PA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with pa letter.
Total Names: 3,706
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
பண்ணருவி
(male)
இசை முழங்கும் அருவி போன்றவர்
-
பண்ணர்மொழி
(female)
பண்பாடுவோரின் மொழியான இசையானவர் /
-
பண்ணறிஞன்
(male)
இசையில் புலமை மிக்கவர் / இசைப்பாட்டில் சிறந்தவர்
-
பண்ணறிவன்
(male)
பண்பட்ட அறிவினைப் பெற்றவர்
-
பண்ணலை
(female)
இசையின் அலை போன்றவர்
-
பண்ணல்லள்
(female)
இசை வடிவானவர்
-
பண்ணழகு
(female)
இசை போன்ற எழில் உடையவர்
-
பண்ணாச்சி
(male)
பண் இசைக்கும் பெண்
-
பண்ணாடன்
(male)
இசையில் வல்லமை உள்ள நாட்டினன்
-
பண்ணாளன்
(male)
இசைக்கலையில் திறம் பெற்றவர்
-
பண்ணாள்
(female)
இசையை ஆள்பவர்
-
பண்ணாழி
(male)
இசையில் அளவற்ற ஞானமுடையவர்
-
பண்ணிசை
(male)
பாட்டின் இசை போன்று இனிமையானவர்
-
பண்ணிசையரசி
(female)
இசை உலகின் தலைவி
-
பண்ணினி
(male)
இசையுடனும் இனிமையாகவும் பாடுபவர்
-
பண்ணினியன்
(male)
பண்பட்ட இனிய பண்பாளர்
-
பண்ணினியள்
(female)
இசை போன்ற இனிமையானவள்
-
பண்ணின் நேர்மொழி
(female)
இசை போல இனிமையுடனும் மெய்ம்மையுடனும் வெளிப்படும் சொல்
-
பண்ணின்நேர்மொழி
(female)
இசைக்கு நிகரான மொழியானவர்
-
பண்ணின்பன்
(male)
மனதிற்கேற்ற இனிய இசை போன்றவர்
-
பண்ணிலா
(female)
iஇனிய இன்னிசை நிலவு போன்றவர்
-
பண்ணுடையாள்
(male)
இசை ஞானம் மிக்கவள்
-
பண்ணுரு
(male)
இசையுடன் பாடும் ஆற்றலும் அழகும் உடையவர் /இசையறிவும் அழகும் உடையவர்
-
பண்ணூராள்
(male)
இசை உலகத்தை ஆள்பவள்
-
பண்ணெஞ்சன்
(male)
பண்பட்ட இனிய பண்பாளர்
-
பண்ணெயினி
(male)
வேட்டுவக் குடி தலைவன்
-
பண்ணெறி
(male)
இசையறிவும் ஒழுக்கமும் உடையவர் / இசையை ஆள்பவர்
-
பண்ணெழிலி
(male)
வளமும் அதிகாரமும் கொண்ட பெண்
-
பண்ணெழில்
(male)
இசைறிவும் அழகும் மிகுந்தவர் / இசையறிவுடன் அழகும் இளமையும் நிரம்யவர்
-
பண்ணேந்தி
(male)
இசையைத் தாங்குபவர்
-
பண்ணேயன்
(male)
இசையை விரும்புபவர்
-
பண்ணேர்மொழி
(female)
பண் + ஏர் + மொழி = பண்ணை நேர்த்தி செய்யும் பெண்ணான கலைமகள் / இசையைப் பொழியும் கலைமகள் போன்றவர். பண்பாடும் அழகிய மொழியுடைய பெண் / இசை நயம் கொண்ட நேர்மையான மொழிப் பேச்சு / இனிமையும் உண்மையும் கலந்த மொழி வாய்ந்தவராக இருப்பவள்
-
பண்ணொலி
(male)
பாடலின் ஒலி போன்றவன்
-
பண்ணொளி
(male)
இசையால் புகழ் பெற்றுத் திகழ்பவர்/ இசையறிவும் அழகும் புகழும் உடையவர்
-
பண்தமிழன்
(male)
இசையோடு இணைந்த தமிழ் பண்புகளைக் கொண்டவன்
-
பண்பகன்
(male)
பண்பட்ட இனிய பண்பாளர்
-
பண்பண்ணல்
(male)
பாட நினைத்த ராகத்திற்கு இணையாக இசைக்கும் வல்லமை உடையவர்
-
பண்பமுதன்
(male)
சிறந்த பண்புகளைக் கொண்டவர்
-
பண்பரசி
(female)
அனைத்து குணங்களையும் ஒருங்கே பெற்ற தலைவி.
-
பண்பரசு
(male)
சிறந்த நற்குணங்களைக் கொண்டு அரசாட்சி செய்பவர்
-
பண்பரியன்
(male)
அரிய பண்பாளர்
-
பண்பருவி
(male)
நற்பண்புகளால் நிறைந்தவர்
-
பண்பறவோன்
(male)
அறச்செயலைச் செய்யும் பண்பாளர்
-
பண்பறிஞன்
(male)
நற்பண்புகள் நிறைந்தவர்
-
பண்பறிவன்
(male)
நற்பண்புகள் பெற்றவர்
-
பண்பறிவு
(male)
பண்பாடு சார்ந்த அறிவு உடையவர்
-
பண்பழகி
(female)
நற்பண்புகளால் அழகானவள்
-
பண்பழகு
(male)
பண்பில் அழகுடையவர்
-
பண்பாடி
(male)
இசையுடன் இனிமையாகப் பாடுபவர்
-
பண்பாடினி
(female)
பண்களைப் பாடும் கலைமகள்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
