PA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with pa letter.
Total Names: 3,706
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
பருமறை
(male)
அறநெறியை பின்பற்றுவதில் மலை போன்று உயர்ந்தவர்.
-
பருமலை
(male)
பெரிய மலை போன்றவர்
-
பருமலையன்
(male)
மலைக்கு ஒப்பான வலிமை பொருந்தியவர்
-
பருமானம்
(male)
மலை போன்று வலிமையும் பெருமையும் உடையவர்/ அன்பினால் பெருமை பெற்ற திகழ்பவர் கடல் போன்ற பெருமை உடையவர்
-
பருமாரி
(female)
மழை போன்று கைமாறு கருதாது உதவும் நற்குணத்தால் பெருமை பெற்றுத் திகழ்பவர்/ மலையின் வலிமையும் மழையின் சிறப்பும் உடையவர்
-
பருமாரி
(male)
மழை போன்று கைமாறு கருதாது உதவும் நற்குணத்தால் பெருமை பெற்றுத் திகழ்பவர்/ மலையின் வலிமையும் மழையின் சிறப்பும் உடையவர்
-
பருமாலை
(female)
தொடர்ச்சியான பெருமை சேர்ப்பவர்
-
பருமுகில்
(female)
வாரி வழங்குபவர்
-
பருமுகை
(female)
நறுமணம் பரப்பும் மொட்டு போன்று நற்குணங்களால் பெருமை பெற்றுத் திகழ்பவர்/கடல் போன்று நற்குணங்களையும் மொட்டு போன்று நறுமணத்தையும் உடையவர்
-
பருமுத்தன்
(male)
பெரிய முத்துகளை உடையவர்
-
பருமுத்து
(male)
வெண்மையான முத்தைப் போன்றவர்
-
பருமுரசு
(male)
பெரிய முரசு
-
பருமுறுவல்
(female)
பெருமை மிகுந்த நற்குணங்களும் புன்முறுவலம் உடையவர்
-
பருமேழி
(female)
வேளாண் தலைவி/தலைவன்
-
பருமொட்டு
(female)
நறுமணத்தைத் தன்னுள் கொண்டுள்ள மொட்டினைப் போன்று நற்குணங்களைக் கொண்டுள்ள பெருமை உடையவர்
-
பருமொழி
(female)
வளமான சொல்லாற்றல் மிக்கவர்
-
பரும்பகல்
(female)
அறிவுத் தெளிவைப் பெற்றவர்
-
பரும்படை
(male)
பெருமை மிகுந்த படையை உடையவர்/ பெருமை மிகுந்த பெரிய சுற்றத்தினரைக் கொண்டவர்
-
பரும்பணை
(female)
செழிப்பான விளைநிலத்தை உடையவர்
-
பரும்பழம்
(male)
பெரிய , இனிமையான கனியைப் போன்றவர்/ மலை போன்ற உறுதியும் இனிய நற்குணங்களும் நிறைந்தவர்
-
பரும்புகழ்
(female)
தலைமைப் பண்பு மிக்கவர்
-
பரும்புணை
(male)
பிறருக்கு உதவி செய்யும் நற்குணத்தால் பெருமை பெற்றவர்/ கடலிலிருந்து கரை சேர்க்கும் தெப்பம் போன்று பிறருக்கு உதவுபவர்
-
பரும்புதுமை
(female)
பழைமையிலிருந்து விடுபட்டவர்
-
பரும்புனல்
(female)
வற்றாத அன்பாளர்
-
பரும்புலமை
(male)
மெய்யறிவால் பெருமை பெற்றுத் திகழ்பவர்/ செய்யுளியற்றும் ஆற்றலால் பெருமை பெற்றவர் / கடல் போன்ற புலமை உடையவர்
-
பரும்பூ
(female)
அழகால் பெருமை பெற்றவர்/ அறிவுக் கூர்மையில் மலை போன்று உயர்ந்தவர்/பெரிய மலர் போன்று சிறப்புடையவர்
-
பரும்பூவை
(female)
இனிய மொழியாளர்
-
பரும்பொட்டு
(male)
சிறந்த நற்குணங்களால் பெருமை பெற்றுத் திகழ்பவர்/ மலை போன்று மனஉறுதி உடையவர்
-
பரும்பொன்
(female)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களால் பெருமை பெற்றுத் திகழ்பவர்/ மலையின் உறுதியும் பொன்னின் பொலிவும் பெற்றவர்
-
பரும்பொன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களால் பெருமை பெற்றுத் திகழ்பவர்/ மலையின் உறுதியும் பொன்னின் பொலிவும் பெற்றவர்
-
பருவயல்
(male)
நற்குணங்களின் விளைநிலமாகத் திகழும் பெருமை உடையவர்/ கடல் போன்று பரந்து விரிந்த விளைநிலங்களைப் பெற்றவர்
-
பருவளை
(female)
செல்வச் செழிப்பு மிக்கவர்
-
பருவாணன்
(male)
சிறந்த நல்வாழ்வு வாழ்பவர்
-
பருவானம்
(male)
மழையைப் போன்று கைமாறு கருதாது அனைவருக்கும் உதவும் நற்குணத்தால் பெருமை பெற்றுத் திகழ்பவர்
-
பருவாளன்
(male)
பெருமைத் தன்மை உடையவர்
-
பருவிறலி
(female)
மாபெரும் கலைத்திறன் மிக்கவள்
-
பருவிறல்
(male)
மலை போன்று உறுதி உடையவர்/ வெற்றிச் சிறப்பால் பெருமை பெற்றுத் திகழ்ந்தவர்
-
பருவில்
(female)
சிறந்த குறிக்கோள் உடையவர்
-
பருவிழி
(female)
கண்ணோட்டம் மிகுந்த கண்களால் பெருமை பெற்றுத் திகழ்பவர் /அறிவினால் பெருமை பெற்றுத் திகழ்பவர்/ அறிவில் கடல் போன்றவர்
-
பருவீரன்
(male)
மாபெரும் வலிமை படைத்தவர்
-
பருவெற்றி
(male)
மலை போன்ற மனஉறுதியால் வெற்றி பெற்றவர் /பெரிய வெற்றியை உடையவர்/நற்குணங்களால் வெற்றி பெற்ற பெருமையாளர்
-
பருவேய்
(male)
மலை மூங்கிலைப் போல் சிறப்புடையவர்
-
பருவேரி
(male)
மலை போன்று உறுதியும் தேன் போன்று இனிமையும் உடையவர் /கடல் போன்று இனிய நற்குணங்களை கொண்டவர்
-
பருவேல்
(male)
பெருமைக்குரிய வேல்/முருகன்
-
பறம்பணி
(male)
பறம்பு மலை போன்று அழகும் சிறப்பும் உடையவர்
-
பறம்பன்
(male)
பறம்பு மலையை ஆண்ட பாரிவள்ளல் போன்ற சிறப்புடன் திகழ்பவர்.
-
பறம்பன்னை
(female)
பறம்பு நாட்டின் தாய் போன்றவள்
-
பறம்பம்மா
(female)
பறம்பு மலையின் தலைவி
-
பறம்பரசு
(female)
பறம்பு நாட்டை ஆளும் சிறந்த அரசர்
-
பறம்பரண்
(male)
பறம்பு மலை போன்று அனைவரையும் பாதுகாப்பவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
