True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › PA Letter Tamil Baby Names | TrueTamil

PA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with pa letter.

Total Names: 3,706



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • படைவேலன் (male)
    வேலேந்திய படையை உடையவர்
  • படைவேலோன் (male)
    வேல் தாங்கிய படை வீரர்
  • பட்டத்தரசி (female)
    முறைப்படி முடிசூட்டப்பட்ட முதன்மை அரசி
  • பட்டன் (male)
    சத்தியவாதி ( உண்மைபேசுபவன்) , புலவன்
  • பட்டம்மா (female)
    ஆட்சி அதிகாரம் மிக்க பெண். / ஆயுதங்களிக் கொண்ட பெண். / உயர் பதவிக்குரிய அதிகாரம் மிக்க பெண்.
  • பட்டம்மாள் (female)
    ஆட்சி அதிகாரம் மிக்க பெண். / ஆயுதங்களிக் கொண்ட பெண். / உயர் பதவிக்குரிய அதிகாரம் மிக்க பெண்.
  • பட்டம்மை (female)
    வளையல்களை அணிந்தவள் / நெற்றிச்சுட்டி அணிந்தவள்
  • பட்டு (female)
    பட்டைப்போல மிகவும் மென்மையானவர் , மதிப்பு மிக்கவர்.
  • பணிச்சுடர் (male)
    செயல் வலிமை மிக்கவர்
  • பணிச்செம்மல் (male)
    தன் பணியை முடிப்பதில் மேன்மையானவர்
  • பணிச்செல்வன் (male)
    சிறப்பாகச் செயல்படுபவர் / தொழிலில் சிறந்தவர்
  • பணித்தகை (male)
    பணிவும் பெருமையும் உடையவர்
  • பணித்தகையன் (male)
    செயலால் பெருமை மிக்கவர்
  • பணித்திறலோன் (male)
    செயல் வலிமை மிக்கவர்
  • பணித்துரை (male)
    தொண்டு செய்வதில் சிறந்தவர் / தொழிலில் சிறந்து விளங்குபவர்
  • பணித்தேவன் (male)
    செயலில் சிறந்தவர்/தொழில்களின் தலைவர்
  • பணிநெஞ்சன் (male)
    பணிவு பண்புமிக்கவர்
  • பணிபூண்டார் (male)
    செயல் /செய்பவர்/பணிந்து நடத்தல்.
  • பணிமாறன் (male)
    பணிவுடைய பாண்டிய மன்னன்
  • பணிமொழி (female)
    பணிக்கும் அதிகாரம் மிக்க மொழிகளை உடைய தலைவி / பணிவான சான்றாண்மை மிக்க மொழிகளை உடையவர்.
  • பணிமொழிஞன் (male)
    மென்மையாகப் பேசும் பண்புள்ளவர்
  • பணியாளன் (male)
    மேற்கொண்ட பணியை திறம்பட முடிப்பவர்
  • பணியாழி (male)
    மிகுந்த தொழில்திறன் உடையவர்
  • பணிவன் (male)
    பணிவான குணம் கொண்டவர்
  • பணிவன்பன் (male)
    பணிவு மிக்கவர் கடவுள் மீது பற்றுள்ளவர்
  • பணிவம்மை (female)
    பணிவு மிகுந்த, தாய்போன்ற பண்பை உடைய பெண்.
  • பணிவழுதி (male)
    பணிவுடைய பாண்டிய மன்னன்
  • பணிவார்பற்று (male)
    பணிவார் மீது அன்பினைக்கொள்பவன் - சிவன்
  • பணிவாளன் (male)
    பணிவு என்னும் ஆளுமை மிக்கவர்
  • பணைத்தோளி (female)
    செழிப்பான பெருமை மிகு தோள்களை உடைய பெண் / மூங்கில் போன்ற அழகிய தோள்களை உடைய பெண்
  • பணைமென்றோளி (female)
    செழிப்பான பெருமை மிகு மென்மையான தோள்களை உடைய பெண் / மூங்கில் போன்ற தோள்களை உடைய பெண்.
  • பண்கிளி (female)
    இசை போன்ற மென்மையான மொழி பேசும் கிளி
  • பண்குயில் (female)
    இசை பாடும் குயில் போன்றவர்
  • பண்செல்வி (female)
    இசையை ஆளும் தலைவி
  • பண்டங்கன் (male)
    சிவனைக்குறிக்கும் பெயர்
  • பண்டமிழ் (female)
    இசையோடு கலந்த தமிழ் போன்றவர்
  • பண்டாரச்சிவன் (male)
    கருவூலம் போன்ற மிகுந்த செல்வத்தை அருளும் சிவன்
  • பண்டைநாடன் (male)
    பழம்பெருமை வாய்ந்த ஊரினன்
  • பண்டைமணி (male)
    நன்கு விளைந்த மாணிக்கம் போன்றவர்/ நன்கு விளைந்த நெல்லைப் போன்றவர்
  • பண்டைமுரசு (male)
    பழமையான முரசு போன்ற வலிமை மிக்கவர்
  • பண்டையரன் (male)
    பழஞ் சிறப்புமிக்க அரசருக்கு ஒப்பானவர்
  • பண்ணங்கை (female)
    இசையை மீட்டும் நுட்பம் அறிந்த சிறந்த கைகளை உடைய வர்
  • பண்ணன் (male)
    இசையில் வல்லவர்
  • பண்ணன்பன் (male)
    இசையை விரும்புபவர்
  • பண்ணமுதன் (male)
    சுவையான அமுதம்/நான்கு பக்குவப்பட்ட உணவினைப் போன்றவர்/பழக்கத்திற்கு இனியவர்
  • பண்ணமுது (female)
    அமுதம் போன்ற இனிமையான இசை ஆற்றல் உடையவர்
  • பண்ணம்மை (female)
    இசை வடிவான அன்னை போன்றவர்
  • பண்ணரசன் (male)
    இசையில் மேம்பட்டுத் திகழும் அரசனைப் போன்றவர்.
  • பண்ணரசி (female)
    இசைகளின் அரசி, பண் இசைப்போர் உயர்த்திப் பாடும் பெண்/ கலைமகள்.
  • பண்ணரசு (male)
    சிறந்த பண்ணை இசைப்பவர்

« Prev Page 6 of 75 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube