PA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with pa letter.
Total Names: 3,706
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
பண்வடிவு
(female)
இசை அறிவும் மொழி அறிவும் உடையவர்
-
பண்வயல்
(female)
பண்படுத்தப்பட்ட செழுமையான நிலம் போன்றவர்
-
பண்வல்லி
(female)
இசைக்கு உரிய தலைவி
-
பண்வளை
(female)
இசையால் சூழப்பட்டவர்
-
பண்வழுதி
(male)
நற்பண்புகள் பெற்ற பாண்டிய மன்னன்
-
பண்வாகை
(male)
இசையறிவினால் வெற்றி பெற்றுத் திகழ்பவர்
-
பண்வாணன்
(male)
இசையால் நல்வாழ்வு வாழ்பவர்
-
பண்வாணி
(female)
இனிமையான பேச்சு உடையவர்
-
பண்வாரி
(male)
வாரி என்ற வீணையை இசைப்பதில் வல்லவர் / இசையறிவில் கடல் போன்று சிறந்து விளங்குபவர்/ இசையறிவும் செல்வ வளமும் நிறைந்தவர்
-
பண்விறலி
(female)
இசைக்கேற்ப ஆடும் கலைஞர்
-
பண்விறல்
(male)
இசையறிவும் வலிமையும் மிகுந்தவர் /இசையறிவால் சிறப்புப் பெற்றுத் திகழ்பவர்/இசையறிவால் வெற்றி பெற்றவர்
-
பண்விளக்கு
(female)
இசையால் ஒளிபெறுபவர்
-
பண்வெற்றி
(male)
இசையறிவால் வெற்றி பெற்றவர் /இசையறிவால் வாகை சூடியவர்
-
பண்வேரி
(female)
கேட்பவர் மனதைக் கவரும் ஆற்றல் கொண்டர்
-
பதுமை
(female)
திருமகள் போன்றவர்
-
பதுமைமலர்
(female)
திருமகள் போன்றவர் /மலரில் வீற்றிருக்கும் திருமகள் போன்ற அழகிய பெண்.
-
பனங்கிளி
(female)
பனை மரத்தின் உறுதியும் கிளியின் மென்மொழியும் உடையவர்
-
பனங்கூடல்
(female)
பனை மரங்கள் சூழ்ந்த ஊரினர்
-
பனங்கொடி
(female)
பனை மரத்தைத் தன் கொடியாகக் கொண்டவர் /பனையின் உறுதியும் கொடியின் சிறப்பும் உடையவர்
-
பனங்கொடி
(male)
பனை மரத்தைத் தன் கொடியாகக் கொண்டவர் /பனையின் உறுதியும் கொடியின் சிறப்பும் உடையவர்
-
பனங்கோதை
(female)
பனை மலர் சூடிய பெண்
-
பனந்தொடை
(male)
பனம்பூ மாலையை அணிந்தவர்/பனை மரத்தின் உறுதியும் பூமாலையின் சிறப்பும் உடையவர்
-
பனம்பாரனன்
(male)
பனம்பாரம் என்னும் பகுதியைச் சார்ந்த பெரும் புலவர்
-
பனம்பாரன்
(male)
பனம்பாரனார் எனும் தொல்காப்பியரின் உடன் பயின்றவர்/ தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம் பாடிய புலவர்
-
பனம்பாளை
(male)
பனை மரத்தின் உறுதியும் சமூகத்திற்குப் பயன்படும் இனிய நற்குணங்களும் உடையவர்
-
பனம்பூமாலையன்
(male)
பனம்பூ மாலை சூடிய சேரனைப் போன்ற சிறப்புடையவர்.
-
பனிக்கடல்
(male)
கடல் போன்று இனிய நற்குணங்களைக் கொண்டவர்
-
பனிச்சிலம்பு
(male)
இனிய நற்குணங்களும் மலை போன்று மனஉறுதியும் உடையவர்
-
பனித்துளி
(female)
பனித்துளியைப் போன்று தூய்மையும் தெளிவும் கொண்டவர்.
-
பனிநாடன்
(male)
பனி சூழ்ந்த ஊரைச் சேர்ந்தவர்/குளிர் மிகுந்த நாட்டினர்
-
பனிநிலவன்
(male)
குளிர்ச்சியான நிலவைப் போன்றவன்
-
பனிநிலவு
(female)
பனிக்காலத்து நிலவினைப் போன்ற அழகு மிகுந்தவர் / பனிக்காலத்து நிலவ்வைப் போல தண்மையானவர்
-
பனிநிலா
(female)
குளிர்ச்சியான ஒளியைத் தருபவர்
-
பனிநீரன்
(male)
பனிநீரைப் போன்ற குளிர்ச்சியும் இனிமையும் கொண்டவர்.
-
பனிநெய்தல்
(male)
இனிமையான நற்குணங்களைக் கொண்ட நெய்தல்நிலத் தலைவர்
-
பனிப்புனல்
(female)
குளிர்ச்சியான நீர்நிலை அல்லது தெளிந்த நதியைப் போன்றவர்
-
பனிப்பொழில்
(female)
பனிக்காலத்துச் சோலை போல அழகு மிகுந்தவர், வளமானவர்.
-
பனிமதி
(female)
இனிமையும் இயற்கையறிவும் நிறைந்தவர்/ இனிய நற்குணங்களால் நிலவு போன்று ஒளிர்பவர்
-
பனிமதியோன்
(male)
குளிர்ச்சியான கதிர்களை உடைய பிறைச்சந்திரனைத் தனது சடைமுடியில் சூடியிருக்கும் சிவன்
-
பனிமலர்
(female)
பனிக்காலத்து மலர் போல அழகும் தூய்மையும் மென்மையும் நிறைந்த பெண்.
-
பனிமலையன்
(male)
இமயமலையில் வாழ்பவர்
-
பனிமலையரசு
(male)
இமயமலையின் அரசன்" அல்லது "குளிர்ச்சி பொருந்திய மலைகளின் தலைவர்
-
பனிமலையள்
(female)
பனி சூழ்ந்த மலையில் வாழ்பவள்
-
பனிமழை
(male)
குளிர்ச்சி நிறைந்த மழையைப் போன்று சிறப்புடையவர்/ மழை போன்று கைமாறு கருதாது உதவும் இனிய நற்குணங்களைக் கொண்டவர்
-
பனிமுகில்
(female)
குளிர்ச்சியான நீர்த்துளிகளைச் சுமந்து வரும் மேகம் போன்றவர்
-
பனிமுகை
(female)
இனிமையான மணம் பரப்பும் மொட்டினைப் போன்று சிறப்புடையவர் /இனிமையான மணம் பரப்பும் மொட்டினைப் போன்று நற்குணங்களை விதைப்பவர்
-
பனிமுத்தன்
(male)
பனிபோல் மென்மையான உள்ளம் படைத்தவர்
-
பனிமுத்து
(male)
பனித்துளி போல் இருக்கும் முத்தை உடையவர்
-
பனிமுல்லை
(female)
பனி காலத்தில் பூக்கும் வெண்மையான முல்லை மலர் போன்றவர்
-
பனிமொழி
(female)
பனி போன்ற குளிர்ந்த, மென்மையான மொழி பேசுபவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
