PA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with pa letter.
Total Names: 3,706
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
புதுமுத்தன்
(male)
முத்தைப் போல பளபளப்பானவர்
-
புதுமுத்து
(male)
அழகிய முத்துக்கு ஒப்பானவர்
-
புதுமுரசு
(male)
புதுமைகளை அறிவிப்பவர்
-
புதுமுறுவல்
(female)
புதுமையும் புன்னகையும் நிறைந்தவர்/புன்னகையுடன் புதுமையைப் பரப்புபவர்
-
புதுமுல்லை
(female)
அன்றலர்ந்த நறுமணம் மிக்க முல்லை மலர்
-
புதுமேழி
(female)
புதிய உழவு அல்லது ஏர்முனை (வளர்ச்சியின் அடையாளம்).
-
புதுமை
(female)
புதிய சிந்தனைகளும் பகுத்தறிவும் கொண்ட பெண்
-
புதுமைக்கனி
(female)
புதுமையம் இனிமையும் நிறைந்தவர்/புதுமையும் கனிவும் உடையவர்
-
புதுமைக்கிளி
(female)
புதுமையும் கிளியின் மென்மொழியும் உடையவர்
-
புதுமைக்குயில்
(female)
புதிய ராகத்தில் கூவும் குயில் போன்ற இனிமையானவள்.
-
புதுமைக்கூடல்
(female)
புதுமையும் இனிமையும் நிறைந்தவர்/ இனிய நற்குணங்கள் நிறைந்த புதுமையாளர்
-
புதுமைக்கொடி
(female)
புதிய கொடி போன்ற அழகும் அதிகாரமும் கொண்ட பெண்.
-
புதுமைக்கொழுந்து
(female)
பகுத்த்றிவு மிகுந்த புதிய சிந்தனைகளைக் கொண்ட பெண்.
-
புதுமைக்கோதை
(female)
புதிய சிந்தனைகளை மாலையாக அணிந்தவள்
-
புதுமைச்சந்தனம்
(male)
புதுமையும் சந்தனத்தின் நறுமணமும் உடையவர்
-
புதுமைச்சந்தனம்
(female)
புதுமையும் சந்தனத்தின் நறுமணமும் உடையவர்
-
புதுமைச்சாரல்
(female)
புத்துணர்வு தரும் புதிய மலைச்சாரல்
-
புதுமைச்சித்தன்
(male)
தன் நுண்ணறிவால் புதுமையைப் படைக்கும் ஆற்றல் வாய்ந்தவர்.
-
புதுமைச்சிலம்பு
(male)
புதுமையை செயல்படுத்துவதில் மலையின் உறுதி உடையவர்/புதுமையின் குரலாய் ஒலிப்பவர்
-
புதுமைச்சுடர்
(female)
புதிய மாற்றத்தை உண்டாக்கும் ஒளிவிளக்கு
-
புதுமைச்செல்வி
(female)
புதிய சிநந்தனைகளும் செயலாக்கங்களையும் விரும்பும் நற்சிந்தனை கொண்ட செல்வ வளம் மிக்க பெண்.
-
புதுமைச்சேய்
(male)
புதுமைகளின் தலைவர்/முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்டு புதுமையைச் செயல்படுத்துபவர்/புதுமையைச் செயல்படுத்தும் இளமை உடையவர்
-
புதுமைச்சொல்
(female)
காலத்திற்குத் தேவையான புரட்சிகரமான புதிய சொல்.
