PA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with pa letter.
Total Names: 3,706
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
பருத்திச்செல்வி
(female)
உழைப்பால் உயர்ந்தவள்
-
பருத்தித்துறையான்
(male)
பருத்தியின் தூய்மைக்கு ஒப்பான துறையின் தலைவர்
-
பருத்தித்தேவன்
(male)
பருத்திப் பயிர் செய்யும் உயர்ந்தவன்/தலைவர்
-
பருத்திநம்பி
(male)
பருத்தி ஆடை அணிந்த சிறந்த ஆண்
-
பருத்திநாடன்
(male)
பருத்திப் பயிர் செய்யும் மருத நிலத் தலைவர்
-
பருத்திப்பழம்
(male)
மென்மையும் இனிமையும் உடையவர்/ மென்மையும் கனிவும் கொண்டவர்
-
பருத்திப்பொழிலன்
(male)
பருத்தி விளையும் சோலைக்கு உரியவர்
-
பருத்திப்பொழில்
(male)
பருத்திகள் பூத்திருக்கும் சோலைக்குத் தலைவர்
-
பருத்திமகள்
(female)
உழைப்பால் உயர்ந்தவள்
-
பருத்திமடந்தை
(female)
தூய்மையின் அடையாளம்
-
பருத்திமணி
(female)
மென்மையும் அழகும் நிரம்பியவர் /மென்மையான நற்குணங்களால் ஒளிர்பவர்
-
பருத்திமணி
(male)
மென்மையும் அழகும் நிரம்பியவர் /மென்மையான நற்குணங்களால் ஒளிர்பவர்
-
பருத்திமயில்
(female)
தூய்மையான உள்ளத்தோடு இருப்பவர்
-
பருத்திமருதம்
(male)
ஒழுக்கமும் மென்மையும் நிறைந்தவர் /மருதப்பண்ணை இசைக்கும் மென்மையானவர்
-
பருத்திமலர்
(female)
அழகும் நற்பண்பும் மிக்கவர்
-
பருத்திமலை
(male)
பஞ்சு போன்ற மென்மையும் மலை போன்று வலிமையும் கொண்டவர்
-
பருத்திமலையள்
(female)
உறுதியான குணம் உடையவர்
-
பருத்திமுகை
(female)
மென்மையும் மொட்டின் சிறப்பும் உடையவர் /மணம் பரப்பும் மொட்டு போன்று நற்குணங்களைக் கொண்ட மென்மையான உள்ளம் கொண்டவர்
-
பருத்திமுத்து
(female)
விலைமதிப்பு உடையவர்
-
பருத்தியணி
(male)
மென்மையான உள்ளமும் அழகும் நிரம்பியவர் / மென்மையான நற்குணங்களால் பெருமை பெற்றுத் திகழ்பவர்/மென்மையும் அழகும் உடையவர்
-
பருத்தியம்மா
(female)
அம்மா- அம்மை, அத்தனொடும் அம்மையெனக் கானார்" (தேவா. 6.53 ;9)
-
பருத்தியரசி
(female)
வளமான தலைவி
-
பருத்தியாள்
(female)
வளமான தலைவி
-
பருத்தியுடையாள்
(female)
வளமான தலைவி
-
பருத்தியெழினி
(male)
வள்ளல் தன்மையும் மென்மையான உள்ளமும் உடையவர்
-
பருத்தியெழிலி
(female)
வெண்மேகம் போன்றவர்
-
பருத்திவடிவு
(female)
மென்மையான தோற்றம் உடையவர்
-
பருத்திவயல்
(male)
நற்குணங்களின் விளைநிலமாகத் திகழும் மென்மையான உள்ளம் கொண்டவர் /மென்மையான உள்ளமும் வயல் வளமும் நிறைந்தவர்
-
பருத்திவலவன்
(male)
மென்மை உள்ளம் படைத்த தேர்ப்பாகன்
-
பருத்திவளத்தன்
(male)
பருத்தி விளையும் வளமான இடத்திற்கு உரியவர்
-
பருத்திவளவன்
(male)
பருத்தி விளைந்த நிலம்போல் வளமிக்கவர்
-
பருநம்பி
(male)
ஆண்களில் சிறந்த சான்றோர்
-
பருநாடன்
(male)
பெருமை பொருந்திய நாட்டின் தலைவர்
-
பருநிலவன்
(male)
பெரிய நிலவு போன்றவர்
-
பருநிலவு
(female)
பிறருக்கு ஒளி தருபவர்
-
பருநிலா
(female)
நிலவின் ஒளி பொருந்திய பெருமையை உடையவர்
-
பருந்தானை
(male)
பெருமையும் ஆற்றலும் நிறைந்த படையின் தலைவர்/ பெரிய ஆயுதங்களைக் கையாள்வதில் சிறந்து விளங்குபவர்
-
பருந்திரு
(female)
தகுதியும் மரியாதையும் பெற்றவர்
-
பருந்திறலோன்
(male)
வலிமை மிக்க பெரிய வீரர்
-
பருந்திறல்
(male)
மிகப்பெரும் வலிமையாளர்
-
பருந்தீ
(male)
அறிவினால் சுடர் போன்று ஒளிரும் பெருமை உடையவர்/ அறிவில் மலை மேல் இருக்கும் சுடர் போன்று உயர்ந்தவர்
-
பருந்துணை
(female)
நம்பிக்கைக்குரியவர்
-
பருந்துறை
(male)
பெரிய நீர்த்துறை போன்று அனைவருக்கும் உதவும் நற்குணத்தால் பெருமை பெற்றவர்/ /கடற்பரப்பின் பெருமை மிகுந்த தலைவர்
-
பருந்தென்றல்
(female)
ஆறுதல் அளிப்பவர்
-
பருந்தொடை
(male)
மணம் பரப்பும் பூமாலை போன்று பெருமை உடையவர்/பெரிய பூமாலையைப் போன்று சிறப்புடையவர்
-
பருப்பன்
(male)
பருப்பம் - மலை ( மலையில் உள்ளவன்), மலைநாடன்
-
பருமணி
(male)
பெரிய மாணிக்கம் போன்றவர்
-
பருமதி
(male)
அறிவில் மேம்பட்டவர் / நிலவினைப் போல் ஒளி மிக்கவர்
-
பருமயில்
(male)
அழகிய மயில்
-
பருமருதம்
(male)
பெருமை மிகுந்த மருதப்பண்ணை இசைப்பதில் வல்லமை பெற்றவர்/ கடல் போன்று பரந்த வயல்வளம் உடையவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
