PA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with pa letter.
Total Names: 3,706
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
பழங்கணை
(male)
தொன்மைச் சிறப்பும் இனிமையும் நிறைந்தவர்
-
பழங்கலம்
(male)
தொன்மையான அணிகலன்களை அணிந்த அழகானவர்
-
பழங்கலை
(female)
பழைமையும் பெருமையும் வாய்ந்த கலைகளில் (ஓவியம், இசை போன்றவை) வல்லவர்
-
பழங்கழனி
(male)
தொன்மைச் சிறப்பும் வயல் வளமும் நிறைந்தவர்
-
பழங்கிளி
(female)
பழைமையான மரபுவழி வந்த இனிமையாகப் பேசும் தன்மை பெற்றவர்
-
பழங்கிள்ளை
(male)
தொன்மை சிறப்பும் கிளியின் மென்மொழியும் உடையவர்/ தொன்மைச் சிறப்பும் குதிரையின் ஆற்றலும் உடையவர்
-
பழங்குட்டி
(male)
தொன்மை சிறப்பும் இளமையும் உடையவர்
-
பழங்குன்றன்
(male)
தொன்மையான மலைக்குத் தலைவர்
-
பழங்குன்றம்
(male)
தொன்மைச் சிறப்புடைய மலை போன்றவர்/சிறப்பு மலையின் வலிமையும் உடையவர்
-
பழங்குன்று
(female)
பழமை வாய்ந்த மலை அல்லது குன்றிக்கு உரிமை உடையவர்
-
பழங்குயில்
(female)
தன் குரலால் இனிமை சேர்க்கும் குயில் போன்றவர்
-
பழங்குரல்
(male)
தொன்மைச் சிறப்புடைய மொழிகளைப் பேசும்ஆற்றல் பெற்றவர்
-
பழங்குறிஞ்சி
(male)
தொன்மையான குறிஞ்சி நிலத் தலைவர் போன்றவர்
-
பழங்குளத்தள்
(female)
குளக்கரையில் வாழும் தெய்வீகப் பண்புடையவர்
-
பழங்கூடல்
(female)
பழைமையான கூடல் (மதுரை) மாநகரைச் சேர்ந்தவர்
-
பழங்கொடி
(female)
தொன்மைச் சிறப்புடைய கொடியைப் போன்றவர்
-
பழங்கொடி
(male)
தொன்மைச் சிறப்புடைய கொடியைப் போன்றவர்
-
பழச்சாரல்
(female)
அறிவார்ந்த முதிர்ச்சியும், மென்மையான பண்பும் உடையவர்
-
பழச்சிட்டு
(female)
தொன்மைச் சிறப்பும் பெருமையும் உடையவர்
-
பழச்சிட்டு
(male)
தொன்மைச் சிறப்பும் பெருமையும் உடையவர்
-
பழச்சிவப்பி
(female)
சிவந்த நிறம் கொண்டவள்.
-
பழச்சுரபி
(female)
தொன்மைச் சிறப்புடைய அமுதசுரபி போன்று சிறப்புடையவர்
-
பழச்சுரபி
(male)
தொன்மைச் சிறப்புடைய அமுதசுரபி போன்று சிறப்புடையவர்
-
பழச்செடி
(female)
பழங்களைத் தரும் செடி
-
பழச்செல்வம்
(male)
தொன்மைச் சிறப்பும் கல்வியறிவும் உடையவர்/ தொன்மைச் சிறப்பும் செல்வவளமும் உடையவர்
-
பழச்செல்வி
(female)
பழத்தைப் போன்ற இனிமையான அருட்செல்வம் கொண்டவள்.
-
பழச்சேந்தி
(female)
தொன்மைச் சிறப்பும் களஞ்சியமும் உடையவர்
-
பழச்சொல்
(female)
பழமையான மற்றும் உண்மையான சொல் தன்மை பெற்றவர்
-
பழச்சோலை
(male)
பழங்கள் நிறைந்த மரங்களையுடைய சோலைகளை உடையவர்
-
பழஞ்சிட்டு
(female)
தொன்மைச் சிறப்பும் பெருமையும் உடையவர்
-
பழஞ்சிட்டு
(male)
தொன்மைச் சிறப்பும் பெருமையும் உடையவர்
-
பழஞ்சிலம்பு
(female)
பழைமையான சிலம்பு அல்லது சிலப்பதிகாரப் பெருமை பேசும் அணிகலன் உடையவர்
-
பழஞ்சுனை
(male)
தொன்மைச் சிறப்பும் மலையூற்றின் பெருமையும் உடையவர்
-
பழஞ்சோலை
(male)
தொன்மையான மரங்கள் நிறைந்த சோலையை உடையவர்
-
பழத்தங்கம்
(female)
தங்கமான குணம் படைத்தவர்
-
பழத்தணிகை
(male)
தொன்மைச் சிறப்புடைய திருத்தணிகை மலை போன்ற பெருமை உடையவர்
-
பழத்தலைவி
(female)
பழைமையும் பெருமையும் வாய்ந்த தலைவி
-
பழத்திரு
(male)
தொன்மைச் சிறப்பும் செல்வமும் நிறைந்தவர்
-
பழத்தேன்
(female)
முதிர்ந்த அல்லது பழைமையான இனிப்பு மிகுந்த தேன் போன்றவர்
-
பழத்தொடை
(male)
தொன்மைச் சிறப்புடைய மாலையை அணிந்தவர்
-
பழத்தோகை
(female)
பழமையான மற்றும் அழகான மயில் தோகை போன்றவள்
-
பழநகை
(male)
தொன்மையான அணிகலன்களை அணிந்து மகிழ்பவர்
-
பழநங்கை
(female)
பழைமையான மரபு மாறாத பண்புள்ள பெண்
-
பழநாகன்
(male)
பழம்பெருமையும் அழகும் உடையவர்
-
பழநாடன்
(male)
பழமையான நாட்டினன் / பழங்கள் விளைந்திருக்கும் நாட்டை உடையவர்
-
பழநி
(female)
பழனி மலை போன்று அழகானவர் / வயல்வெளிகள் போல அழகானவர். அழகிய வயல்வெளிகள் போன்றவர். /
-
பழநியம்மை
(female)
வயல்வெளிகளின் தாய் / பழனி மலை முருகப் பெருமானின் தாய்
-
பழநிலவு
(female)
காலங்காலமாகத் தோன்றும் மாறாத குளிர்ந்த நிலவு போன்றவர்
-
பழநிலா
(female)
தொன்மைச் சிறப்பும் நிலவின் ஒளியும் உடையவர்
-
பழநிவடிவு
(female)
பழனி மலை போன்று அழகியவர். / வயல்வெளிகள் போன்று அழகியவர்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
