PA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with pa letter.
Total Names: 3,706
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
பரன்மணி
(female)
கடவுள் தன்மையும் அழகும் நிரம்பியவர்/ஒளி பொருந்திய அழகுடைய தலைவர்
-
பரன்மணி
(male)
கடவுள் தன்மையும் அழகும் நிரம்பியவர்/ஒளி பொருந்திய அழகுடைய தலைவர்
-
பரன்முத்து
(female)
நற்குணங்களுடன் மேன்மை பெற்றுத் திகழும் தலைவர் மேன்மையும் அழகும் உடைய தலைவர்
-
பரன்முத்து
(male)
நற்குணங்களுடன் மேன்மை பெற்றுத் திகழும் தலைவர் மேன்மையும் அழகும் உடைய தலைவர்
-
பரமன்
(male)
மேலானவர் அல்லது உன்னதமானவர் என்று பொருள்படும்.
-
பரமமூர்த்தி
(male)
சிவனைக்குறிக்கும் பெயர்
-
பரமயோகி
(male)
சிவன், தட்சிணாமூர்த்தி, சித்தர்கள், ஞானிகள் ஆகியோருக்குப் பரமயோகி என்ற பட்டம் வழங்கப்படுகிறது.
-
பரமேச்சுவரன்
(male)
அனைத்துக்கும் மேலான தலைவர்.
-
பரமேட்டி
(male)
சிவன். (பிங்.) பிரமன். (பிங்.), அருகன். (பிங்.) திருமால்,
-
பரம்பொருளாளன்
(male)
பரம்பொருளின் பண்புகளைப் பெற்றுத் திகழும் சிறப்புடையவர்.
-
பரம்பொருள்
(male)
எங்கும் நிறைந்து இருக்கும் ஒளிச்சுடர் போன்றவர்
-
பரற்கடல்
(male)
நற்குணங்களை விதைப்பதில் கடல் போன்று உயர்ந்து நிற்பவர்
-
பரற்குறிஞ்சி
(female)
மனவலிமை கொண்ட குறிஞ்சி நிலத்தவன்
-
பரற்சாரல்
(male)
நற்குணங்களை விதைப்பதில் மலை போன்று உயர்ந்து நிற்பவர் /மருதப்பண்ணைத் தூவானமாய் விதைப்பவர்
-
பரலூராள்
(female)
உறுதியான மனங்கொண்ட தலைவி
-
பரல்
(male)
சிறப்பு பெற்ற நல்விதை போன்றவர் /நற்குணங்களை விதைப்பவர் /நற்குணங்களின் விதையாகத் திகழ்பவர்
-
பரவைநாச்சி
(female)
கடல்களின் தலைவி /
-
பராபரன்
(male)
மேலானவற்றுக்கெல்லாம் மேலான கடவுள் போன்றவர்
-
பரிதி
(male)
சூரியன் போன்று சிந்தனை ஒளி உடையவர்
-
பரிதிக்கணை
(male)
சூரியனின் ஒளி போன்றவர்
-
பரிதிக்கண்ணன்
(male)
சூரியனைப் போல் ஒளி பொருந்தியவர்
-
பரிதிக்கதிரன்
(male)
ஒளி வீசும் கதிரவனுக்கு நிகரானவர்
-
பரிதிக்கதிரவன்
(male)
சூரியனின் கதிர்கள் போன்றவர்
-
பரிதிக்கதிரோன்
(male)
சூரியனின் கதிர்கள் போன்றவர்
-
பரிதிக்கதிர்
(male)
ஒளித்தன்மை மிக்க கதிரவனைப் போன்றவர்
-
பரிதிக்கனலன்
(male)
சூரியனின் வெப்பம் போல் எதிரிகளை தண்டிப்பவர்
-
பரிதிக்கனல்
(male)
கதிரவன் போன்று ஆற்றல் மிக்கவர்
-
பரிதிக்குன்றன்
(male)
சூரியனைப் போன்ற புகழ் பெற்ற மலைநிலத் தலைவர்
-
பரிதிக்குமரன்
(male)
சூரியனின் மகன் போன்றவர்
-
பரிதிச்சுடரோன்
(male)
அறிவில் பிரகாசமானவர்
-
பரிதிச்சுடர்
(male)
சூரியனின் ஒளி போன்றவர்
-
பரிதிச்செம்மல்
(male)
வலிமையில் சிறந்த தலைவர்
-
பரிதிச்செல்வன்
(male)
சூரியனைப் போன்ற பிரகாசமான செல்வத்தை உடையவர்
-
பரிதிச்சேய்
(male)
சூரியனின் புதல்வன்
-
பரிதித்தகையன்
(male)
சூரியனைப் போன்ற பெருமை பெற்றவர்
-
பரிதித்தமிழன்
(male)
கதிரவன் போல் புகழ்மிக்க தமிழர்
-
பரிதித்தமிழ்
(male)
சூரியனின் ஒளியும் தமிழின் இனிமையும் உடையவர்/ஒளிரும் தன்மையும் இனிமையும் உடையவர்
-
பரிதித்தலைவன்
(male)
சூரியன் போன்ற தலைவர்
-
பரிதித்திருவன்
(male)
கதிரவன் போன்று ஆற்றலுக்கு ஒப்பானவர்
-
பரிதித்திறலோன்
(male)
சூரியன் போன்ற வீரம் மிக்கவர்
-
பரிதித்திறல்
(male)
கதிரவன் போன்று ஆற்றல் மிக்கவர்
-
பரிதித்தூயன்
(male)
தூய்மையான சூரியன் போன்றவர்
-
பரிதித்தூயோன்
(male)
கதிரவன் ஒளி போன்று தூய்மையானவர்
-
பரிதித்தேவன்
(male)
சூரியன் போன்ற வானுலகத்தினன்
-
பரிதிநன்னன்
(male)
சூரியன் போன்ற நற்பாளன்
-
பரிதிநம்பி
(male)
கதிரவன் போன்று சிறந்தவர்
-
பரிதிநல்லன்
(male)
சூரியன் போன்ற அழகியவன்
-
பரிதிநல்லோன்
(male)
கதிரவன் போன்று உதவும் உள்ளம் உடையவர்
-
பரிதிநாகன்
(male)
இளமை மாறாத கதிரவனைப் போன்றவர்
-
பரிதிநாடன்
(male)
சூரியன் போன்ற மருதநிலத்தவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
