PA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with pa letter.
Total Names: 3,706
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
பரிதிநாவன்
(male)
சொல்லாற்றல் மிக்கவர்
-
பரிதிநெஞ்சன்
(male)
நற் பண்புகள் கொண்டவர்
-
பரிதிநேயன்
(male)
கதிரவனை வணங்குபவர்
-
பரிதிப்புகழன்
(male)
பெரும் புகழ் பெற்றவர்
-
பரிதிப்புகழோன்
(male)
சுடர் ஒளி வீசும் சூரியனைப் புகழ் பெற்றவர்
-
பரிதிப்புகழ்
(male)
ஒளிமிக்க புகழை உடையவன்
-
பரிதிப்பெருமாள்
(male)
கதிரவனைப் போன்ற ஒளியுடைய திருமால்/ தலைவன்
-
பரிதிமகன்
(male)
கதிரவனுக்கு ஒப்பானவர்
-
பரிதிமணி
(male)
ஒளி வீசும் மாணிக்கம் போன்றவர்
-
பரிதிமன்னன்
(male)
சூரிய குல மன்னர்
-
பரிதிமலை
(male)
கதிரவன் போன்று உயர்ந்த புகழை உடையவர்
-
பரிதிமலையன்
(male)
புகழ் பெற்ற மலைநிலத் தலைவர்
-
பரிதிமலையோன்
(male)
கதிரவன் போன்று உயர்ந்த புகழை உடையவர்
-
பரிதிமாண்பன்
(male)
கதிரவனைப் போல் பெருமை வாய்ந்தவர்
-
பரிதிமானன்
(male)
சூரியனைப் போலப் பெருமை உடையவர்
-
பரிதிமார்பன்
(male)
அகன்ற மார்பன், அழகானவர்
-
பரிதிமாறன்
(male)
கதிரவனைப் போன்று ஒளி நிறைந்து திகழ்பவர்; பாண்டிய மன்னனின் பெருமை கொண்டவர்.
-
பரிதிமாற்கலைஞன்
(male)
சூரியன் / ஒளி / கதிர் /கலைகளில் வல்லவன் / கல்விமான்
-
பரிதிமாற்செல்வன்
(male)
திருமால் போல் செல்வச் சிறப்புடையவர்
-
பரிதிமுகன்
(male)
கதிரவன் போன்று ஒளி பொருந்திய முகமுடையவர்
-
பரிதிமுதல்வன்
(male)
சூரியனைப் போன்ற தலைவர்
-
பரிதிமுத்து
(female)
ஒளிரும் தன்மை உடைய சூரியனைப் போன்று மேன்மை பெற்றுத் திகழ்பவர்/ ஒளிரும் தன்மையும் மேன்மையும் உடையவர்
-
பரிதிமுத்து
(male)
ஒளிரும் தன்மை உடைய சூரியனைப் போன்று மேன்மை பெற்றுத் திகழ்பவர்/ ஒளிரும் தன்மையும் மேன்மையும் உடையவர்
-
பரிதிமுனைவன்
(male)
கதிரவனைப் போல் உலகிற்குத் தலைவர்
-
பரிதிமெய்யன்
(male)
சூரியனைப் போன்ற உண்மையானவர்
-
பரிதிமைந்தன்
(male)
கதிரவனுக்கு ஒப்பானவர்
-
பரிதியண்ணல்
(male)
சூரியனைப் போன்ற தலைவர்
-
பரிதியப்பன்
(male)
கதிரவனைப் போன்ற ஒளியும் ஆற்றலும் கொண்ட தந்தை/இறைவன்/ தலைவனைப் போன்றவன்
-
பரிதியமுதன்
(male)
கதிரவனைப் போன்று வாழ்வளிப்பவர்
-
பரிதியரசன்
(male)
சூரியனைப் போன்ற அரசர்
-
பரிதியரசு
(male)
கதிரவனைப் போன்று உலகை ஆள்பவர்
-
பரிதியறிவு
(female)
மங்காத அறிவைப் பெற்றவர்
-
பரிதியழகி
(female)
வலிமையான அழகினை உடையவர்
-
பரிதியழகு
(female)
சூரியனைப் போன்று அழகானவர்
-
பரிதியழகு
(male)
சூரியனைப் போன்று அழகானவர்
-
பரிதியாழி
(male)
சூரியன் போன்று அழகும் கடல் போன்று நற்குணங்களும் நிறைந்தவர் பரிதி - சூரியன்( சூடாமணி) ஆழி - கடல், மிகுதி
-
பரிதியெழிலன்
(male)
சூரியனைப் போன்ற அழகுடையவர்
-
பரிதியெழிலி
(female)
அழகைக் கொண்டவர்
-
பரிதியெழிலோன்
(male)
கதிரவனுக்கு ஒப்பான அழகுடையவர்
-
பரிதியெழில்
(male)
சூரியனைப் போன்று அழகு நிறைந்தவர்/ சூரியன் போன்று ஒளிரும் தன்மையும் இளமையும் அழகும் நிறைந்தவர்
-
பரிதியேந்தல்
(male)
சூரியனைப் போன்ற தலைவர்
-
பரிதியொளி
(male)
கதிரவன்போல் ஒளி பொருந்தியவர்
-
பரிதியொளியன்
(male)
சூரியனைப் போன்ற புகழ் மிக்கவர்
-
பரிதிவடிவு
(female)
சூரியனின் ஒளியும் அழகும் நிறைந்தவர்
-
பரிதிவண்ணன்
(male)
கதிரவனைப் போன்று உலகை ஆள்பவர்
-
பரிதிவளத்தன்
(male)
சூரியனைப் போன்ற அறிவுமிக்கவர்
-
பரிதிவளவன்
(male)
சூரியனைப் போன்ற பிரகாசமும் ஆற்றலும் கொண்டவர்
-
பரிதிவள்ளல்
(male)
கதிரவனைப் போன்று வாழ்வளிப்பவர்
-
பரிதிவாணன்
(male)
சூரியனைப் போன்ற கலைத்திறன் மிக்கவர்
-
பரிதிவிறல்
(male)
சூரியனைப் போன்று சிறப்புப் பெற்றுத் திகழ்பவர் / ஒளிரும் தன்மையும் வலிமையும் உடையவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
