True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › PA Letter Tamil Baby Names | TrueTamil

PA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with pa letter.

Total Names: 3,706



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • புதுப்பிணை (female)
    புதுமையான கருத்துகளைச் செயல்படுத்துவதில் விருப்பம் உடையவர் /புதுமையான மாலை அணிவதில் விருப்பம் கொண்டவர்
  • புதுப்பிணை (male)
    புதுமையான கருத்துகளைச் செயல்படுத்துவதில் விருப்பம் உடையவர் /புதுமையான மாலை அணிவதில் விருப்பம் கொண்டவர்
  • புதுப்பிறை (male)
    முழுமதி போன்றவர்
  • புதுப்புகழன் (male)
    புதுமையைப் போற்றுபவர்
  • புதுப்புகழ் (female)
    புதுமையால் புகழ் பெற்றுத் திகழ்பவர்
  • புதுப்புகழ் (male)
    புதுமையால் புகழ் பெற்றுத் திகழ்பவர்
  • புதுப்புணை (female)
    வாழ்வின் இடர்களைக் கடக்க உதவும் புதிய தெப்பம் (துணை)
  • புதுப்புனல் (female)
    மழையினால் ஆற்றில் வரும் புதிய தெளிந்த நீர்
  • புதுப்புன்னை (female)
    புதுமையும் புன்னை மரத்தின் சிறப்பும் உடையவர்
  • புதுப்புன்னை (male)
    புதுமையும் புன்னை மரத்தின் சிறப்பும் உடையவர்
  • புதுப்புலமை (male)
    புதுமையான செய்யுள் இயற்றும் ஆற்றல் உடையவர்/ புதுமையும் மெய்யறிவும் உடையவர்/ புதுமையைச் செயல்படுத்தும் கல்வி அறிவு உடையவர்
  • புதுப்புலி (female)
    புதிய வீரம் கொண்ட அடங்காத ஆற்றல் மிக்கவள்
  • புதுப்பூ (female)
    புதுமையும் அழகும் நிறைந்தவர்/ புதுமையான கருத்துகளால் பொலிவு பெற்றுத் திகழ்பவர்/புதுமையும் மலர் போன்று மென்மையும் உடையவர்
  • புதுப்பூ (male)
    புதுமையும் அழகும் நிறைந்தவர்/ புதுமையான கருத்துகளால் பொலிவு பெற்றுத் திகழ்பவர்/புதுமையும் மலர் போன்று மென்மையும் உடையவர்
  • புதுப்பூவை (female)
    புதிய ராகத்தில் பேசும் நாகணவாய்ப் புள் போன்றவள்.
  • புதுப்பெண்டு (female)
    புதிய குடும்ப விளக்காகத் திகழும் மங்கலமான பெண்.
  • புதுப்பொட்டு (male)
    புதுமையைச் செயல்படுத்துவதில் சிறப்பு மிகுந்தவர்
  • புதுப்பொன் (female)
    உருக்கி வார்த்த தூய்மையான புதிய தங்கம்
  • புதுப்பொன்னி (female)
    புதுமையும் காவிரி ஆற்றின் சிறப்பும் உடையவர்/நீர் நிறைந்த காவிரி ஆறு போல புதுமை நிறைந்தவர்/காவிரி ஆறு போல புதுமையால் வளப்படுத்துபவர்
  • புதுப்பொன்னி (male)
    புதுமையும் காவிரி ஆற்றின் சிறப்பும் உடையவர்/நீர் நிறைந்த காவிரி ஆறு போல புதுமை நிறைந்தவர்/காவிரி ஆறு போல புதுமையால் வளப்படுத்துபவர்
  • புதுப்பொருநை (female)
    புதிய வேகத்துடன் ஓடும் தண் பொருநை (தாமிரபரணி) ஆறு.
  • புதுப்பொழில் (female)
    புதுமையும் பெருமையும் நிறைந்தவர்/ மரங்கள் நிறைந்த சோலை போன்று புதுமை நிறைந்தவர்
  • புதுப்பொழில் (male)
    புதுமையும் பெருமையும் நிறைந்தவர்/ மரங்கள் நிறைந்த சோலை போன்று புதுமை நிறைந்தவர்
  • புதுப்போர் (female)
    புதிய வகை உத்திகளைக் கொண்ட வீரப்போர்
  • புதுமங்கை (female)
    அழகிய புதிய இளம்பெண்
  • புதுமணி (female)
    ஒளிவீசும் புதிய ரத்தினம் அல்லது மணிக்கல்
  • புதுமதி (female)
    புதிய நிலவு போன்ற அழகிய பெண் / பகுத்தறிவும் புதிய சிந்தனைகளும் உடைய பெண்
  • புதுமதியன் (male)
    புதிய மற்றும் தெளிவான அறிவை உடையவர்
  • புதுமயில் (female)
    புதுமையும் மயிலின் அழகும் நிறைந்தவர்
  • புதுமருதன் (male)
    புதுமைகள் மிகுந்த மருத நிலத்தைச் சேர்ந்தவர்
  • புதுமருதம் (female)
    புதிய மருத நிலத்தின் பசுமையும் செழிப்பும் கொண்டவள்.
  • புதுமறை (male)
    புதுமையிலும் ஆகமங்களைப் பின்பற்றுவதிலும் விருப்பம் உடையவர்
  • புதுமலர் (female)
    புதுமலர் போல அழகும் மணமும் கொண்ட பெண்
  • புதுமலர்ச்செல்வி (female)
    புதிய மலர் போல அழகு செழுமையும் செல்வச் செழிப்பும் கொண்ட பெண்
  • புதுமலை (male)
    புதுமைகளை விரும்பும் மலைக்குத் தலைவர்
  • புதுமலையன் (male)
    புதுமைகள் மிகுந்த மலை நாட்டைச் சேர்ந்தவர்
  • புதுமழை (female)
    கோடை வெப்பம் தணிக்கும் முதல் புதிய மழை.
  • புதுமான் (female)
    துள்ளித் திரியும் இளைய அழகான பெண் மான்
  • புதுமாமணி (male)
    புதுமையும் மாணிக்கத்தின் மேன்மையும் உடையவர்/புதுமையைச் செயல்படுத்துவதில் மாணிக்கம் போன்று சிறந்து விளங்குபவர்
  • புதுமாமதி (female)
    முழுமையாகப் பிரகாசிக்கும் புதிய சந்திரன் (அறிவு).
  • புதுமாமயில் (male)
    நாள்தோறும் மனம் கவரும் அழகு உடைய மயில் போன்றவர்
  • புதுமாமலர் (male)
    புதுமையைச் செயல்படுத்தும் ஆற்றலும் மலரின் அழகும் உடையவர்/ புதுமையைச் செயல்படுத்தும் ஆற்றலால் பெருமை பெற்றுத் திகழ்பதவர்
  • புதுமாரி (female)
    புத்துயிர் தரும் புதிய மழை மேகம்
  • புதுமாலை (female)
    புதுமையை விரும்பும் இயல்புடையவர்/ புதுமையைச் செயல்படுத்தும் குணம் உடையவர் /புதுமையான பூமாலை அணிவதில் விருப்பம் உடையவர்
  • புதுமின்னல் (female)
    புதுமையும் மின்னல் போன்று ஒளியும் நிறைந்தவர்/புதுமையால் மின்னல் போன்று ஒளிர்பவர்
  • புதுமீன் (female)
    வானில் புதிதாய்த் தெரியும் ஒளிமிக்க நட்சத்திரம்
  • புதுமுகிலி (female)
    மழையைச் சுமந்து வரும் புதிய மேகம்
  • புதுமுகில் (female)
    மேகம் போன்று புதுமையான கருத்துகளைப் பொழிபவர்/ புதுமையும் மேகம் போன்று உதவும் நற்குணமும் உடையவர்
  • புதுமுகை (female)
    மணம் நிரம்பிய அரும்பு போன்று புதுமை நிறைந்தவர்/மணம் பரப்பும் அரும்பு போன்று புதிய சிந்தனைகளைப் பரப்புபவர்
  • புதுமுடி (male)
    புதுமைகளின் பிறப்பிடமாய்த் திகழ்ந்தவர்

« Prev Page 46 of 75 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube