PA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with pa letter.
Total Names: 3,706
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
பல்குரல்
(male)
பன்மொழிப் புலமை பெற்றவர்/ சொல்வன்மை மிக்கவர்
-
பல்குழலி
(female)
குழலிசையில் சிறந்து விளங்குபவர்
-
பல்குழல்
(female)
அழகிய கூந்தலை உடையவள்
-
பல்கூந்தல்
(female)
அடர்ந்த கூந்தலை உடையவள்
-
பல்சுடர்
(female)
சூரியனைப் போன்று சிறந்து விளங்குபவர் /சூரியனைப் போன்று ஒளி மிகுந்தவர்
-
பல்சுடர்
(male)
சூரியனைப் போன்று சிறந்து விளங்குபவர் /சூரியனைப் போன்று ஒளி மிகுந்தவர்
-
பல்படை
(male)
பல வகையான ஆயுதங்களைக் கையாளுவதில் சிறந்து விளங்குபவர்/சுற்றம் சூழ வாழ்பவர்/படைத்தலைவர்
-
பல்புகழ்
(male)
சிறந்த செயல்களால் புகழ்பெற்றுத் திகழ்பவர்
-
பல்புலமை
(male)
செய்யுள் இயற்றும் ஆற்றல் பெற்றவர் /மெய்யறிவு மிகுந்தவர்/பன்முகத்திறன் பெற்றவர்
-
பல்பூ
(female)
மென்மையும் அழகும் உடையவர்/பொலிவு மிகுந்தவர்
-
பல்லணி
(male)
பல்வேறு வகையான அணிகலன்களை அழகுற அணிந்தவர்/பல பெருமைகளை உடையவர்
-
பல்லழகி
(female)
அழகிய பற்களை உடையவள்
-
பல்லழகு
(female)
அழகில் சிறந்து விளங்குபவர் / அழகு பொருந்திய பற்களைப் பெற்றவர்
-
பல்லழகு
(male)
அழகில் சிறந்து விளங்குபவர் / அழகு பொருந்திய பற்களைப் பெற்றவர்
-
பல்லவநாதன்
(male)
பல்லவர்களின் தலைவன்
-
பல்லவன்
(male)
பல்லவ அரசர்களைக் குறிக்கும் பெயர்/ காஞ்சிபுரத்தை இடமாகக் கொண்டவன்
-
பல்லவராயன்
(male)
பலர் / வலிமை / வீரர்
-
பல்லாற்றல்
(male)
பல்துறை ஆற்றல் பெற்றவர்
-
பல்லிசை
(female)
இனிமையான ஆளுமை உடையவர்
-
பல்லெழிலி
(female)
பன்முக அழகுடையவள்
-
பல்லெழில்
(male)
அழகும் இளமையும் நிரம்பியவர் /பல்வேறு வகையான அழகினைப் பெற்றவர்
-
பல்லொளி
(female)
அறிவாலும் அழகாலும் புகழ்பெற்று விளங்குபவர்
-
பல்லொளி
(male)
அறிவாலும் அழகாலும் புகழ்பெற்று விளங்குபவர்
-
பல்லோதி
(female)
அடர்ந்த கூந்தலை உடையவள்
-
பல்வடிவு
(female)
அழகால் ஒளிர்பவர்
-
பல்வளை
(female)
செல்வச் செழிப்பு மிக்கவள்
-
பல்விறல்
(male)
பல பெருமைகளால் சிறந்து விளங்குபவர்
-
பல்வெற்றி
(female)
தொடர் வெற்றியாளர்
-
பளிங்கின்மேனி
(male)
ஒளிபொருந்திய மேனியை உடையவன்
-
பள்ளிகொண்டான்
(male)
கல்வி கற்கும் இடம் / கல்வி கற்கும் இடத்தில் இருப்பவர்.
-
பழகுதமிழ்
(female)
அழகிய தமிழ்மொழி போன்று பழகுவதற்கு இனிமையானவர்.
-
பழக்கண்ணி
(female)
பழுத்த அறிவுடையவர்
-
பழக்கலம்
(male)
தொன்மையான அணிகலன்களை அணிந்த அழகானவர்
-
பழக்கழனி
(female)
வளமான அறிவைப் பெற்றவர்
-
பழக்கா
(male)
தொன்மையான சோலைகளை உடையவர்/தொன்மையைக் காப்பவர்
-
பழக்காடன்
(male)
பழங்கள் நிறைந்த காடுகளை உடையவர்
-
பழக்கிளி
(female)
பண்பட்ட பேச்சாளர்
-
பழக்கிள்ளை
(female)
தொன்மைச் சிறப்பும் குதிரையின் ஆற்றலும் உடையவர்/தொன்மைச் சிறப்பும் கிளியின் மொழியும் உடையவர்
-
பழக்கிள்ளை
(male)
தொன்மைச் சிறப்பும் குதிரையின் ஆற்றலும் உடையவர்/தொன்மைச் சிறப்பும் கிளியின் மொழியும் உடையவர்
-
பழக்குட்டி
(male)
தொன்மைச் சிறப்பும் இளமையும் உடையவர்
-
பழக்குன்றன்
(male)
பழம் விளையும் மலைநிலத் தலைவர்
-
பழக்குமரி
(female)
அழிவற்ற பண்பாளர்
-
பழக்குயில்
(female)
தொன்மைச் சிறப்பும் குயில் போன்ற இனிமையான குரலும் உடையவர்
-
பழக்குருவி
(female)
சுறுசுறுப்பு நிறைந்தவர்
-
பழக்குறிஞ்சி
(female)
செல்வ செழிப்புமிக்க நிலத்தவர்
-
பழக்கூடல்
(male)
தொன்மைச் சிறப்புடைய மதுரை நகரின் தலைவர்
-
பழக்கொடி
(female)
பழமையைத் தன் அடையாளமாகப் பெற்றவர்
-
பழக்கொடை
(male)
தொன்மைச் சிறப்புடைய வள்ளல்களைப் போன்று கொடை வழங்குபவர்
-
பழக்கொம்பு
(female)
அறிவார்ந்த முதிர்ச்சியும், உயரிய பண்பும் கொண்டவர்
-
பழக்கோதை
(female)
தொன்மைச் சிறப்புடைய சேர அரசனைப் போன்றவர்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
