True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › PA Letter Tamil Baby Names | TrueTamil

PA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with pa letter.

Total Names: 3,706



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • பனிமொட்டு (female)
    இனிமையான மணம் பரப்பும் அரும்பு போன்று சிறப்புடையவர்/ மணம் பரப்பும் மொட்டினைப் போன்று இனிய நற்குணங்களை விதைப்பவர்
  • பனிமொழி (female)
    பனிபோல மென்மையும் தூய்மையும் நிறைந்த மொழியைப் பேசுபவர்.
  • பனியப்பன் (male)
    குளுமையான அருளைத் தரும் இறைவன்
  • பனியருவி (male)
    பனி அருவி போன்று தூய்மையான உள்ளம் கொண்டவர்
  • பனியொளி (male)
    பனிபோல் வெண்மையான ஒளி பொருந்தியவர்
  • பனிவயல் (female)
    அதிகாலையில் பனி படர்ந்த பசுமையான வயல்வெளி உரிமையாளர்
  • பனிவாடை (male)
    இனிய நற்குணங்களால் மணம் வீசுபவர்
  • பனிவானம் (male)
    பனித்துளி போல் பரந்து விரிந்த தெளிவான வானம்
  • பனைக்குளத்தள் (female)
    பனை மரங்கள் கரையில் உள்ள குளத்தின் தலைவி
  • பனைக்கூடல் (male)
    பனைமரம் போன்று உயர்ந்த இனிமையான நற்குணங்கள் உடையவர்/பனை மரத்தின் உறுதியும் இனிய நற்குணங்களும் உடையவர்
  • பனைக்கொடி (female)
    சேர மன்னர்களின் அடையாளமான பனைப்பூக் கொடி உடையவர்
  • பனைநாடன் (male)
    பனை மரங்கள் நிறைந்திருக்கும் நாட்டை ஆள்பவர்
  • பனைமாலை (female)
    பனை மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை (வெற்றி மாலை) உடையவர்
  • பனைமுனை (male)
    பனைமரம் போன்று உயர்ந்த தலைமைப் பண்பு உடையவர்/பனை மரத்தின் உறுதியும் துணிவும் உடையவர்/துணிவில் பனைமரம் போன்று உயர்ந்து நிற்பவர்
  • பனையமுது (female)
    பனையில் இருந்து கிடைக்கும் கற்கண்டு அல்லது பதநீர் போன்ற இனிப்புமிக்க தன்மையாளர்
  • பனையழகு (female)
    பனை மரத்தின் கம்பீரம் போன்ற உறுதியான அழகை உடையவர்
  • பனையுரு (male)
    நற்செயல்களால் பனை போன்று உயர்ந்து நிற்பவர்/பனையின் உறுதியும் அழகும் உடையவர்
  • பனையூரன் (male)
    பனை மரங்கள் நிறைந்த ஊரைச் சேர்ந்தவர்
  • பனையூராள் (female)
    பனை மரங்கள் நிறைந்த ஊரைச் சேர்ந்தவள்
  • பனையெழிலி (female)
    பனை நிலத்தின் அழகைக் கொண்டவள்
  • பனையெழில் (male)
    பனைமரம் போன்று உயர்ந்த நற்செயல்களால் அழகு பெற்றவர்/பனையின் உறுதியும் அழகும் உடையவர்
  • பனைவடிவு (female)
    பனைமரம் போன்று உயர்ந்த நற்செயல்களால் ஒளி பெற்றுத் திகழ்பவர்/பனையின் உறுதியும் அழகும் உடையவர்
  • பன்னிருகை வேலன் (male)
    பன்னிரண்டு கைகளை உடைய வேல் ஏந்திய முருகன்
  • பன்னிருகைப்பெருமாள் (male)
    பன்னிரெண்டு கைகளை உடையவர் / யானையின் தும்பிக்கை / தலைவர் /முருகன்.
  • பன்னிருகைவேல் (male)
    பன்னிரண்டு கைகளிலும் வேலை வைத்திருப்பவர்
  • பன்னிலவு (female)
    நிலவைப் போன்று ஒளிபெற்றுத் திகழ்பவர்
  • பன்னிலா (female)
    வெண்மையான உள்ளம் உடையவர்
  • பன்னீரரசு (male)
    நறுமணங்களின் அரசனாக எல்லோரும் மகிழ இனிய மணம் பரப்பி வாழ்பவர்.
  • பன்னீர்செல்வன் (male)
    பன்னீரைப் போன்ற நறுமணமும் குளுமையும் கொண்ட செல்வம் போன்ற மகன்.
  • பன்னீர்பாவை (female)
    பன்னீர் மலர் போன்று அழகிய பெண்.
  • பன்னீர்ப்பாவை (female)
    நறுமணம் வீசும் இனிமையுள்ள அழகிய பெண் / மென்மையான நறுமணத் தன்மையுடன் அழகு கொண்ட பெண்.
  • பன்னீர்மணத்தாள் (female)
    பன்னீர் மலர் போன்று நிரம்பிய மணமுடைய பெண்.
  • பன்னீர்மலராள் (female)
    பன்னீர் மலர் போன்று அழகிய பெண்.
  • பன்னீர்மொழி (female)
    நறுமணம் வீசும் இனிமையுள்ள அழகிய மொழியைப் பேசும் பெண் / மென்மையான நறுமணத் தன்மையுடன் அழகும் கொண்ட இனிய மொழிகளைப் பேசும் பெண்.
  • பன்மணி (male)
    பலவகை ரத்தினங்களை உடையவர்
  • பன்மதி (female)
    இயற்கையறிவு நிறைந்தவர்
  • பன்மலர் (female)
    பலமலர்களின் மென்மையையும் தூய்மையையும் ஒருங்கே பெற்ற பெண் / சிறந்த தன்மையான பெண்.
  • பன்முத்து (female)
    தூய்மையான கலைஞர்
  • பன்முரசு (male)
    முரசு போன்ற சிறப்பினை உடையவர்
  • பன்மொழி (female)
    பல்வேறு மொழிகளை அறிந்தவர்
  • பயற்றூரரன் (male)
    பயற்றூரின் அரசன் - சிவன் (திருப்பயற்றுநாதர்)
  • பரங்குன்றன் (male)
    மேன்மை பொருந்திய மலை நாட்டினர்
  • பரசுடைக்கடவுள் (male)
    சிவபெருமான்
  • பரசுபாணி (male)
    மழுப்படையைக் கையில் ஏந்திய சிவபெருமானைக் குறிக்கும் பெயர்
  • பரஞ்சுடர் (male)
    பேரொளி
  • பரஞ்சோதி (male)
    எங்கும் நிறைந்து இருக்கும் ஒளிச்சுடர் போன்றவர்
  • பரணன் (male)
    பரண்மேல் அமர்ந்து காவல் புரியும் சிறப்புடையவர்.
  • பரணர் (male)
    எட்டுத்தொகையுள் பலபாடல்கள் இயற்றிய வரான கடைச்சங்கப் புலவர் - கபிலரின் நண்பர்
  • பரணி (female)
    உயர்ந்த பெண் / வெற்றி
  • பரதத்துவன் (male)
    பரம்பொருள் - சிவன்

« Prev Page 10 of 75 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube