PA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with pa letter.
Total Names: 3,706
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
புகல்வளத்தன்
(male)
சொல்லாற்றல் மிக்கவர்/சிறந்த வெற்றியாளர்
-
புகல்வளவன்
(male)
வெற்றி மிக்க சோழர் / அடைக்கலம் தருபவர்
-
புகல்வாணன்
(male)
பேரும்புகழும் பெற்று வாழ்பவர்/புகழுடன் நல்வாழ்வு வாழ்பவர்
-
புகல்விளம்பி
(male)
வெற்றியைச் சொல்பவர்
-
புகழகன்
(male)
அனைவராலும் பாராட்டப்படக் கூடிய அழகானவர்
-
புகழக்கண்ணி
(female)
புகழையே மாலையாக அணிந்தவள்.
-
புகழணி
(male)
கீர்த்தியும் அழகும் உடையவர்/ கீர்த்தியும் பெருமையும் உடையவர்/பெருமை மிகுந்த நற்குணங்களால் கீர்த்தி பெற்றுத் திகழ்பவர்
-
புகழண்ணல்
(male)
புகழ்பெற்ற தலைவர்
-
புகழனார்
(male)
புகழுக்குரியவர் (அப்பர் சுவாமிகளின் தந்தை பெயர்)
-
புகழன்
(male)
புகழ் உடையவர்
-
புகழன்னை
(female)
புகழுக்குரிய அன்னை.
-
புகழன்பன்
(male)
பெருமை பொருந்திய அன்பர்
-
புகழன்பு
(male)
புகழும் அன்பும் மிக்கவர்
-
புகழப்பன்
(male)
பெருமை மிக்கவர்
-
புகழமுதன்
(male)
அமுதம்போல் சிறப்புடையவர்
-
புகழமுது
(female)
புகழ்மிக்கவர் அமுதுபோன்று அருமையும் தெளிவும் கொண்ட பெண் / அமுது போன்று அனைவரையும் காக்கும் இயல்புகொண்ட பெண்.
-
புகழம்மா
(female)
புகழுக்குரிய தாய்.
-
புகழரசன்
(male)
புகழுக்குரிய காரணங்களோடு விளங்கும் அரசன் போன்றவன் / புகழில் சிறந்தவன்
-
புகழரசி
(female)
புகழ்மிக்கவர் அரசி போன்று மதிநுட்பமும் அனைவரையும் காக்கும் பண்பும் கொண்டவர்.
-
புகழரசு
(male)
புகழ்மிக்க அரசனைப் போன்ற பெருமை கொண்டவர்.
-
புகழரி
(male)
கீர்த்தியும் அழகும் உடையவர்/ திருமால் போன்று கீர்த்தி உடையவர்/சிங்கம் போன்று வலிமையுடன் அருஞ்செயல்களைச் செய்பவர்
-
புகழரியன்
(male)
புகழ் வாய்ந்த தலைவர்
-
புகழருவி
(female)
புகழ்மிக்கவர் அருவி போன்று தெளிவும் வளமையும் அனைவருக்கும் உதவும் பண்பும் மிக்கவர்.
-
புகழறிஞன்
(male)
அறிவால் புகழ் பெற்றவர்
-
புகழறிவன்
(male)
புகழும் அறிவும் மிக்கவர்
-
புகழறிவு
(male)
அறிவும் சிறப்பும் உடையவர்
-
புகழறிவோன்
(male)
புகழும் அறிவும் மிக்கவர்
-
புகழலரி
(male)
கீர்த்தியும் சூரியன் போன்று அழகும் உடையவர்/அருஞ்செயல்களைச் செய்யும் ஆற்றலும் அழகும் உடையவர்
-
புகழலை
(female)
ஓயாது வீசும் புகழின் அலைகள்.
-
புகழல்லி
(female)
புகழுடன் மலர்ந்த அல்லி மலர்.
-
புகழழகன்
(male)
புகழும் அழகும் ஒருங்கே பெற்றவர்
-
புகழழகு
(male)
புகழால் அழகு பெற்றவர்
-
புகழாத்தி
(female)
ஆத்திமலர் மாலையை அணிந்த சோழனைப் போன்று கீர்த்தி உடையவர்/ ஆத்திமலர் மாலையை அணிந்து அருஞ்செயல்களைச் செய்பவர்
-
புகழாம்பல்
(female)
புகழுடன் நீர்நிலையில் மலர்ந்த ஆம்பல்.
-
புகழாற்றல்
(male)
வலிமையால் புகழ் பெற்றவர்
-
புகழாளன்
(male)
பேரும் புகழும் பெற்று வாழ்பவர்
-
புகழாழி
(male)
கடலளவு புகழை உடையவர்
-
புகழிசை
(male)
புகழும் இனிமையும் உடையவர்
-
புகழிடை
(female)
புகழுடன் கூடிய மெல்லிடை கொண்டவள்.
-
புகழினி
(female)
புகழுடன் கூடிய இனிமையானவள்.
-
புகழினியன்
(male)
புகழும் இனிமையும் உடையவர்
-
புகழின்செல்வி
(female)
புகழும் செல்வமும் ஒருங்கே கொண்ட பெண்.
-
புகழின்பன்
(male)
புகழால் மகிழ்பவர்
-
புகழின்பம்
(female)
இனிமையான நற்குணங்களால் கீர்த்தி பெற்றுத் திகழ்பவர் / இனிய நற்குணங்களும் அருஞ்செயல்களைச் செய்யும் ஆற்றலும் உடையவர்
-
புகழிறைவி
(female)
புகழுக்குரிய தெய்வம்.
-
புகழிழை
(male)
புகழையே ஆடையாக அணிந்தவr
-
புகழுடையான்
(male)
மக்களால் போற்றப்படுபவர்
-
புகழுடையாள்
(female)
புகழ் மிகுந்த பெண்.
-
புகழும்பெருமாள்
(male)
சிறப்பு/தலைவர் /சிறப்புடைய தலைவர்.
-
புகழுரு
(female)
புகழின் உருவமாகத் திகழ்பவள்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
