PA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with pa letter.
Total Names: 3,706
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
புதுமைமாறன்
(male)
புதுமை படைக்கும் பாண்டியருக்கு ஒப்பானவர்
-
புதுமைமின்னல்
(female)
புதிய வேகத்துடன் தோன்றும் பிரகாசமான மின்னல்.
-
புதுமைமீன்
(male)
புதிய சிந்தனைகளால் நட்சத்திரம் போன்று ஒளிர்பவர்
-
புதுமைமீன்
(female)
புதிய சிந்தனைகளால் நட்சத்திரம் போன்று ஒளிர்பவர்
-
புதுமைமுத்து
(female)
புதிய சிந்தனைகளையும் புதிய ஆக்கங்களையும் உடைய முத்து போன்று ஒளிமிகுந்த அறிவுடைய பெண்
-
புதுமைமொழி
(female)
புதிய சிந்தனைகளையும் புதிய செயலாக்கங்களையும் புதிய கருத்தாக்கங்களையும் உடைய பெண்
-
புதுமைமேழி
(female)
நவீன மாற்றத்தை ஏர்முனையில் கொண்டு வருபவள்.
-
புதுமையன்
(male)
என்றும் புதிதாய் ஏற்றமுடன் திகழ்பவர்
-
புதுமையாழ்
(female)
புதிய நாதம் எழுப்பும் இசைக்கருவி
-
புதுமையினி
(female)
புதிய மாற்றங்களால் வாழ்வை இனிமையாக்குபவள்.
-
புதுமையுரு
(male)
புதுமையும் அழகும் உடையவர்/புதிய சிந்தனைகளால் அழகு பெற்றுத் திகழ்பவர்
-
புதுமையூராள்
(female)
நவீன சிந்தனைகள் கொண்ட ஊரைச் சேர்ந்தவள்
-
புதுமையெழில்
(male)
புதுமையும் அழகும் உடையவர்/புதுமையும் இளமையும் உடையவர்/ புதுமையும் தோற்றப்பொலிவும் உடையவர்
-
புதுமையேந்தி
(female)
கையில் புதிய ஒளியைத் தாங்கியவள்
-
புதுமையொளி
(female)
புதுமையால் புகழ் பெற்றுத் திகழ்பவர் /புதுமையும் ஒளியும் நிறைந்தவர்புதிய சிந்தனைகளுக்கு ஒளி தருபவர்
-
புதுமையொளி
(male)
புதுமையால் புகழ் பெற்றுத் திகழ்பவர் /புதுமையும் ஒளியும் நிறைந்தவர்புதிய சிந்தனைகளுக்கு ஒளி தருபவர்
-
புதுமைவடிவு
(male)
புதுமையும் அழகும் நிறைந்தவர்/புதுமையால் அழகு பெற்றுத் திகழ்பவர்
-
புதுமைவடிவு
(female)
புதுமையும் அழகும் நிறைந்தவர்/புதுமையால் அழகு பெற்றுத் திகழ்பவர்
-
புதுமைவல்லி
(female)
புதிய சிந்தனைகளையும் புதிய செயலாக்கங்களையும் புதிய கருத்தாக்கங்களையும் வல்லமை உடைய பெண்
-
புதுமைவாணன்
(male)
புதுமைகளை ஏற்று வாழ்பவர்
-
புதுமைவிரும்பி
(female)
சான்றோரால் மதிக்கப்படும் இயல்பினையும் சொற்களையும் உடைய பெண் / பலரால் புகழப்படும் மொழியினை உடைய பெண்.
-
புதுமைவிளக்கு
(female)
புதுமையான சிந்தனைகளுக்கு ஒளி தருபவர்/புதுமையால் ஒளிர்பவர்
-
புதுமைவிழி
(female)
புதிய உலகைக் காணும் கூர்மையான கண்கள்
-
புதுமைவீ
(female)
"வீ" என்றால் மலர்; புத்தம் புதிய மலர் போன்றவள்
-
புதுமைவெள்ளி
(female)
புதுமையான சிந்தனைகளால் நட்சத்திரம் போன்று ஒளிர்பவர்
-
புதுமைவேந்தன்
(male)
புதுமை படைக்கும் அரசர்
-
புதுமைவேல்
(female)
புதிய கூர்மை கொண்ட வெற்றி வேல் போன்ற அறிவினள்.
-
புதுமைவேள்
(male)
புதுமையை விரும்பும் ஆண்
-
புதுமொட்டு
(female)
மணம் நிரம்பிய அரும்பு போன்று புதுமை நிறைந்தவர்/மணம் பரப்பும் அரும்பு போன்று புதிய சிந்தனைகளைப் பரப்புபவர்
-
புதுமொழி
(female)
புதிய சிந்தனைகளையும் சொற்களையும் உடைய மொழியினை உடைய பெண்.
-
புதுமோனை
(female)
செய்யுளில் புதிய எதுகை-மோனை அழகு சேர்ப்பவள்.
-
புதுவடிவு
(female)
புதுமையும் அழகும் உடையவர்/புதுமையான எண்ணங்களால் அழகு பெற்றவர்
-
புதுவயல்
(female)
முதல் விளைச்சலைத் தரும் புதிய செழிப்பான நிலம்.
-
புதுவளத்தன்
(male)
மிகுந்த வளம் கொண்டவர்
-
புதுவளை
(female)
புதுமையும் சங்கின் மேன்மையும் உடையவர்/புதுமையான எண்ணங்களால் சங்கு போன்று ஒளிர்பவர்
-
புதுவள்ளி
(female)
புதிய குறிஞ்சி நிலக் கொடி போன்ற மென்மையானவள்.
-
புதுவாகை
(male)
புதிதாகப் பூத்த வாகை மலர் போன்று அழகானவர்
-
புதுவாடை
(female)
மணமும் குளிர்ச்சியும் தரும் புதிய வாடைக்காற்று.
-
புதுவானம்
(female)
விடியல் காலத்துப் புதிய பிரகாசமான வானம்.
-
புதுவாரி
(female)
புதிய அலைகளை உடைய பரந்த கடல்
-
புதுவாழை
(female)
வாழையடி வாழையாய்ப் புதுமையை விதைப்பவர்
-
புதுவாழை
(male)
வாழையடி வாழையாய்ப் புதுமையை விதைப்பவர்
-
புதுவிறல்
(female)
புதிய வெற்றி அல்லது பேராற்றல் கொண்டவள்
-
புதுவிளக்கு
(male)
புதுமையால் விளக்கின் ஒளி போன்று ஒளிர்பவர்/ புதுமையால் ஒளிர்பவர்
-
புதுவெற்றி
(female)
வாழ்வில் முதல் முறையாக ஈட்டிய பெரிய வெற்றி
-
புதுவெள்ளி
(female)
புதுமையால் நட்சத்திரம் போன்று ஒளிர்பவர்
-
புதுவெள்ளி
(male)
புதுமையால் நட்சத்திரம் போன்று ஒளிர்பவர்
-
புதுவேங்கை
(male)
புதுமையைச் செயல்படுத்துவதில் புலியின் ஆற்றல் கொண்டவர்/ புதுமையைச் செயல்படுத்துவதில் வேங்கை மரத்தின் உறுதி உடையவர்
-
புதுவேய்
(female)
பசுமையான புதிய மூங்கில் போன்ற தோள் கொண்டவள்.
-
புதுவேரல்
(male)
புதுமையைச் செயல்படுத்துவதில் மூங்கில் போன்று உறுதி உடையவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
