True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › PA Letter Tamil Baby Names | TrueTamil

PA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with pa letter.

Total Names: 3,706



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • பறம்பராள் (female)
    பறம்பு நாட்டை ஆள்பவள்
  • பறம்பரி (female)
    பறம்பு மலையின் திறன் பெற்றவர்
  • பறம்பருவி (female)
    பறம்பின் அருவி போன்று சிறப்புடையவர்
  • பறம்பழகி (female)
    பறம்பு மலையின் இயற்கை எழில்போன்ற பேரழகி.
  • பறம்பழகு (female)
    பறம்பு மலை போன்று அழகு நிறைந்தவர்
  • பறம்பழகு (male)
    பறம்பு மலை போன்று அழகு நிறைந்தவர்
  • பறம்பாள் (male)
    பறம்பு மலையை ஆளும் தலைவரைப் போன்றவர்
  • பறம்பிசை (male)
    பளம்பு மலை போன்று இசை வன்மை மிக்கவர்
  • பறம்பினி (female)
    பறம்பு மலை போன்று உறுதியும் இனிமையான நற்குணங்களும் நிறைந்தவர்
  • பறம்பினியாள் (female)
    பறம்பு மலைக்கு இனியவள்
  • பறம்பின்பம் (male)
    பறம்பு என்கிற மலையில் கிடைக்கும் இன்பம் போன்றவர்
  • பறம்பிறைவி (female)
    பறம்பு மலையின் தலைவி
  • பறம்பு (male)
    பறம்பு மலை போன்று சிறப்பு மிகுந்தவர்
  • பறம்புக்கதிர் (female)
    பறம்பு மலையில் உதிக்கும் சூரிய ஒளி போன்றவர்
  • பறம்புக்கனி (female)
    பறம்பு மலையின் இனிய பழம் போன்றவர்
  • பறம்புக்கழை (male)
    பறம்பு மலை போன்று உறுதியும் கரும்பு போன்று இனிய நற்குணங்களும் நிறைந்தவர்
  • பறம்புக்காடு (male)
    பறம்பு மலையின் உறுதியும் காட்டின் வளமும் நிறைந்தவர்
  • பறம்புக்கிளி (female)
    பறம்பு மலையின் உறுதியும் கிளியின் மென்மொழியும் உடையவர்
  • பறம்புக்கிள்ளை (female)
    இனிமையாகப் பேசுபவர்
  • பறம்புக்குடிமகள் (female)
    பறம்பு நாட்டின் பாரம்பர்யமிக்க குடிவழியில் வந்தவர்
  • பறம்புக்குயில் (female)
    பறம்பு மலையின் சோலைகளில் வாழும் இனிமையாளர்
  • பறம்புக்குறிஞ்சி (male)
    பறம்பு மலையின் தலைவர் பாரி போன்றும் மலைநிலத் தலைவர் போன்றும் சிறப்பு உடையவர்
  • பறம்புக்கொடி (female)
    பறம்பு மலைக்கே உரிய அடையாளக் கொடியின் தன்மை பெற்றவர்
  • பறம்புக்கொடை (male)
    பறம்பின் தலைவர் பாரியைப் போன்று ஈகைப் பண்பில் சிறந்து விளங்குபவர்
  • பறம்புக்கொழுந்து (female)
    பறம்பு நிலத்தின் இளைய தளிர்
  • பறம்புக்கோதை (female)
    பறம்பு மலையின் உறுதியும் சேர மன்னனின் சிறப்பும் பெற்றவர்
  • பறம்புச்சந்தனம் (female)
    பறம்பு மலையில் விளையும் நறுமணம் மிக்க சந்தனம் போன்றவர்
  • பறம்புச்சாந்து (female)
    பறம்பு மலையின் உறுதியும் சந்தனம் போன்று மணமும் உடையவர்
  • பறம்புச்சாந்து (male)
    பறம்பு மலையின் உறுதியும் சந்தனம் போன்று மணமும் உடையவர்
  • பறம்புச்சாரல் (female)
    பறம்பு மலையின் மழைச்சாரல் போன்ற குளுமையானவள்
  • பறம்புச்சிட்டு (male)
    பறம்பு மலையின் உறுதியும் பெருமையும் உடையவர்
  • பறம்புச்சிட்டு (female)
    பறம்பு மலையின் உறுதியும் பெருமையும் உடையவர்
  • பறம்புச்சுடர் (female)
    பறம்பு மலையின் ஒளிவிளக்கு
  • பறம்புச்சுனை (female)
    பறம்பு மலையில் உள்ள தெளிந்த நீர்க்குளம் (இயற்கை நீர்நிலை) போன்றவர்.
  • பறம்புச்சுரபி (male)
    பறம்பு மலை போன்று உறுதியும் காமதேனு போன்று சிறப்பும் உடையவர்
  • பறம்புச்சுரபி (female)
    பறம்பு மலை போன்று உறுதியும் காமதேனு போன்று சிறப்பும் உடையவர்
  • பறம்புச்செல்வம் (male)
    பறம்பு மலை போன்று உறுதியும் கல்விச் செல்வமும் நிறைந்தவர்
  • பறம்புச்செல்வி (female)
    பறம்பு நாட்டின் அருட்செல்வம் அல்லது பாரியின் திருமகள்
  • பறம்புச்சேய் (male)
    பறம்பின் தலைவர் பாரியைப் போன்று பெருமையுடையவர்
  • பறம்புச்சோலை (female)
    பறம்பு மலையின் வளமையாளர்
  • பறம்புத்தங்கம் (female)
    பறம்பு நிலத்தின் தூய்மையான தங்கம் போன்ற மதிப்புடையவள்
  • பறம்புத்தலைவி (female)
    பறம்பு நாட்டை ஆளும் அல்லது வழிநடத்தும் தகுதியுடைய வர்
  • பறம்புத்திரு (female)
    பறம்பு நாட்டின் செல்வம்
  • பறம்புத்திறல் (male)
    பறம்பு மலையைப் போல் வலிமையானவர்
  • பறம்புத்தென்றல் (female)
    பறம்பு மலையின் உறுதியும் தென்றலைப் போன்று மென்மையும் உடையவர்
  • பறம்புத்தென்றல் (male)
    பறம்பு மலையின் உறுதியும் தென்றலைப் போன்று மென்மையும் உடையவர்
  • பறம்புத்தேன் (male)
    பறம்பு மலையின் உறுதியும் தேன் போன்று இனிய சொற்களையும் உடையவர்
  • பறம்புத்தேவி (female)
    பறம்பு மலையின் தெய்வம் அல்லது அரசி
  • பறம்புத்தொடை (female)
    பறம்பு மலையின் சிறப்புகளைப் பாடும் பாமாலை (கவிதை)
  • பறம்புத்தோழி (female)
    பறம்பு நிலத்தின் அன்பான தோழி

« Prev Page 16 of 75 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube