமுத்தன்
(male)
பழம் போல் இனிய பண்புடைய அன்பர்
-
பழமுத்து
(male)
முதிர்ந்த முத்து போன்றவர்/நன்கு விளைந்த முத்து போன்றவர்
-
பழமுரசு
(male)
பழமையான முரசு போன்றவர்
-
பழமுறுவல்
(female)
தொன்மைச் சிறப்பும் புன்னகை நிறைந்த முகமும் உடையவர்
-
பழம்பண்
(male)
தொன்மைச் சிறப்புடைய பண்ணை இசைப்பவர்
-
பழம்புகழ்
(male)
தொன்மைச் சிறப்பும் புகழும் உடையவர்
-
பழம்பொன்
(female)
தொன்மையான பொன் நகையை அணிபவர்/தொன்மைச் சிறப்பும் பொன் போன்ற உயர்ந்த நற்குணங்களும் உடையவர்
-
பழம்பொன்
(male)
தொன்மையான பொன் நகையை அணிபவர்/தொன்மைச் சிறப்பும் பொன் போன்ற உயர்ந்த நற்குணங்களும் உடையவர்
-
பழம்பொன்னி
(female)
பழைமையான நீர்த்துறைக்குத் தலைவர்
-
பழம்பொழில்
(female)
தொன்மைச் சிறப்புடைய சோலையை உடையவர் /தொல்பெருமை நிறைந்தவர்
-
பழம்பொழில்
(male)
தொன்மைச் சிறப்புடைய சோலையை உடையவர் /தொல்பெருமை நிறைந்தவர்
-
பழயன்
(male)
வரலாற்றுச் சிறப்புடையவர்
-
பழவடிவு
(female)
தொன்மைச் சிறப்பும் அழகும் நிரம்பியவர்
-
பழவமுதன்
(male)
பழம் போல் இனியவர்
-
பழவமுதம்
(female)
தொன்மை சிறப்புடைய அமுதம் போன்றவர்/சிறப்பும் அமுதம் போன்ற நிலைத்த தன்மையும் உடையவர்
-
பழவமுதம்
(male)
தொன்மை சிறப்புடைய அமுதம் போன்றவர்/சிறப்பும் அமுதம் போன்ற நிலைத்த தன்மையும் உடையவர்
-
பழவமுது
(male)
அமிழ்தம் போல் சுவையுடைய பழங்களை உடையவர்
-
பழவம்மை
(female)
பழமையான தெய்வம் பெற்றவர்
-
பழவயல்
(female)
காலங்காலமாக விளைச்சல் தரும் செழிப்பான வயலை உடையவர்
-
பழவழகு
(female)
காலத்தால் அழியாத அல்லது இயற்கையான அழகு உடையவர்
-
பழவாழை
(male)
தொன்மையைத் தொடர்ந்து பின்பற்றுபவர்
-
பழவினியன்
(male)
இனிமையான சொற்களைப் பேசுபவர்
-
பழவினையறுப்பான்
(male)
சிவனைக்குறிக்கும் பெயர்
-
பழவெயினி
(female)
பழைமையான வேட்டுவக் குலத்தைச் சேர்ந்த வீரப் பெண்
-
பழவெழிலி
(female)
பழமையான மற்றும் மாறாத பேரழகு உடையவள்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
