PA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with pa letter.
Total Names: 3,706
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
பறம்புநல்லாள்
(female)
பறம்பு மலையின் நற்பண்புகள் கொண்ட பெண்
-
பறம்புநாச்சி
(female)
பறம்பு நிலத்தின் தலைவி அல்லது உயர்குடிப் பெண்
-
பறம்புநாடன்
(male)
பறம்பு மலையைச் சேர்ந்தவர்
-
பறம்புப்பணை
(male)
பறம்பு மலை போன்று உறுதியும் வயல் வளமும் உடையவர்/பறம்பு மலை போன்று பெருமை உடையவர்
-
பறம்புப்பாடினி
(female)
பறம்பு மலையின் பெருமையைப் பாடும் பெண்
-
பறம்புப்பிணை
(female)
பறம்பு மலையில் துள்ளித் திரியும் பெண் மான் போன்றவள்
-
பறம்புப்புகழ்
(male)
பறம்பு மலை போன்று புகழ் நிறைந்தவர்
-
பறம்புப்பொட்டு
(female)
மண்ணிற்குப் பெருமை சேர்க்கும் அடையாளமானவள்
-
பறம்புப்பொன்
(female)
பறம்பு மண்ணின் மதிப்புமிக்கவர்
-
பறம்புப்பொறை
(female)
பொறுமை மிக்கவர்
-
பறம்புப்பொறையள்
(female)
பறம்பு மலை போன்று உறுதியும் சேர மன்னன் போன்று சிறப்பும் உடையவர்
-
பறம்புப்பொழில்
(female)
பறம்பு மலையின் உறுதியும் அழகான சோலைகளையும் உடையவர்
-
பறம்புப்பொழில்
(male)
பறம்பு மலையின் உறுதியும் அழகான சோலைகளையும் உடையவர்
-
பறம்புமகள்
(female)
பறம்பு நாட்டின் புதல்வி
-
பறம்புமடந்தை
(female)
பறம்பு நிலத்தைச் சேர்ந்த இளம்பெண்
-
பறம்புமணி
(male)
பறம்பு மலையின் உறுதியும் அழகும் நிறைந்தவர்
-
பறம்புமணி
(female)
பறம்பு மலையின் உறுதியும் அழகும் நிறைந்தவர்
-
பறம்புமயில்
(female)
பறம்பு மலையில் ஆடும் அழகான மயில் போன்றவர்
-
பறம்புமலர்
(female)
பறம்பு மலை போன்ற உறுதியும் மலர் போன்று மென்மையான குணமும் உடையவர்
-
பறம்புமலையன்
(male)
பறம்பு மலையை ஆட்சி செய்த பாரி மன்னருக்கு ஒப்பானவர்
-
பறம்புமலையள்
(female)
பறம்பு மலையின் தலைவர் பாரி போன்று சிறப்புடையவர்/பறம்பு மலை போன்று உறுதியும் சேர மன்னன் போன்று சிறப்பும் பெற்றவர்
-
பறம்புமலையான்
(male)
பறம்பு மலைக்கு உரிய தலைவன்
-
பறம்புமான்
(male)
நற்குணத்தால் பறம்பு மலை போன்று உயர்ந்தவர்
-
பறம்புமாலை
(female)
பறம்பு மலையின் மலர்களால் ஆன மாலை அல்லது அந்த நிலத்தின் பாமாலை போன்றவர்
-
பறம்புமுதல்வி
(female)
பறம்பு நாட்டின் முதன்மையானவள் அல்லது தலைவி.
-
பறம்புமுத்து
(male)
பறம்பு மலை போன்று உறுதியும் முத்துப் போன்று மேன்மையும் உடையவர்
-
பறம்புமுத்து
(female)
பறம்பு மலை போன்று உறுதியும் முத்துப் போன்று மேன்மையும் உடையவர்
-
பறம்புமுல்லை
(female)
பறம்பு மலை போன்று மனஉறுதியால் வெற்றி பெற்ற சிறப்புடையவர்/பறம்பு மலை போன்று உறுதியும் முல்லை மலர் போன்று சிறப்பும் உடையவர்
-
பறம்புமேழி
(female)
பறம்பு நாட்டின் வேளாண் தலைவர்
-
பறம்புரு
(male)
பறம்பு மலை போன்று அழகானவர்
-
பறம்புவடிவு
(female)
பறம்பு நிலத்தின் அழகையே உருவமாகப் பெற்றவர்
-
பறம்புவள்ளி
(female)
பறம்பு மலையில் படரும் குறிஞ்சி நிலத்துக் கொடி அல்லது வள்ளிக் கூத்து ஆடுபவள்
-
பறம்புவிறலி
(female)
பறம்பு மலையில் ஆடல் கலையில் சிறந்து விளங்கும் கலைஞர்
-
பறம்புவிறல்
(male)
பறம்பு மலை போன்று வலிமையும் சிறப்பும் உடையவர்
-
பறம்புவிளக்கு
(female)
பறம்பு நாட்டின் ஒளிவிளக்கு
-
பறம்புவேங்கை
(male)
பறம்பு மலையின் உறுதியும் புலியின் ஆற்றலும் பெற்றவர்
-
பறம்புவேய்
(female)
பறம்பு மலையில் வளரும் பசுமையான மூங்கில் போன்ற வலிமை உடையவர்
-
பறம்புவேரல்
(male)
பறம்புமலை மூங்கில் போன்று உறுதியானவர்
-
பறம்புவேரி
(female)
பறம்பு மலையின் பாறைகளில் கிடைக்கும் நறுமணம் மிக்க மலைத்தேன் போன்றவர்
-
பறம்புவேல்
(male)
பறம்பு மலையின் உறுதியும் வேல் போன்று அறிவு நுட்பமும் உடையவர்
-
பறம்பூரன்
(male)
பறம்பு மலை எனும் ஊரைச் சேர்ந்தவர்
-
பறம்பெழிலி
(female)
பறம்பு மலையின் உறுதியும் மேகம் போன்று கைமாறு கருதாது உதவும் நற்குணமும் உடையவர்
-
பறம்பெழில்
(female)
பறம்பு மலையின் இயற்கை எழில் (அழகு) கொண்டவள்
-
பறம்பொளி
(female)
பறம்பு நிலத்தின் இசை
-
பற்றற்றான்
(male)
பெரும்பாலும் கடவுளையோ அல்லது உயர்நிலை அடைந்த ஞானியையோ குறிப்பது.
-
பற்றவன்
(male)
சிவத்தின் மீது பற்றவன் - சிவத்தின் மீது பற்று கொண்டவன்
-
பலாவரன்
(male)
பலா மரங்கள் நிறைந்திருக்கும் குறிஞ்சி நிலத்தலைவர்
-
பல்கணை
(male)
கரும்பு போன்று இனிய சொற்களைப் பேசுபவர்
-
பல்கனி
(female)
இனிமையான பண்பாளர்
-
பல்கலை
(male)
கல்வியில் சிறந்து விளங்குபவர்/ பல கலைகளில் சிறந்து விளங்குபவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