-
புதுமைச்சோலை
(female)
மரங்கள் நிறைந்த சோலை போன்று புதுமை நிறைந்தவர்// புதுமையும் சோலையின் அழகும் உடையவர்
-
புதுமைச்சோலை
(male)
மரங்கள் நிறைந்த சோலை போன்று புதுமை நிறைந்தவர்// புதுமையும் சோலையின் அழகும் உடையவர்
-
புதுமைத்தமிழ்
(female)
காலத்திற்கேற்பப் பொலிவு பெறும் நவீனத் தமிழ்
-
புதுமைத்திங்கள்
(female)
புதிய வளர்பிறை நிலவு போன்ற வளர்ச்சி
-
புதுமைத்தீ
(male)
புதுமையின் விளக்காய் ஒளிர்பவர்/ புதுமைகளைச் செயல்படுத்துவதில் ஞானம் உடையவர்
-
புதுமைத்துறை
(female)
புதிய ஆய்வு அல்லது முன்னேற்றப் பாதை
-
புதுமைத்தென்றல்
(female)
புதுமையைத் தென்றலாய்ப் பரப்புபவர்/புதுமையும் தென்றலின் இனிமையும் நிறைந்தவர்
-
புதுமைத்தேன்
(female)
புதிய மலர்களில் இருந்து சேகரித்த தூய தேன்
-
புதுமைத்தொடி
(male)
புதுமையான அணிகலன்களை அணிந்தவர்
-
புதுமைத்தோகை
(female)
புதுமையும் மயிலின் அழகும் உடையவர்/ மயிற்பீலி அணிந்து புதுமையைச் செயல்படுத்துபவர்
-
புதுமைநங்கை
(female)
நவீன காலத்தின் அறிவார்ந்த இளம்பெண்
-
புதுமைநம்பி
(male)
புதுமையை ஏற்கும் மனம் கொண்டவர்
-
புதுமைநிலா
(female)
புதிய ஒளியைப் பரப்பும் அழகான நிலவு.
-
புதுமைநெஞ்சன்
(male)
புதிய மற்றும் சீர்திருத்தச் சிந்தனைகளைத் தன் உள்ளத்தில் கொண்டவர்
-
புதுமைநேயன்
(male)
புதுமைகளை விரும்புபவர்
-
புதுமைப்பாடகன்
(male)
புதியனவற்றைப் பாடும் பாடகன்
-
புதுமைப்பிறை
(female)
புதுமையும் இளஞ்சந்திரனின் ஒளியும் உடையவர்/புதுமையான செயல்பாடுகளால் சந்திரன் போன்று ஒளிர்பவர்
-
புதுமைப்புகழ்
(female)
புதிய சாதனைகளால் ஈட்டிய கீர்த்தி
-
புதுமைப்பூவை
(female)
குயில் போன்று இனிய குரலால் புதுமையைப் பரப்புபவர்
-
புதுமைப்பெண்
(female)
பாரதி கண்ட அச்சமில்லாத வீரமும் அறிவும் கொண்ட பெண்.
-
புதுமைப்பொன்
(male)
புதுமையும் பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் நிறைந்தவர்/புதுமையும் தோற்றப்பொலிவும் உடையவர் /புதுமையும் அழகும் நிறைந்தவர்
-
புதுமைப்பொன்
(female)
புதுமையும் பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் நிறைந்தவர்/புதுமையும் தோற்றப்பொலிவும் உடையவர் /புதுமையும் அழகும் நிறைந்தவர்
-
புதுமைமணி
(female)
புதிய சிந்தனைகளையும் புதிய ஆக்கங்களையும் உடைய மணி போன்ற மதிப்புமிகுந்த பெண்
-
புதுமைமதி
(female)
புதிய சிந்தனைகளையும் புதிய ஆக்கங்களையும் பகுத்தறிவையும் உடைய பெண்
-
புதுமைமலர்
(female)
புதிய நிறமும் மணமும் கொண்ட அழகான மலர்
-
புதுமைமான்
(male)
புதுமையைச் செயல்படுத்துவதில் மலை போன்று உறுதி உடையவர்/ புதுமையைச் செயல்படுத்தும் சிறப்பு மிகுந்தவர்
-
புதுமைமான்
(female)
புதுமையைச் செயல்படுத்துவதில் மலை போன்று உறுதி உடையவர்/ புதுமையைச் செயல்படுத்தும் சிறப்பு மிகுந்தவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
