PA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with pa letter.
Total Names: 3,706
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
பரிதிவிழி
(female)
அறிவினால் சூரியனைப் போன்று ஒளிர்பவர்/ சூரியன் போன்று ஒளிரும் தன்மையும் அறிவும் உடையவர்
-
பரிதிவிழியன்
(male)
ஒளி பொருந்திய பார்வையுடையவர்
-
பரிதிவீரன்
(male)
சூரியனைப் போன்ற வீரர்
-
பரிதிவெற்பன்
(male)
பேராற்றல் பெற்ற ஒளி பொருந்திய குறிஞ்சி நிலத் தலைவர்
-
பரிதிவேந்தன்
(male)
கதிரவனைப் போன்று உலகை ஆள்பவர்
-
பரிதிவேலன்
(male)
சூரியனைப் போன்ற வேலன்/ முருகன்
-
பரிதிவேலவன்
(male)
ஒளி பொருந்திய வேலினைக் கொண்டவர்
-
பரிதிவேலோன்
(male)
ஒளி பொருந்திய வேலனைக் கையில் தாங்கிய வீரர்
-
பரிதிவேல்
(male)
சூரியக் கதிர்கள் போல் கூர்மையான வேலை உடையவர்
-
பரிதிவேள்
(male)
சூரியனைப் போன்ற தலைவன்
-
பரிமேலழகன்
(male)
பெருமை / குதிரை / மிகுதி | அழகு.
-
பரிமேலழகர்
(male)
அழகான குதிரை வீரர்
-
பரிமேலழகி
(female)
எல்லாவற்றையும் பகுத்தறியும் அழகிய பெண். குதிரை மேல் வீற்றிருக்கும் ஆற்றல் மிகுந்த பெண்.
-
பரிவுடைநம்பி
(male)
மற்றவர்கள் மேல் அன்பு (பரிவு) காட்டும் சிறந்த ஆடவன்/ பிறரால் விரும்பப்படும் ஆடவன்
-
பருங்கண்ணி
(female)
மணம் பரப்பும் பெரிய பூமாலை போன்று சிறப்புடையவர்
-
பருங்கனி
(female)
முதிர்ந்த அறிவைப் பெற்றவர்
-
பருங்கயம்
(male)
பெரிய நீர் நிறைந்த குளத்தினைப் போன்று அனைவருக்கும் பயன்படுபவர்/கடல் போன்று பெருமை மிகுந்தவர்
-
பருங்கயல்
(female)
வளமான மகிழ்ச்சியைத் தருபவர்
-
பருங்கரை
(male)
சொல்வன்மையால் பெருமை பெற்றுத் திகழ்பவர்
-
பருங்கலை
(male)
கலைகளால் பெருமை பெற்றுத் திகழ்பவர் /கல்வியால் பெருமை பெற்றவர்/ பெரிய ஆண்மானைப் போன்றவர்
-
பருங்கழனி
(male)
மருத நிலத்தின் பெருமை மிகுந்த தலைவர்/ நற்குணங்களின் விளை நிலமாகத் திகழும் பெருமை உடையவர்
-
பருங்கழை
(male)
கரும்பு போன்று இனிமையான நற்குணங்களால் பெருமை பெற்றுத் திகழ்பவர்/
-
பருங்கிளி
(female)
இனிமையான பேச்சாற்றல் கொண்டவர்
-
பருங்கிள்ளை
(female)
கிளியின் மென்மொழியும் குதிரையின் ஆற்றலும் உடைய பெருமையாளர்/கிளியின் மென்மையும் மலையின் வலிமையும் உடையவர்
-
பருங்கிள்ளை
(male)
கிளியின் மென்மொழியும் குதிரையின் ஆற்றலும் உடைய பெருமையாளர்/கிளியின் மென்மையும் மலையின் வலிமையும் உடையவர்
-
பருங்குரல்
(male)
நன்மொழிகளால் பெருமை பெற்றுத் திகழ்பவர் /மணம் பரப்பும் பூங்கொத்து போன்று இனிய மொழிகளைப் பேசும் பெருமை உடையவர்
-
பருங்குறிஞ்சி
(female)
பெருமை மிகுந்த குறிஞ்சிப்பண்ணை இசைப்பவர்/ குறிஞ்சி மலர் போன்று பெருமை மிகுந்தவர்
-
பருங்குளத்தள்
(female)
குளிர்ந்த மனம் கொண்டவர்
-
பருங்கூடல்
(female)
அறிவுச் செறிவும் பண்பாடும் கொண்டவர்
-
பருங்கொடி
(female)
வெற்றியின் அடையாளமாக திகழும் கொடி போன்று சிறப்புடையவர்
-
பருஞ்சாரல்
(male)
மழை போன்று கைமாறு கருதாத உதவும் நற்குணத்தால் பெருமை பெற்றுத் திகழ்பவர்/மலையின் உறுதியும் மழையின் சிறப்பும் உடையவர்
-
பருஞ்சிலம்பு
(female)
பெரிய மலை போன்றவர்
-
பருஞ்சுடர்
(male)
ஒளிமிக்க பெரிய சுடருக்கு ஒப்பானவர்
-
பருஞ்சுனை
(male)
பெரிய மலையூற்று போன்று சிறப்புடையவர்/ இனிமையான நீர்நிலை போன்று அனைவருக்கும் உதவும் நற்பண்பு உடையவர்
-
பருஞ்செல்வி
(female)
மாபெரும் செல்வம் உடையவள்
-
பருத்திக்கதிர்
(male)
மென்மையான உள்ளம் உடையவர்
-
பருத்திக்கனி
(female)
முதிர்ந்த பண்பாளர்
-
பருத்திக்கலம்
(male)
மென்மையான அணிகலன்களை அணிபவர்/ மென்மையும் ஆயுதங்களைக் கையாளும் ஆற்றலும் உடையவர்
-
பருத்திக்கலை
(female)
தூய்மையான அறிவு உடையவர்
-
பருத்திக்கழனி
(male)
நற்குணங்களின் விளைநிலமாகத் திகழும் மென்மையானவர்/ பருத்தி விளையும் வயலினை உடையவர்
-
பருத்திக்காடன்
(male)
பருத்திப் பயிர் செய்பவர்
-
பருத்திக்கிளி
(female)
கிளி போன்று பேசும் மென்மையானவர்
-
பருத்திக்கிழான்
(male)
பருத்தி விளைந்திருக்கும் வளமான பகுதிக்கு உரியவர்
-
பருத்திக்குன்றன்
(male)
பருத்தி விளைந்திருக்கும் வளமான பகுதிக்கு உரியவர்
-
பருத்திக்குமரன்
(male)
பருத்த உடல் அழகு கொண்ட இளைஞர்
-
பருத்திக்குளத்தள்
(female)
தூய்மையான உள்ளம் உடையவர்
-
பருத்திக்கூடல்
(male)
மதுரையைச் சார்ந்த மென்மையாளர் / மென்மையும் இனிமையும் உடையவர்
-
பருத்திச்செடி
(female)
நன்மை செய்பவர்
-
பருத்திச்செல்வன்
(male)
பருத்திச் செல்வம் கொண்டவர்
-
பருத்திச்செல்வம்
(male)
மென்மையும் கல்வி அழகும் நிறைந்தவர் /மென்மையும் செழுமையும் உடையவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
