PA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with pa letter.
Total Names: 3,706
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
பண்பாற்றலன்
(male)
நற்பண்புகள் பெற்றவர்
-
பண்பாற்றல்
(male)
பிறர் இயல்பை அறிந்து நடக்கும் ஆற்றல் பெற்றவர்
-
பண்பாலை
(male)
பாலைப் பண்ணை இசையுடன் பாடுபவர்/ பாலைப்பண் இசைப்பதில் சிறந்து விளங்குபவர்
-
பண்பாளன்
(male)
நற்பண்புகள் கொண்டவர்
-
பண்பாளி
(male)
பண்பை ஆள்பவர் / நற்பண்புகள் உடையவர்
-
பண்பாழி
(male)
நற்பண்புகள் மிகுதியாகப் பெற்றவர்
-
பண்புச்செல்வி
(female)
நற்பண்புகளையே தனது அழியாத செல்வமாகக் கொண்ட மங்கலமான பெண்
-
பண்புடையான்
(male)
நற்பண்புகள் கொண்டவர்
-
பண்புத்திறல்
(male)
பிறர் இயல்பை அறிந்து நடக்கும் ஆற்றல் பெற்றவர்
-
பண்புத்துரை
(male)
நற்பண்புகள் பெற்ற தலைவர்
-
பண்புத்தேவன்
(male)
பண்பில் சிறந்த அரசர்
-
பண்புநங்கை
(female)
பெண்ணின் உயர்ந்த குணாதிசயத்தையும், மேன்மையான ஆளுமையையும் உடையவள்
-
பண்புநாச்சி
(female)
நற்பண்புகளால் உலகை ஆளும் தலைவி, பண்பையே தனது அதிகாரமாகக் கொண்ட மேன்மையான பெண்
-
பண்புநாயகி
(female)
குணங்களால் வழிநடத்துபவள்
-
பண்புமலர்
(female)
நற்பண்புகளால் மனங்களை ஈர்ப்பவள்
-
பண்புமொழி
(female)
பண்பு நிறைந்த மொழிகளைப் பேசும் பெண்.
-
பண்புரவோன்
(male)
நற்பண்புகளை கொண்ட வலிமையானவர்
-
பண்புருவன்
(male)
பண்பு வடிவானவர்
-
பண்புழவன்
(male)
நற்பண்புகள் பெற்ற உழவன்
-
பண்பூரன்
(male)
பண்பாளர்கள் நிறைந்த ஊரினன்
-
பண்பெளியன்
(male)
நற்பண்புகளால் புகழ் பெற்றவர்
-
பண்பெளியோன்
(male)
பிறர் இயல்பை அறிந்து நடக்கும் எளிய பண்பாளர்
-
பண்பெழிலன்
(male)
நற்பண்புகளுடன் கூடிய அழகு வாய்ந்தவர்.
-
பண்பெழிலோன்
(male)
நற்பண்புகளால் அழகு பெற்றவர்
-
பண்பெழில்
(male)
நற்பண்புகளால் உண்டாகும் அழகைக் கொண்டவன்
-
பண்பேந்தல்
(male)
நற்பண்புகள் பெற்ற அரசன்
-
பண்பேந்தி
(male)
நற்குணங்கள் நிரம்பியவர்
-
பண்பேறு
(male)
பண்பில் சிறந்த வலிமையாளர்
-
பண்பொளி
(male)
நற்பண்புகளால் புகழ்பெற்றவர்
-
பண்பொளியன்
(male)
ஒளி பொருந்திய சிறந்த பண்பாளர்
-
பண்பொழிலி
(female)
இசையைப் பொழியும் கலைமகள் போன்றவர். பண்பாடும் அழகிய பெண்.
-
பண்மங்கை
(female)
இசைக்கு உரியவளான மங்கை
-
பண்மணி
(female)
இசையின் ஒளி
-
பண்மதி
(female)
இசையறிவும் இயற்கையறிவும் நிரம்பப் பெற்றவர்/ இசையறிவால் நிலவு போன்று ஒளிர்பவர்
-
பண்மயில்
(female)
இசையால் அழகும் மென்மையும் கொண்டவர்
-
பண்மருதம்
(male)
மருதப்பண் இசைப்பதில் சிறந்து விளங்குபவர்
-
பண்மறை
(male)
மறையை இனிமையாக பாடுகின்றவர்.
-
பண்மலர்
(male)
உள்ளம் கவர் இசையையும் மலரையும் போன்றவர்
-
பண்மானம்
(male)
இசையறிவும் பெருமையும் உடையவர்
-
பண்மான்
(male)
இனிய இசையில் வல்லவர்
-
பண்மாறன்
(male)
இசை அறிவில் சிறந்தவர்
-
பண்மாலை
(male)
இசையுடன் பாமாலை பாடுபவர்/அழகான பூமாலை அணிந்து இசையுடன் படுபவர்
-
பண்முடி
(male)
இசையின் அரசன்
-
பண்முதலி
(male)
இசையறிவு மிகுந்த தலைவர் / இசைப்பதில் சிறந்து விளங்கும் பெரியவர்
-
பண்முதல்வி
(female)
இசைக்குத் தலைவி
-
பண்முத்து
(female)
இசையறிவால் மேன்மை பெற்றுத் திகழ்பவர்/ இனிய இசையுடன் பாடும் ஆற்றலும் அழகும் உடையவர்
-
பண்முத்து
(male)
இசையறிவால் மேன்மை பெற்றுத் திகழ்பவர்/ இனிய இசையுடன் பாடும் ஆற்றலும் அழகும் உடையவர்
-
பண்மேழி
(female)
இசையால் செழிப்பவர்
-
பண்மொழி
(male)
இசையோடு பாடுவதிலும் இனிமையாகப் பேசுவதிலும் வல்லவர்.
-
பண்யாழ்
(female)
யாழைப் போன்ற இனிமையான இசை உடையவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
