PA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with pa letter.
Total Names: 3,706
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
புகழுருவன்
(male)
நற்பெயருக்கு அடையாளமாகத் திகழ்பவர்
-
புகழுறைவோன்
(male)
பெரும் புகழ்ச்சிக்கு உடையவர்
-
புகழூரன்
(male)
பெருமை பொருந்திய ஊரினன்
-
புகழூரான்
(male)
புகழ்மிக்க ஊரைச் சார்ந்தவர்
-
புகழூரோன்
(male)
புகழ்வாய்ந்த ஊரினன்
-
புகழெயினி
(female)
புகழ் மிக்க வேட்டுவக் குல வீரப்பெண்.
-
புகழெரி
(male)
கீர்த்தி தரும் செயல்களைச் செய்து ஒளிர்பவர் /அருஞ்செயல்களைச் செய்து ஒளி பெற்றுத் திகழ்பவர்
-
புகழெளனி
(female)
புகழால் எழில் பெற்றவள்.
-
புகழெளியன்
(male)
எளிமைப் பண்பால் புகழ்பெற்றவர்
-
புகழெளியோன்
(male)
எளிமையும் புகழும் உடையவர்
-
புகழொளி
(female)
ஒளி வீசும் அறிவையும் அழகையும் கொண்டவர்
-
புகழேந்தல்
(male)
புகழ் பெற்ற தலைவர்
-
புகழேந்தி
(male)
புகழைத் தாங்கி நிற்பவன் / நளவெண்பா இயற்றிய புலவரின் பெயர்
-
புகழேரி
(female)
நீர்நிலை போன்று அனைவருக்கும் உதவும் நற்குணத்தால் கீர்த்தி பெற்றுத் திகழ்பவர்/அருஞ்செயர்களைச் செய்யும் ஆற்றலும் உதவும் நற்குணமும் உடையவர்
-
புகழேறு
(male)
புகழ்பெற்ற வலிமையான இளைஞர்
-
புகழையன்
(male)
புகழை உடையவர்
-
புகழையா
(male)
பேரும் புகழும் பெற்ற தலைவர்
-
புகழொலி
(male)
புகழோடு வாழ்பவர்
-
புகழொலியன்
(male)
அனைவராலும் புகழப்படுபவர்
-
புகழொளி
(male)
இறைவனின் புகழானது, அறியாமையின் இருளை நீக்கும் ஒளி போல் பிரகாசிக்கும்
-
புகழொளியன்
(male)
மேன்மை பொருந்திய புகழ் உடையவர்
-
புகழோதி
(female)
புகழ் மிக்க கூந்தல் அல்லது ஞானம் உடையவள்.
-
புகழோன்
(male)
புகழ் உடையவர்
-
புகழோவியன்
(male)
புகழ் பெற்ற ஓவியர்
-
புகழோவியம்
(female)
கீர்த்தியும் சித்திரம் போன்று சிறப்பும் உடையவர்/ கீர்த்தியும் அழகும் நிறைந்தவர்/ அருஞ்செயல்களைச் செய்யும் ஆற்றலும் அழகும் உடையவர்
-
புகழோவியம்
(male)
கீர்த்தியும் சித்திரம் போன்று சிறப்பும் உடையவர்/ கீர்த்தியும் அழகும் நிறைந்தவர்/ அருஞ்செயல்களைச் செய்யும் ஆற்றலும் அழகும் உடையவர்
-
புகழ்
(male)
நற்பண்புகளின் இருப்பிடமாக விளங்குபவர்
-
புகழ்கொண்டான்
(male)
பெரிய புகழைத் தனதாக்கிக் கொண்டவர்
-
புகழ்க்கடல்
(male)
கடல் போன்று கீர்த்தி நிறைந்தவர்/அருஞ்செயல்களைச் செய்து கடல் போன்று பெருமை பெற்றவர்
-
புகழ்க்கணை
(female)
புகழை எட்டும் அம்பு.
-
புகழ்க்கண்ணி
(female)
புகழ்மிக்கவர் மலர் மாலையணிந்த அழகிய பெண்
-
புகழ்க்கண்ணு
(male)
கீர்த்தியும் பெருமையும் நிறைந்தவர்/அறிவாற்றலால் கீர்த்தி பெற்றுத் திகழ்பவர்/கண்ணோட்டம் நிறைந்த கண்களும் கீர்த்தியும் உடையவர்
-
புகழ்க்கனல்
(male)
அருஞ்செயல்களைச் செய்து நெருப்புப் போன்று ஒளிரும் கீர்த்தி உடையவர்
-
புகழ்க்கனி
(female)
புகழின் விளைவான இனிய கனி.
-
புகழ்க்கயம்
(male)
பெருமை மிகுந்த செயல்களால் கீர்த்தி பெற்றுத் திகழ்பவர்/நீர்நிலைப் போன்று அனைவருக்கும் உதவும் நற்குணத்தால் கீர்த்தி பெற்றுத் திகழ்பவர்/இளமையும் கீர்த்தியும் உடையவர்
-
புகழ்க்கயல்
(female)
புகழ் பெற்ற மீன் போன்ற விழி உடையவள்.
-
புகழ்க்கலம்
(male)
அருஞ்செயல்களைச் செய்வதையே தனக்கு அணிகலனாகக் கொண்டவர்/ஆயுதங்களைக் கையாளும் திறனால் கீர்த்தி பெற்றுத் திகழ்பவர்
-
புகழ்க்கலை
(female)
புகழுக்குரிய கலைகளில் வல்லவள்.
-
புகழ்க்கலைஞன்
(male)
புகழ்பெற்ற கல்வியாளர் / கலைகளில் சிறந்தவர்
-
புகழ்க்கழனி
(male)
கீர்த்தியும் வயல் வளமும் உடையவர்/கீர்த்தி நிறைந்த மருத நிலத்தின் தலைவர்
-
புகழ்க்கழல்
(male)
புகழ் மிக்க வீரக்கழல் என்கிற அணிகலனை அணிந்தவர்
-
புகழ்க்கழை
(female)
புகழ் மிக்க மூங்கில் போன்ற தோள் உடையவள்.
-
புகழ்க்கிளி
(female)
புகழ் பாடும் கிளி.
-
புகழ்க்கிள்ளி
(male)
புகழ்பெற்ற சோழ மன்னரைப் போன்றவர்
-
புகழ்க்கிள்ளை
(male)
கிளி போன்று பேசும் மென்மொழிகளால் கீர்த்தி பெற்றுத் திகழ்பவர்/ அருஞ்செயல்களைச் செய்யும் வலிமையும் குதிரையின் ஆற்றலும் உடையவர்
-
புகழ்க்கீரன்
(male)
புகழ்பெற்ற நக்கீரருக்கு ஒப்பானவர்
-
புகழ்க்குடிமகள்
(female)
புகழுக்குரிய குடிவழியில் வந்தவள்.
-
புகழ்க்குன்றன்
(male)
புகழ்பெற்ற மலை நாட்டினர்
-
புகழ்க்குமரன்
(male)
அனைவராலும் போற்றப்படும் இளைஞர்
-
புகழ்க்குமரி
(female)
புகழ் மிகுந்த பெண்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
