PA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with pa letter.
Total Names: 3,706
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
பழந்தங்கம்
(female)
தரம் குறையாதவர்
-
பழந்தமிழன்
(male)
பழமையும் சிறப்பும் வாய்ந்த தமிழர்
-
பழந்தமிழ்
(male)
தொன்மைச் சிறப்புடைய இனிமையான தமிழ்மொழியைப் போன்று சிறப்புடையவர்
-
பழந்தானை
(female)
பழைமையும் வீரமும் வாய்ந்த பெரும்படைக்குத் தலைவர்
-
பழந்திரு
(male)
தொன்மைச் சிறப்பும் செல்வவளமும் நிறைந்தவர்
-
பழந்துறை
(male)
தொன்மையான நீர்த்துறையை உடையவர்
-
பழந்தேவன்
(male)
தொன்மையான தலைவர்
-
பழனப்பிரான்
(male)
வயல் வளங்கள் நிறைந்த ஊரின் தலைவர்
-
பழனி
(male)
பழம் நிறைந்த சோலை/திரு ஆவினன் குடி.
-
பழனிகோமான்
(male)
பழனி மலையை ஆட்சி செய்த பேகனுக்கு ஒப்பானவர்
-
பழனிக்குன்றன்
(male)
பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப் பெருமான்
-
பழனிக்குமரன்
(male)
பழனியில் உள்ள முருகன்
-
பழனிக்கூத்தன்
(male)
பழனியில் நடனம் புரிபவர்
-
பழனிக்கோடன்
(male)
பழனி மலையின் தலைவன்
-
பழனிக்கோவன்
(male)
பழனியின் அரசன்
-
பழனிச்சாரல்
(male)
பழனி மலையில் பெய்யும் மழைச்சாரல் போல் இனிமையானவர்
-
பழனிச்சுடரோன்
(male)
பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப் பெருமான்
-
பழனிச்சுடர்
(male)
பழனியில் உள்ள ஒளிச்சுடர் போன்றவர் / பழனிமலையில் எழுந்தருளியுள்ள முருகப்பெருமானின் அருள் பெற்றவர்
-
பழனிச்செம்மல்
(male)
பழனியில் உள்ள தலைவர்
-
பழனிச்செல்வன்
(male)
பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப் பெருமான்
-
பழனிச்சேந்தன்
(male)
பழனியில் உள்ள முருகன்
-
பழனித்தம்பி
(male)
பழனி மலையில் சிறப்புடன் வாழ்பவர்
-
பழனித்துரை
(male)
பழனி மலைத் தலைவன் (முருகன்) போன்றவன்
-
பழனித்தேவன்
(male)
பழனியில் உள்ள தலைவர்
-
பழனிப்புகழன்
(male)
பழனி மலையின் தலைவன் முருகனைப் போல் புகழுடையவர்
-
பழனிப்புலவன்
(male)
பழனி மலையில் வாழும் சான்றோன்
-
பழனிமணி
(male)
பழனியில் உள்ள மாணிக்கம் போன்றவர்
-
பழனிமதி
(male)
பழனி மலையில் வாழும் அறிவில் சிறந்தவர்
-
பழனிமன்னன்
(male)
பழனி மலையை ஆட்சி செய்த பேகனுக்கு ஒப்பானவர்
-
பழனிமறவன்
(male)
பழனியில் உள்ள வீரர்
-
பழனிமலையன்
(male)
பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப் பெருமான்
-
பழனிமாறன்
(male)
பழனியில் உள்ள பாண்டிய மன்னர்
-
பழனிமுதல்வன்
(male)
பழனியில் உள்ள தலைவர்
-
பழனிமுத்தன்
(male)
பழனி மலையில் வாழும் அன்பர்
-
பழனிமுத்து
(male)
பழங்கள் நிறைந்த சோலை/அணிகலன்
-
பழனிமைந்தன்
(male)
பழனி மலைக்கு உரியவர்
-
பழனியண்ணல்
(male)
பழனியில் உள்ள தலைவர்
-
பழனியன்பன்
(male)
பழனியில் உள்ள அன்பானவர்
-
பழனியப்பன்
(male)
பழனி மலையில் வீற்றிருக்கும் தலைவன் (முருகன்) போன்றவன்
-
பழனியமுதன்
(male)
பழனி மலையில் வாழும் இனிய பண்புகளை உடையவர்
-
பழனியரசன்
(male)
பழனியில் உள்ள மன்னர்
-
பழனியரன்
(male)
பழனி மலைக்குத் தலைவர்
-
பழனியழகன்
(male)
பழனி மலையில் வாழும் அழகர்
-
பழனியாண்டவன்
(male)
பழங்கள் நிறைந்த சோலை/முருகன்.
-
பழனியாண்டி
(male)
பழனி மலையில் ஆண்டிக் கோலத்தில் இருக்கும் முருகன் போன்ற அருளுடையவன்/ பற்றற்றவன்
-
பழனியினியன்
(male)
பழனியில் வாழும் இனிமையானவர்
-
பழனியின்பன்
(male)
பழனி மலைபோல் இனிமையானவர்
-
பழனியெழிலன்
(male)
பழனியில் வாழும் அழகானவர்
-
பழனியெழிலோன்
(male)
பழனி மலையில் வாழும் அழகும் இளமையும் மிக்கவர்
-
பழனியையன்
(male)
பழனி மலைக்குத் தலைவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
